Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திடீர் ரசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1 • Share
திடீர் ரசம்
திடீர் ரசம்
தேவையான பொருட்கள்:
========================
தக்காளி - மூன்று
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பல் - ஐந்து
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - மூன்று
உப்பு - தேவையான அளவு
புளி பேஸ்ட் - கால் டீஸ்பூன் (அல்லது) புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
கடுகு- ஒரு டீஸ்பூன்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கப்
செய்முறை:
===========
* முதலில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து அரைத்து கொள்ளவும்.
* மூன்று பூண்டு பற்களை மிகவும் போதிய நறுக்கி கொள்ளவும் அல்லது துருவிக்கொள்ளலாம்.
* ஒரு பாத்திரத்தில் மூன்று கப் நீர் ஊற்றி பொடியாக நருக்கிய தக்காளி,மிக பொடியாக நறுக்கிய வெங்காயம்,கீறிய பச்சை மிளகாய்,அரைத்த பருப்பு,நறுக்கிய பூண்டு பல்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியா தூள்,சீரக தூள்,கரைத்த புளி,சர்க்கரை,உப்பு,இஞ்சி துறுவல்,கொத்தமல்லி எல்லாம் சேர்த்து கலக்கி அடுப்பில் மிதமான தீயில் அரை மணி நேரம் வைக்கவும்.
* வேறு ஒரு தாளிக்கும் கடாயில் நெய் ஊற்றி மிதமான தீயில் காய விடவும்.
* மிளகு,சீரகம்,பூண்டு மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து உரலில் இடித்து கொள்ளவும்.(மிகவும் சிறிய உரல் பீங்கானில் கிடைக்கிறது மார்க்கெட்டுகளில்)
உரல் இல்லாதவர்கள் பிளென்டரில் நீர் சேர்க்காமல் ஒரு நிமிடம் சுற்ற விடலாம்.
* நெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் சீரகம் சேர்க்கவும்.
* சீரகம் வெடித்ததும் வெந்தயம்,காய்ந்த மிளகாய்,உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
* வெந்தயம் சேர்த்தவுடன் மீதி இரண்டையும் சேர்த்து விடவும் இல்லாவிட்டால் வெந்தயம் கருகி விடும்.
* உளுத்தம் பருப்பு சிவந்ததும் பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து இடித்தவற்றை சேர்த்து பூண்டு சிவந்ததும் ,சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க வைத்து பரிமாறவும்.
* சுவையான ரசம் தயார்.இதற்கு ரசப்பொடி தேவையில்லாததால் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகித்து செய்து விடலாம்.சுவையாக இருக்கும்.
குறிப்பு:
========
இது வழக்கமான ரசம் செய்முறை அல்ல.கொஞ்சம் வித்யாசமாக அதே சமயம் மிகவும் சுவையாக இருக்கும்.
http://ammus-recipes.blogspot.in

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திடீர் ரசம்
ரசப்பொடி என்றால் என்ன?
மிளகு சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தது தானே?
மிளகு சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தது தானே?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum