Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல்.நெட் விதிமுறைகள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 5 • Share
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தகவல்.நெட் விதிமுறைகள்
தகவல்.நெட் விதிமுறைகள் |
1. பயனர் பெயர் : 1.1. தகவல்.நெட் தளத்தில் இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். 1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்.. 1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது. 1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தலைமை நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். 1.5. ஒரு உறுப்பினர் ஒரு பயனர் கணக்கு மட்டுமே வைத்து இருக்க வேண்டும். 2. பதிவுகள் : 2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும். 2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்.. 2.3. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும். 2.4. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.. 2.5. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது. 2.6. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம். 2.7. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது. 2.8. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது. 2.9. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களை கேலி செய்யும் வித்தத்தில் பதிவுகள் பதியக் கூடாது. 3. பின்னூட்டங்கள் : 3.1. தகவல்.நெட் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்.. 3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது. 3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும். 3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்கள், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது. 3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது.. 4. புகைப்படங்கள்/ வீடியோ : 4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது. 4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். 4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும். 5. தனிமடல் சேவை: 5.1. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம். 5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது. 5.3. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது. 5.4. உங்களுக்கு வந்த தனிமடல்களை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ அல்லது பொது பகுதியில் பதிவதோ கூடாது. 6. நிர்வாகம்: 6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. 6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது. 6.3. தகவல்.நெட் தளத்தில் பதியப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை நீக்கும் உரிமை தகவல்.நெட் நிர்வாகத்திர்க்கே உண்டு. அவற்றை நீக்கும் படி நீங்கள் கட்டாயப்படுத்த இயலாது. 6.4. மேற்காணும் விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் நிர்வாகிகளால் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறும் உறுப்பினர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள். 6.5. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. |
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நன்றி அட்மின்.. நம் தள வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளன.. நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
தள நிர்வாகிக்கு வணக்கம்,
மேற்க்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி
மேற்க்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அனைத்து விதிமுறைகளும் தளத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உள்ளது ,நன்றி அட்மின்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
வணக்கம்....,
நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,
நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,
நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அணைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் கண்டிப்பாக விதிகளை மீறாமல் நடந்துகொள்வேன் அட்மின் அண்ணா
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
இது நம் தளம். விதிகள் அனைத்தும் நம்மை நல்வழி படுத்தவே.. யாரையும் தண்டிக்க அல்ல உயிர்..என் உயிர் நீயே wrote:வணக்கம்....,
நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,
நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:இது நம் தளம். விதிகள் அனைத்தும் நம்மை நல்வழி படுத்தவே.. யாரையும் தண்டிக்க அல்ல உயிர்..என் உயிர் நீயே wrote:வணக்கம்....,
நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,
நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
அட்மின் சொன்ன சரியா தான் இருக்கும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:அட்மின் நான் இல்லைப்பா. Admin என்ற பெயரில் வருபவர் தான் அட்மின்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ?
நினைந்தேன் சிரித்தேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
அட்மினிடம் புகார் கூற வேண்டிவரும்..என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ?
நினைந்தேன் சிரித்தேன்
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:அட்மினிடம் புகார் கூற வேண்டிவரும்..என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ?
நினைந்தேன் சிரித்தேன்
சொல்லுங்க எனக்கு என்ன பயமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:ஆகா உஷார் ஆகிட்டிங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
நில்லுங்க நில்லுங்க நானும் வாறன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
மகா பிரபு wrote:ஆகா உஷார் ஆகிட்டிங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
நில்லுங்க நில்லுங்க நானும் வாறன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தகவல்.நெட் விதிமுறைகள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகைதரும் நண்பர் கார்த்திக் நடராஜன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
nantri.
nantri. ungal vithimuraigalai mathithu pinpatruven. amarkkalathil naanum inainthathil manasukul oru santhosha amarkkalam! nantri!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தகவல்.நெட் புதிய மாற்றங்கள்.
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» பத்தாயிரம் பதிவுகளை தாண்டி வெற்றி நடைபோடுகிறது நம் தகவல்.நெட்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|