தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 11:14 am

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:07 am

சந்தர்ப்பம் - சமயம் : முன்பின் அசைவு.
சந்தவிருத்தம் - இனிய ஓசையுடைய பாடல்.
சந்தனம் - ஒரு மரம் : தேர் : அரைத்த சந்தனம்.
சந்தனாசலம் - பொதியமலை.
சந்தாபம் - துன்பம் : வெப்பம் : சுடுகை : செய்த பாவத்திற்கு இரங்குகை.


சந்தானகரணி - அறுகு : பெருமருந்து : முறிந்த உறுப்புகளை ஒன்று கூட்டும் மருந்து.
சந்தான குரு - பாரம்பரிய குரு.
சந்தானம் - ஐந்தருவினொன்று : கூடல் : கோத்திரம் : தொடர்பு : சந்ததி : குருபரம்பரை : வமிசம் : சிவாகமம்
இருபத்தெட்டுள் ஒன்று : அம்பு எய்கை.
சந்தானிகை - பாலேடு.
சந்தி - இசைப்பு : எழுத்துச் சொற்களின் புணர்ச்சி : காலை : காலை நியமம் : கீல் : சந்தியென்னேவல் :
சுரங்கம் : பாடை : தறுவாய் : பகுபத உறுப்பில் ஒன்று : பலவழி கூடுமிடம் : பொருத்து : மாலை நேரம் :
மூங்கில் : வணக்கம் : திருவிழா : கோயிற்கட்டளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:07 am

சந்தித்தல் - எதிர்த்தல் : கூடல் : பொருந்துதல்.
சந்திப்பு - இசைவு : எதிர்கை : ஆறு : தெரு முதலியன கூடுமிடம்.
சந்திமான் - இடையெழுவள்ளல்களுள் ஒருவன்.
சந்தியாவந்தனம் - காலை : உச்சி மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு.
சந்தியில் இழுத்தல் - பழிப்பிற் கிடமாக்குதல்.


சந்தியில் நிற்றல் - ஆதரவின்றியிருத்தல்.
சந்தியை - இணக்கம் : எல்லை : காலை மாலையின் வெளிச்சம் : மல்லிகை.
சந்தியோகம் - மழை பெய்தல்.
சந்திரகம் - செந்திருக்கம் : நகம் : பொன் வண்டு : மயிற்றோகைக் கண் : மிளகு.
சந்திரகலை - இடகலை : ஒரு பறை : சந்திரன் கூறு.


சந்திரகாந்தம் - சந்திரன் ஒளியால் நீர்காலுங் கல்.
சந்திரகாந்தை - இரவு.
சந்திரகாவி - ஒரு சிலை : ஒரு நிறம் : ஒருவகைப் புடவை : செங்காவி மண்.
சந்திரகி - மயில்.
சந்திரகுரு - வெண்முத்து : சுக்கிரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:08 am

சந்திரசூடன் - சிவன்.
சந்திரதிசை - வடக்கு.
சந்திரநாகம் - இராகு : ஒரு சரக்கு.
சந்திரபாகை - ஓர் ஆறு.
சந்திரபாணி - வைரக்கல்.


சந்திரம் - கற்பூரம் : பொன் : மிருக சீரிடம் : நீர்.
சந்திரன் - திங்கள் : அட்டமூர்த்தத்தொன்று : இடைகலை.
சந்திரன் சிப்பி - முத்துச் சிப்பி.
சந்திரரோகம் - பைத்தியம் : குட்டவகை.
சந்திராபதம் - சந்திர கிரணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:09 am

சந்திரிகை - சந்திரகிரகணம்.
சந்திரோபலம் - சந்திரகாந்தக்கல்.
சந்திரோபாலம்பனம் - காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல்.
சந்திவந்தனை - நியமநிட்டை.
சந்தி விக்கிரகம் - பகை நட்பு.


சந்து - இடுப்பு : சந்தன மரம் : சமயம் : தூதன் : தூது : தொடைச் சந்து : பல வழி கூடும் இடம் :
பிளப்பு பொருத்து : முடுக்கு : சமாதானம்.
சந்துக்காறை - ஒரு வகைக் கைவளை.
சந்துசெய்தல் - பொருத்தல்.
சந்து சொல்லுதல் - தூதராகிச் செய்தியறிவித்தல்.
சந்துநயத்தான் - தூதுளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:09 am

சந்து பொந்து - மூலைமுடுக்கு : பொந்துபுடைகள்.
சந்துமந்து, சந்துமுந்து - குழப்பம் : தாறுமாறு : முடுக்கு.
சந்துயிர் - எலும்பு.
சந்துவாய் - பொருத்து : மூட்டு வாய் : இடைப்பிளவு.
சந்தேக நிவாரணம் - ஐயந்தீர்த்தல்.


சந்தேகம் - அசாத்தியம் : ஐயம் : நிலையாமை.
சந்தேகாலங்காரம் - ஐயவணி.
சந்தேசம் - தூது.
சந்தை - கடைவீதி : வேதம் ஓதும் இடம் : குறித்த காலத்திற் கட்டும் கடைகள்.
சந்தோவிசிதி - வேதத்தின் சந்தங்களை உணர்த்தும் நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:10 am

சந்நம் - குறுணி : சிற்றரும்பு : சிறு முத்து : சிறுமை : நேர்த்தி : மறைக்கப்பட்டது.
சந்நியம் - உவகை : ஒப்பனை : உவமானம் : நிகர்.
சந்நியம் - போர்.
சபக்கம் - ஒத்தபட்சம்.
சபதம் - ஆணை : சபிப்பு : சாபம் : பிரதிக்கினை : மெய் : வாக்கு நிண்ணயம் : சூளுறவு : பந்தயம்.


சபதி - விரைவு : உடனடியில்.
சபம் - சவம் : செபம் : மூங்கில் : வீழ் : குதிரைக் குளம்பு : ஆலமரத்து விழுது.
சபரணை - பூரணம் : ஆதரவு : ஆயத்தம் : ஒழுங்கு.
சபரம் - கெண்டை மீன்.
சபரன் - வேடன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:10 am

சபரியை - பூசை.
சபலம் - இரசம் : இலாபம் : நடுக்கம் : மின்னல் : நிறைவேறல் : பயனுள்ளது : நிலையற்றவுள்ளம் : சித்தி.
சபலை - மின்னல் : மனத்திட்பமற்றவன் : இலக்குமி.
சபாகம்பம் - சபைக்கோழை : அவை அஞ்சுகை.
சபிண்டீகரணம் - இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சிரார்த்தம்.


சபிப்பு - சாபம் : திட்டு.
சப்தம் - சத்தம்.
சப்பட்டை - தட்டையானது : சிறகு : தோட்பட்டை : பதர் : மடையன் : சப்பை : கெட்டவன் : சப்பல்.
சப்பரம் - ஒருவகைத் தேர்.
சப்பாணி - கை கொட்டல் : நடக்கக் கூடாதவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:14 am

சப்பாத்து - செம்பரத்தைச் செடி : பாதரட்சை : சப்பாத்திக் கள்ளி.
சப்பியம் - சபைக்கேற்ற மொழி : நெறிப்பட்ட பேச்சு.
சப்பிரமஞ்சம் - மேற்கட்டமைந்த சிங்காரக் கட்டில்.
சப்புதல் - மெல்லுதல் : குதப்புதல் : உறிஞ்சிக் குடித்தல் : சுருங்குதல்.
சப்பை - சந்து : தட்டை : ஆற்றலற்றவன் : உருசியற்றது.


சப்பைமூஞ்சி - தட்டையான முகமுள்ளவன்.
சமகம் - சிவன் வேதமந்திரம்.
சமகன் - சமாதானஞ் செய்வோன்.
சமட்டி - எல்லாம் : தொகுதி.
சமட்டு வண்டி - சைக்கிள் வண்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:14 am

சமணம் - புறச்சமயம் ஆறில் ஒன்று.
சமணர் - அமணர்.
சமணி - இலவமரம்.
சமண் - சமணமதம் : அருகமதம்.
சமதம் - பொறுமை.


சமதரிசி - பொது நோக்குடையவன்.
சமதலை - அடிமுன்தானை : ஈறாங் கடை.
சமதளம் - ஒத்த தரை : கூட்டம்.
சமதை - ஒப்பு : பட்சபாதமின்மை.
சமத்காரம் - பேச்சுத்திறமை : செய்யுள் நயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:15 am

சமத்தன் - வல்லவன்.
சமத்து - ஆற்றல் : திறமை : நாட்டின் உட்பிரிவு.
சமநிலை - நடுவுநிலைமை : நிறை ஒத்த நிலை : சாந்தம் என்னும் சுவை.
சமபந்தி - ஒரே பந்தியில் உண்ணும் உரிமை.
சமபூச்சியம் - ஒத்த மேம்பாடு.


சமம் - அறுவகைச் சமாதிகளுள் ஒன்று : அஃதாவது அந்தக் கரணத்தைத் தண்டித்தல் : இந்திரிய நிவர்த்தி :
உவமை : எல்லாம் ஒப்பம் : சரி : தாளப் பிரமாணத்தொன்று : நடு நியாயம் : பொறுமை : போர் : மனோலயம் :
மோக்கம் : நடுவுநிலை : முதுவேனில்.
சமயக் கணக்கர் - மதவாதிகள்.
சமயதத்துவம் - மதத்தின் அடிப்படையான உண்மை.
சமயம் - எல்லை : காலம் : தருணம் : வேளை : மதம் : உடன்படிக்கை : தீட்சை : மரபு.
சமயி - சமயவாதி : மதத்தன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:15 am

சமரகேசரி - பெருவீரன்.
சமரசம் - ஒன்றிப்பு : சமாதானம் : தொகைநிலை : வித்தியாசமின்மை.
சமரதர் - ஒரு வகைத் தேர் வீரர்.
சமரபுங்கவன் - பெருவீரன்.
சமரம் - போர் : முள்ளம்பன்றி : கவரிமா.


சமரி - துர்க்கை : பாம்பு.
சமர் - போர் : முட்பன்றி.
சமர்த்தல் - பொருதல்.
சமர்த்தனம் - பொருந்துமாறு காட்டுகை.
சமர்த்தன் - ஆற்றலுள்ளவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:16 am

சமர்த்து - பலம் : ஆற்றல்.
சமர்ப்பணம் - காணிக்கை.
சமர்ப்பித்தல் - உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்.
சமலம் - அழுக்கு : மும்மலம்.
சமலை - அழுக்கு.


சமவணி - ஓர் அலங்காரம்.
சமவாத சைவம் - முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவ மத பேதம்.
சமவாயம் - கூட்டம் : தற்கிழமை : சட்டம் : நீக்கமின்றி நிற்கை.
சமவுவமை - சம அணி.
சமழ்தல் - வருந்துதல் : நாணுதல் : தாழ்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:18 am

சமழ்த்தல் - தாழ்தல் : நாணுதல் : வெட்கம் : வருந்துதல்.
சமழ்ப்பு - நாணம் : வருத்தம்.
சமழ்மை - தாழ்வு : இழிவு : பழிப்பு.
சமனம் - தணியச் செய்கை : வசம்பு : ஆடு தின்னாப் பாளை.
சமனாதம் - உவர் மண்.


சமனிகை - இடுதிரை.
சமனீயகரணி - இரணத் தழும்பு ஆற்றும் வருந்து.
சமனிலை - மூவின வெழுத்தும் விரவத் தொடுப்பது.
சமன் - ஒப்பு : காலன் : சமம் : நடு : நமன் : துரியோதனன் தம்பியரில் ஒருவன்.
சமாகாரம் - எழுத்துப் புணர்ச்சி : கூட்டம் : சொற்புணர்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:18 am

சமாசிதம் - ஒப்புக் கொள்ளப்பட்டது.
சமாதானம் - அமைதி : தடைக்கு விடை : உடன்பாடு.
சமாதி - அட்டயோகத் தொன்று : சாவு : சமப்படுதல் : சவக்குழி : கல்லறை : மனத்தைப் பரம்பொருளோடு
ஐக்கியப்படுத்தி நிறுத்துகை.
சமாதியலங்காரம் - எளிதின் முடிபணி.
சமாப்தி - முடிவு.


சமாயிதம் - உடன்படுதல்.
சமாராதனை - பார்ப்பனருக்கு உணவு அளித்தல்.
சமாலங்காரம் - தகுதியணி.
சமாலம் - பீலிக்குஞ்சம் : மயிற்றோகை விசிறி.
சமாலி - பூச்செண்டு : பூவாலாகிய பந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:19 am

சமாலேபனம் - சாணத்தால் மெழுகுகை.
சமாவர்த்தனம் - பிரமசரியம் முடிக்குங்கிரியை.
சமானம் - உவமை : ஒப்பு.
சமானரகிதம் - ஒப்பின்மை.
சமானன் - தச வாயுவில் ஒன்று : அது கந்தரகக் குழியிடைச் சந்துவின்பால் நிற்கும்.


சமானித்தல் - ஒப்பிடுதல்.
சமானியம் - பொது.
சமி - அருகன் : சமியென்னேவல் : வாழை மரம் : வன்னி மரம் : தணக்குமரம்.
சமிஞ்ஞாதேவி - கதிரவன் மனைவி.
சமிஞ்ஞை - குறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:20 am

சமிட்சேபம் - சுருக்கம்.
சமிதம் - அமைதி : தீ : போர்.
சமிதை - அத்தி : அரசு : ஆல் : இத்தி : கருங்காலி : நாயுருவி : பலாசு : மா : சமித்து : வன்னி என்னும்
ஓமவிறகுகள்.
சமித்தம் - வேள்வி மண்டபம்.
சமித்தல் - அடக்கல் : பொறுத்தல் : ஏங்கிப் போதல் : அழிதல் : சுவறுதல்.


சமித்து - தீ வளர்க்கும் சுள்ளிகள் : கஞ்சா.
சமிந்தனன் - விறகு.
சமிப்பு - சீரணிப்பு : பொறுத்தல்.
சமிரம் - சிறு வன்னிமரம்.
சமீபம் - அருகு : அண்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:20 am

சமீரணம் - எறிதல் : கிடாரை மரம் : வீசல் : எலுமிச்சை.
சமீரணன் - காற்று : வாயுதேவன்.
சமீன் - நிலம்.
சமு - சமூகம் : படை : படையிலொரு தொகை : அஃது எழு நூற்றிருபத்தொன்பது தேரும் அவ்வளவு யானையும்,
இரண்டாயிரத்து நூற்றெண்பத்தேழு குதிரையும் : மூவாயிரத்தாறு நூற்றெண்பத்தைந்து காலாளுங் கொண்டது.
சமூகம் - கூட்டம் : சந்நிதி : முன்னிலை : ஒரு சாதி அல்லது இனத்தார்.


சமுக்காளம் - நூற்கம்பளம்.
சமுசயம் - அச்சம் : ஐயம்.
சமுசாரம் - வாழ்க்கை : குடும்பம்.
சமுச்சயம் - தொகுதி.
சமுச்சயாலங்காரம் - கூட்டவணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:21 am

சமுதயம் - இலக்கினம் : கூட்டம் : நாள் : பிறப்பு : போர்.
சமுதாயம் - கூட்டம் : சங்கம் : பொதுவானது : மக்களின் திரள் : பொருளின் திரன் : உடன்படிக்கை.
சமுத்திகட்டுதல் - பாட்டுக் கடி கொடுத்தல்.
சமுத்திர மேகலை - நிலவுலகம்.
சமுத்திரயம் - கடலில் உண்டான பொருள்.


சமுத்திரராசன் - வருணன்.
சமுத்திரம் - ஓர் எண் : படையினொரு தொகை : அது பிரளயம் மூன்று கொண்டது : கடல் : மிகுதி :
பத்து லட்சங் கோடா கோடி.
சமுத்திர வன்னி - வடவைத் தீ.
சமூகம் - கூட்டம் : திரள்.
சமூரசன் - படை வீரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:21 am

சமூலம் - வேர் முதல் இலையீறாக எல்லாம்.
சமேதன் - கூடியிருப்பவன்.
சமை - அமாவாசி : சமையென்னேவல் : சேர்த்தல் : படை : பொறாமை : பொறுமை : வருடம்.
சமைகடை - ஈறு.
சமைதல் - இருதுவாதல் : உண்டு பண்ணப் படுதல் : ஒழியல் : பாகமாதல் : எத்தனமாதல் : அமைதல் :
பூப்படைதல் : ஆயத்தமாதல்.


சமைப்பு - முயற்சி : உழைப்பு : ஊக்கம் : தாள்.
சம் - அழகு : அன்பு : கலக்கம் : கூட : சீக்கிரம் : சுகம் : சுத்தம் : நன்மை : பிறப்பு : பூரணம் : வெற்றி.
சம்சயம் - ஐயம்.
சம்பங்கோரை - ஒரு புல்.
சம்படம் - சீலை : சோம்பல் : கூறை : சம்புடம் : பழைய வரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:23 am

சம்பத்து - செல்வம் : தாள பாடம்.
சம்பந்தம் - இணக்கம்.
சம்பந்தம் பேசுதல் - மணம் பேசுதல்.
சம்பந்தித்தல் - கலத்தல்.
சம்பம் - அங்கதேயம் : இடி : எலுமிச்சை : இரண்டாம் உழவு : தண்ணீர் : மரவயிரம் : மேட்டிமை : வச்சிராயுதம் :
வயிரமணி : இடம்பம்.


சம்பரம் - எண்காற்புள் : சீலை : செல்வம் : நீர் : வரம்பு.
சம்பராரி - இந்திரன் : காமன்.
சம்பலம் - எலுமிச்சை.
சம்பவப் பிரமாணம் - ஓர் அளவை.
சம்பவம் - அழிவு : இணக்கம் : ஒன்றின் காரணம் : ஓரளவை : சம்பவிப்பு : கலப்பு : பிறப்பு : நிகழ்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:24 am

சம்பவித்தல் - நடந்தேறுதல்.
சம்பளம் - எலுமிச்சை : கரை : கூலி : களஞ்சியம் : செம்மறிக் கடா : பொறாமை : வழிச் சேறற்கு வேண்டும்
பொருள் : வழியுணவு : வழிப்பொருள்.
சம்பன்னம் - குறைவில்லாமை : செல்வம்.
சம்பன்னன் - நிறையுள்ளவன்.
சம்பா - ஒரு வகை நெல்.


சம்பாடணை - உரையாடல்.
சம்பாத்தியம் - தேட்டம்.
சம்பாபதி - காவிரிப்பூம் பட்டினம் : சம்புத் தீவைக் காவல் செய்யும் தேவதை.
சம்பாரம் - கூட்டு வர்க்கம் : நீர் மோர் : கைமரந்தாங்கி.
சம்பாவனம் - சங்கை : வெகுமானம் : மதிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:24 am

சம்பாவனாலங்காரம் - உய்த்துணர்வணி.
சம்பாவனை - மரியாதை : வெகுமானம்.
சம்பாவிதம் - நேரிடக் கூடியது.
சம்பான் - படகு.
சம்பிரதம் - கலம்பக உறுப்பினொன்று : விளைவு : மாயம்.


சம்பிரதாயம் - தொன்று தொட்ட வழக்கம் : குரு உபதேசம் : சாமர்த்தியம்.
சம்பிரதாரணை - ஆராய்ந்து செய்யும் தீர்மானம்.
சம்பிரதி - தலைமைக் கணக்கன் : கிராமக் கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர் : தாலுகா சிரஸ்தாதார்.
சம்பிரமம் - இடம்பம் : கலியாணம் : மகிழ்ச்சி : களிப்பு : பரபரப்பு.
சம்பு - அருகன் : ஆதித்தன் : எலுமிச்சை : ஒரு தீவு : ஓர் ஆறு : ஒரு புல் : கடவுள் : சிவன் : தட்டை :
துருவன் மனைவி : சம்பங்கோரை : நெட்டி : உரையும் பாட்டுங் கலந்தநடை : நரி : நாவல் மரம் : தந்தை :
நான்முகன் : புத்தன் : திருமால் : நலம் அளிப்போன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:24 am

சம்புகம் - நரி : வருணன் : சம்பு : சம்பாபதி.
சம்புச்சயனம் - ஆலமரம் : பாம்பு.
சம்புத் தீவு - ஏழு தீவுகளில் ஒன்றாகிய நாவலந் தீவு.
சம்புபட்சம் - சுத்த மாயைப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் விவபேதங்கள்.
சம்பூ - நாவற்பழம்.


சம்பூகம் - சங்கு : நத்தை : நாவல் : நரி.
சம்பூகை - கிளிஞ்சில்.
சம்பூதம் - பிறப்பு.
சம்பூரணம் - நிறைவு : முடிவு : மிகுதி.
சம்பை - ஒரு பண் : ஒரு நகரம் : மின்னல் : மீன் : செழிப்பு : எழுவகைத் தாளத்தொன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:26 am

சம்மட்டி - கூடம் : ஒரு பூண்டு : குதிரையோட்டுங் கருவியில் ஒன்று.
சம்மதம் - உடன்பாடு : நட்பு : கொள்கை.
சம்மாரம் - அழிவு.
சம்மியஞானம் - பேரறிவு.
சம்மியம் - கூத்தினொரு விகற்பம்.


சம்மிராட்டு - ஏகச் சக்கராதிபதி.
சம்மேளனம் - கூட்டம்.
சம்வர்த்தம் - ஏழு முகில்களில் மழை பொழியும் முகில்.
சம்வற்சரம் - ஆண்டு.
சம்வாதம் - சொற்போர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:26 am

சம்வாயிகாரணம் - முதற் காரணம்.
சயகண்டி - பெருவட்ட மணி.
சயகம் - பூவரும்பு.
சயசீலன் - வெற்றியாளன்.
சயத்தம்பம் - வெற்றித் தூண்.


சயந்தம் - இந்திரன் ஒலக்க மண்டபம் : நாடகத் தமிழ் நூல்.
சயந்தனம் - தேர்.
சயந்தி - இந்திரன் மகள் : துர்க்கை : கருஞ்செம்பை : துகிற்கொடி : வாத மடக்கி : சிற்றகத்தி :
பிறந்த நாட் கொண்டாட்டம்.
சயபாலன் - அரசன் : திருமால் : நான்முகன்.
சயமகள் - துர்க்கை : மிதனவிராசி : விந்தை : வீரலக்குமி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 38 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum