தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 11:14 am

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:35 am

சறுக்கு - வழுக்குகை : நழுவுகை : நெம்புதடி : சாக்குப்போக்கு : தடை.
சறுக்கை - மதகு : தத்து : கலிங்கு.
சறுதாகம் - வேங்கை மரம்.
சறை - தாழ்வு : இடையர் அரை மணி.
சற்கரித்தல் - உபசரித்தல்.


சற்கருமம் - நல்வினை.
சற்காரிய வாதம் - தோற்றத்திற்கு முன்னும் காரியப் பொருள் காரணப் பொருளில் உள்ளது
என்னும் கொள்கை.
சற்குரு - ஞானாசிரியர்.
சற்சங்கம் - நல்லோர் கூட்டம்.
சற்சூத்திரன் - ஊன் உண்ணலை ஒழித்து சமயாசாரத்தோடு இருக்கும் சூத்திர வகுப்பினர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:36 am

சற்பனை - சதி : வஞ்சனை.
சற்பாத்திரம் - தானம் பெறத்தக்கோன்.
சற்பாவம் - உளதாந்தன்மை : சற்குருவைப் பிரம சொரூபமாகப் பாவிக்குமொரு நிலைமை.
சற்பிணி - கூத்தினொரு விகற்பம்.
சற்புருடன் - நல்ல மனிதன்.


சற்று - சிறிதுபோது.
சனகநந்தினி - சீதை.
சனகம் - சாதிக்குக் காரண சூக்கும வினை வகை : புளியாரை.
சனந்தனன் - ஓர் இருடி.
சனந்தன் - நான்முகன் மக்கள் நால்வரில் ஒருவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:37 am

சா -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by sawmya Tue Nov 05, 2013 12:12 pm

நன்றி! தொடரட்டும்..தங்கள் மேலான பணி...புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 12:34 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:25 pm

சா - ஓர் எழுத்து : பேய் : இறப்பு : சோர்தல் : சாதல் ; சாவென்னேவல் (செத்துப் போ, செத்துத் தொலை என்று திட்டுதல்,ஏசுதல்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:26 pm

சாகங்காரம் _ பெருமை: மேன்மை.
சாகசக்கியம் _ திறமை : பாசாங்கு.
சாகசபட்சி _ குலிங்கம் என்னும் பறவை.
சாகசம் _ துணிவு : பாசாங்கு : மெய்மை : யானை.
சாகசன் _ துணிவுள்ளவன்.


சாகதன் _ வீரன்: துணிவுள்ளவன்.
சாகபட்சிணி _ புல்லுண்ணி.
சாகம் _ வில் : வெள்ளாடு : தேனீ: இலைக்கறி : இலை : சிறு கீரை : தேக்க மரம் : இலைச்சாறு: சாகத்தீவு.
சாகரணம் _ விழித்திருத்தல்.
சாகரப் பிரபை _ எப்போதும் விழித்தேயிருக்க வேண்டிய ஒரு நரகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:27 pm

சாகர மேகலை _ பூமி.
சாகரம் _ கடல் : விழித்திருத்தல்: பதினாயிரம் கோடி.
சாகரி _ ஒரு பண் வகை.
சாகளம் _ வெள்ளாடு.
சாகாங்கம் _ மிளகு.



சாகாடு _ வண்டி : உரோகிணி நாள்.
சாகாதுண்டம் _ அகில் மரம் : சீந்திற் கொடி.
சாகாமிருகம் _ மரக்கிளையில் வாழும் விலங்கு : குரங்கு : அணில்.
சாகா மூலி _ சீந்திற் கொடி.
சாகாரம் _ துயில் எழுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:27 pm

சாகி _ மரம் : ஈச்ச மரம்.
சாகித்திய சக்தி _ கவி பாடும் தன்மை.
சாகித்தியம் _ இலக்கியம் : செய்யுள் இசைப்பாட்டு.
சாகியம் _ நட்பு.
சாகினி _ கீரை வகை : துர்த் தேவதை.




சாகீர் _ மானியம்.
சாகுபடி _ பயிர் செய்தல்.
சாகேதம் _ அயோத்தி.
சாகை _ வேதம் : வேத நூற் பிரிவு : மரக்கிளை : கிளைக் குடும்பம் : கை: இலை : வட்டில்: வாழும் இடம் : சாதல்.
சாக்கடை _ கழிவு நீர் செல்லுமிடம் : சேறு : அருவருப்பான இடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:28 pm

சாக்காடு _ இறப்பு : கெடுதி.
சாக்கி _ சாட்சி : சக்கி: முக்கிக் கல்.
சாக்கியம் _ புத்தமதம் : சாட்சி.
சாக்கியர் _ பெளத்தர்: சமணர்.
சாக்கியன் _ கெளதம புத்தர்: சாக்கிய நாயனார்.



சாக்கிரத் தானம் _ விழிப்பு : எச்சரிக்கை.
சாக்கிரம் _ ஆன்மாவின் விழிப்பு நிலை.
சாக்கு _ கோணிப் பை : சட்டப் பை: பொன்: வீண் காரணம்.
சாக்குருவி _ ஆந்தை வகை.
சாக்கை _ புரோகிதன் : நிமித்திகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:28 pm

சாக்தம் _ சக்தியையே தெய்வமாக வழிபடும் மதக் கொள்கை.
சாங்கம் _ உறுப்புகள் : சாயல்: முழுமை.
சாங்கரம் _ கலப்புச் சாதி.
சாங்கிமம் _ மருத யாழ்த் திற வகை.
சாங்கியம் _ சடங்கு : கபிலர் மதக் கொள்கை.



சாங்கிய யோகம் _ பிரமமே சீவன் என்கிற தத்துவம்.
சாங்கு _ ஓர் அம்பு வகை.
சாங்கோபாங்கம் _ முழுமை.
சாசற் புடம் _ ஐந்து வகைத் தாளத்துள் ஒன்று.
சாசனம் _ கட்டளை : உறுதிப் பத்திரம் : அதிகாரச் சின்னம் : தண்டனை : வேட்டுவச் சேரி: வெண் கடுகு.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:31 pm

சாசி _ தாய்ப்பால் : திராய்ப் பூண்டு.
சாசிபம் _ தவளை.
சாசுவதம் _ நிலையுள்ளது : வீடு பேறு : அசையா நிலை.
சாஞ்சலியம் _ நிலையற்றது.
சாடவம் _ ஆறு சுரம் கொண்ட பண்.



சாடி _ பாண்டவகை : கொள் மொழி : துகள்: கும்பராசி: சீலை : ஆண்கள்: மயிர்: திப்பிலி: உழுசால்: ஓர் அளவை.
சாடித்தல் _ கோள் சொல்லுதல்: கண்டித்தல்.
சாடு _ மணி முற்றாத சோளம் : கையில் இடும் உறை : புலவன்: வாக்கு வன்மை : பெரிய கூடை : வண்டி.
சாடுகம் _ வண்டி.
சாடுதல் _ மோதுதல் : அடித்தல்: வடுச் செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:31 pm


சாடுவர் _ நாவலர் : மோதுவர்: வசை கூறுவர்.
சாடை _ சாயல் : ஒப்புமை : சைகை : சிறுமை : கோள் மொழி : துகள்: பொடி.
சாட்சி _ நேரில் கண்டவர் : எடுத்துக் காட்டு: சான்று.
சாட்டம் _ செருக்கு : அடித்தல்.
சாட்டாங்கம் _ இரு தோள், இருகை, இரு முழங்கால்கள் , மார்பு , நெற்றி ஆகிய 8 உறுப்புகள் நிலத்தில் பதிய வணங்கும் முறை.



சாட்டி _ சாட்டை : அறுவடைக்குப் பின்பு உழாது கிடக்கும் நிலம்: பயிரிடுவதற்காக உரம் இடப்பட்ட நிலம் : சவுக்கு.
சாட்டியம் _ வஞ்சகம் : பொய் : மந்தம் : சுரக்குறி : உடல் வலி : பிடிவாதம் : அறுபது நாளில் விளையும் நெல்வகை.
சாட்டு _ குற்றப்படுத்துதல்: ஒப்பித்தல்.
சாட்டுக் கூடை _ பெரிய கூடை.
சாட்டை _ கசை : பம்பரம் சுற்றும் கயிறு : மரத்தால் செய்யப்பட்ட குலாலர் கருவி வகை : சவுக்கு.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:32 pm


சாணகம் _ சாணி.
சாணக்கியம் _ சாணக்கியன் செய்வது போன்ற சூழ்ச்சி.
சாணங்கி _ துளசி.
சாணத்தனம் _ கேலி.
சாணம் _ சாணி: சாணைக்கல் : சந்தனக் கல் : தழும்பு : சாதி லிங்கம் : நாராலாகிய பொருள்.




சாணன் _ வீரன் : அறிவாற்றல் மிக்கவன்.
சாணாகம் _ சாணி.
சாணாக்கி _மயிர் மாணிக்கப் பூண்டு: முயற்செவி.
சாணாரக்கத்தி _ பாளை சீவும் அரிவாள்.
சாணான் _ மரம் ஏறுபவன் : கள் இறக்கும் தொழில் செய்பவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:32 pm

சாணி _ பசு முதலியவற்றின் சாணம் : கோமயம் : புத்தி நுட்பம் உடையவன்.
சாணை _ சாணைக்கல் : பணியார வகை.
சாணைக் கல் _ ஆயுதம் தீட்டிக்கூர்படுத்தும் கல்.
சாணைக் கூறை _ திருமணத்திற்கு முன்பு உறுதிச் சடங்கின் போது மணப் பெண்ணுக்குக் கொடுக்கும் புடவை.
சாண் _ ஒன்பது அங்குல அளவு.



சாண்மாதுரன் _ முருகக் கடவுள்.
சாதகக் குணசலம் _ கந்தகம்.
சாதகப் புள் _ வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் பறவை வகை.
சாதக புடம் _ சாதகம் கணித்தல்.
சாதகம் _ பிறப்பு : பிறவிக்குணம் : ஒரு நூல் வகை : பயிற்சி : உதவி : அனுகூலம் : பூதம் : சாதகப்புள் : மறைப்பு : எருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm


சாதகன் _ பயிற்சியுள்ளவன் : யோகவழி நிற்போன் : நிருவாண தீக்கை பெற்றவன்: மாணாக்கன் : இல்லற ஒழுக்கத்தில் விளங்குபவன் : உதவியாளன்: பூதம்.
சாதகும்பம் _ பொன்.
சாதம் _ சோறு : பூதம் : தோன்றுவது : உண்மை : பிறப்பு : இளமையுடையது : கூட்டம்.
சாதரா _ உயர்ந்த சால்வை.
சாதரூபம் _ நால்வகைப் பொன் களுள் ஒன்று.



சாதரூபி _ பொன்னிறமுடைய அருகன்.
சாதர் _ பிறந்தவர் : உயர்ந்த சால்வை.
சாதல் _ இறத்தல்.
சாதவாகனன் _ ஐயனார் : ஓர் அரசன்.
சாதவேதா _ நெருப்பு : கொடிவேலி.


-------

[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 40 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum