தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ஜேக் Sat Jul 20, 2013 1:44 pm

அறிவிற்கும் ( knowladge ) ஞானத்திற்கும் (wisdom) என்ன வித்தியாசம்?

அல்லது இரண்டும் ஒன்றா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ரானுஜா Sat Jul 20, 2013 2:46 pm

பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by மகா பிரபு Sat Jul 20, 2013 3:04 pm

அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ரானுஜா Sat Jul 20, 2013 3:07 pm

மகா பிரபு wrote:அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.

அவருக்கு ஏண்டா கேள்வி கேட்டொம்னு இருக்கும் இப்போ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 3:55 pm

மகா பிரபு wrote:அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.
தம்பி ஞானம் உங்க கிட்டேயா இருக்கு பாவம் அந்த பெண்ணோட அப்பா தேடிக்கிட்டு இருக்கார்
கொண்டு போயி விட்டுட்டுங்க
போலீஸ் கேசாயிட போவுது புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ரானுஜா Sat Jul 20, 2013 4:06 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.
தம்பி ஞானம் உங்க கிட்டேயா இருக்கு பாவம் அந்த பெண்ணோட அப்பா தேடிக்கிட்டு  இருக்கார்
கொண்டு போயி விட்டுட்டுங்க
போலீஸ் கேசாயிட போவுது புன்முறுவல் 

laugh laugh laugh laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 4:13 pm

அக்கா தம்பி ரொம்ப பயந்து போயிட்டுனு நினைக்கிறேன் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ரானுஜா Sat Jul 20, 2013 4:20 pm

முரளிராஜா wrote:அக்கா தம்பி ரொம்ப  பயந்து போயிட்டுனு  நினைக்கிறேன் நக்கல் 

இனிமே இது போல உளறுவார்னு நினைக்கிறீங்க லொள்ளு ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ஸ்ரீராம் Sat Jul 20, 2013 4:21 pm

அறிவை முறையாக பயன்படுத்தினால் ஞானத்தை பெறலாம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகங்களில் "ஞானத்தை தேடி" என்று தனி புத்தகமே இருக்கு அதை படியுங்கள் ஞானம் கிடைக்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 4:29 pm

ஸ்ரீராம் wrote:அறிவை முறையாக பயன்படுத்தினால் ஞானத்தை பெறலாம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகங்களில் "ஞானத்தை தேடி" என்று தனி புத்தகமே இருக்கு அதை படியுங்கள் ஞானம் கிடைக்கலாம்.  
ஜேக் என்ன சொல்லி உள்ளார் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கணு, பதிலை கேட்டா அதை படி இதை படினு கோபம் கோபம்  மொத்தத்துல உங்களுக்கு பதில் தெரியலை ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ஸ்ரீராம் Sat Jul 20, 2013 4:32 pm

சமாதனம் பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by ரானுஜா Sat Jul 20, 2013 5:10 pm

ஸ்ரீராம் wrote:சமாதனம் பயந்து ஓடு 

ஆறுதல் ஆறுதல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முழுமுதலோன் Sat Jul 20, 2013 5:35 pm

நான் எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்தது 
அறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு:-

  நீ அறிவாளியாய் இருக்கும் போது பாதையை காண ஒரு விளக்கை உபயோகிப்பாய் 
ஆனால் நீ ஞானியாகும் போது நீயே அந்த விளக்காகிறாய்

.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 6:12 pm

மிக அருமையான விளக்கம் அண்ணா
ஆனா நம்ம ஜேக் இன்னும் விரிவா கேட்பார் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by Muthumohamed Sat Jul 20, 2013 7:28 pm

படித்து வருவது அறிவு
அனுபவத்தில் வருவது ஞானம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by மகா பிரபு Sat Jul 20, 2013 7:30 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.

அவருக்கு ஏண்டா கேள்வி கேட்டொம்னு இருக்கும் இப்போ
கோபம் கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 7:44 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by மகா பிரபு Sat Jul 20, 2013 8:58 pm

ஏன் அடிக்கிறிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by செந்தில் Sat Jul 20, 2013 9:02 pm

மகா பிரபு wrote:அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

ஞானம் என்னை போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் இருப்பது.
முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sat Jul 20, 2013 9:06 pm

செந்தில் அவர் சொன்ன ஞானம் வேற புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 12:38 pm

முரளிராஜா wrote:செந்தில் அவர் சொன்ன ஞானம் வேற புன்முறுவல் 


அது எந்த கடையில கிடைக்கும்‌ம்‌ம்லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sun Jul 21, 2013 12:40 pm

சசி பிரபு சொன்ன ஞானம் ஒரு பெண் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 12:41 pm

முரளிராஜா wrote:சசி பிரபு சொன்ன  ஞானம் ஒரு பெண் நக்கல் 

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 

நான் வரல இந்த பக்கம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by முரளிராஜா Sun Jul 21, 2013 12:43 pm

பிரபு கிட்ட முகவரி கேட்கதானே ஓடறேபுன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 12:45 pm

முரளிராஜா wrote:பிரபு கிட்ட முகவரி கேட்கதானே ஓடறேபுன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 


நல்ல இருபிங்க எனக்கு வேண்டியவங்க இங்க வருவாங்க உங்க புரளி வேலையா காட்டதிங்ககோபம் கோபம் கோபம் 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum