Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
Page 1 of 1 • Share
தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட்டும், மாலை மற்றும் இரவில் 12,000 மெகாவாட்டும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமாளிக்க சென்னையில் 1 மணிநேரமும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.
காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 2,500 முதல் 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.
இதனால் மின்வெட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்த மாத இறுதியுடன் காற்று சீசன் முடிகிறது. இனி வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து சீசன் துவங்கும். இதனால் இன்னும் சில வாரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரி்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மி்ன்சாரமும் குறைந்த அளவு தான் கிடைக்கிறது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு 2,481 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இந்நிலையில் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க கால தாமதம் ஆகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் மின்தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் மின்தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவும் இம்மாத இறுதியில் குறைந்துவிடும் என்பதால் மின்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் இன்னும் சில வாரங்களில் பல மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் சூழல் உள்ளது.

Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
சுத்தம் விளங்கிரும் அட போங்கப்பா :cryy:
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
எவளவோ தாங்கிட்டோம்,இத தாங்கிக்க மாட்டோமா என்ன ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
தாங்கிதானே ஆகனும் :| :|செந்தில் wrote:எவளவோ தாங்கிட்டோம்,இத தாங்கிக்க மாட்டோமா என்ன ?
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
வேற வழிசூர்யா wrote:தாங்கிதானே ஆகனும் :| :|செந்தில் wrote:எவளவோ தாங்கிட்டோம்,இத தாங்கிக்க மாட்டோமா என்ன ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
அடி உதையை தாங்கிக்கறதா? 8)ஜெயம் wrote:நமக்கென்ன இது புதுசா?
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
சூர்யா wrote:அடி உதையை தாங்கிக்கறதா? 8)ஜெயம் wrote:நமக்கென்ன இது புதுசா?
கழுதைக்கு வாக்கப்பட்டா உதய் வாங்கித்தானே ஆகணும் ,வேற வழி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
அப்ப நீங்க யாருக்கு வாக்கபட்டிருக்கீங்க? :bounce:செந்தில் wrote:சூர்யா wrote:அடி உதையை தாங்கிக்கறதா? 8)ஜெயம் wrote:நமக்கென்ன இது புதுசா?
கழுதைக்கு வாக்கப்பட்டா உதய் வாங்கித்தானே ஆகணும் ,வேற வழி
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
உஸ்ஸ்ஸ்,பப்ளிக் பப்ளிக்!!,கூட்டத்துல கட்டி சோத்த அவுக்கக் கூடாது !!சூர்யா wrote:அப்ப நீங்க யாருக்கு வாக்கபட்டிருக்கீங்க? :bounce:செந்தில் wrote:சூர்யா wrote:அடி உதையை தாங்கிக்கறதா? 8)ஜெயம் wrote:நமக்கென்ன இது புதுசா?
கழுதைக்கு வாக்கப்பட்டா உதய் வாங்கித்தானே ஆகணும் ,வேற வழி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
நா இல்லாத நேரத்தில் என்ன யாரு வம்புக்கு இழுக்குறது.
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
அவுக்காமலேயே தான் இந்த கப்பு அடிக்குதே செந்தில்
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
உங்க தம்பிதானே,உங்களைப்போலதானே இருக்க முடியும்? :006:சூர்யா wrote:அவுக்காமலேயே தான் இந்த கப்பு அடிக்குதே செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
கடைசியில என் கட்டு சோத்தை அவுத்துட்டிங்களே செந்தில் :989:செந்தில் wrote:உங்க தம்பிதானே,உங்களைப்போலதானே இருக்க முடியும்? :006:சூர்யா wrote:அவுக்காமலேயே தான் இந்த கப்பு அடிக்குதே செந்தில்
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
கடல்லையே இல்லையாம் :005: :a1a: :005:சூர்யா wrote:கடைசியில என் கட்டு சோத்தை அவுத்துட்டிங்களே செந்தில் :989:செந்தில் wrote:உங்க தம்பிதானே,உங்களைப்போலதானே இருக்க முடியும்? :006:சூர்யா wrote:அவுக்காமலேயே தான் இந்த கப்பு அடிக்குதே செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
கூடங்குளம் போராட்டம் பன்ற வங்களை நாம் திட்டுவதற்கு அம்மாவின் திட்டம் தான் இது
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
கபிலன் wrote:கூடங்குளம் போராட்டம் பன்ற வங்களை நாம் திட்டுவதற்கு அம்மாவின் திட்டம் தான் இது
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!!! :005:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
செந்தில் wrote:கபிலன் wrote:கூடங்குளம் போராட்டம் பன்ற வங்களை நாம் திட்டுவதற்கு அம்மாவின் திட்டம் தான் இது
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!!! :005:
அண்ணே என்ன புகழுரிங்களா இல்ல அம்மாவை புகழிரிங்களா :king:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
புத்திசாலிதனத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்துமும் இல்லைனு செந்தில் மறைமுகமா சொல்றார்
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
சூர்யா wrote:புத்திசாலிதனத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்துமும் இல்லைனு செந்தில் மறைமுகமா சொல்றார்
:007: :010:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
அவங்க புத்திசாலியா இருக்குறதாலத்தான் நம்மள ஆளுறாங்க,நான் பாராட்டுனது உங்களைதான் கபிகபிலன் wrote:செந்தில் wrote:கபிலன் wrote:கூடங்குளம் போராட்டம் பன்ற வங்களை நாம் திட்டுவதற்கு அம்மாவின் திட்டம் தான் இது
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!!! :005:
அண்ணே என்ன புகழுரிங்களா இல்ல அம்மாவை புகழிரிங்களா :king:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
கபி, செந்தில் உன்னை உசுப்பேத்தி விடறார்
Re: தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது
நம்ப வேண்டாம் கபி, நம்ம தலைக்கு பொறாமைசூர்யா wrote:கபி, செந்தில் உன்னை உசுப்பேத்தி விடறார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
» கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது
» மொபைல் டெவலப்பர்களின் தேவை அதிகரிக்கிறது...!
» மொபைல்களில் பாதுகாப்பை அதிகரிக்கிறது நோக்கியா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum