Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது லிஃப்ட் (மின் தூக்கி) தான். லிஃப்டைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா.
சிறிது நேரத்தில் வயதான் ஒரு மூதாட்டி லிஃப்ட்டின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது. மூதாட்டி உள்ளே சென்றார். பொத்தானை அமுக்கினார். கதவு மூடியது. லிப்ட்டுக்கு வெளியே சின்னச்சின்ன வட்ட வட்டமான விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எரிந்தன்; அணைந்தன.
மறுபடியும் கதவு திறக்கையில் 24 வயதுள்ள அழகான பெண்மணி வெளியே வந்தார்.
இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பா சொன்னார்: "ஓடிப் போய் உடனடியா உன் அம்மாவை அழைத்து வா".......
# மனுசனுக்கு ஆசையப் பாரு.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
""உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''
இதற்கு, ""ஸôரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
""நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.
""நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
""இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
""இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.
""உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''
இதற்கு, ""ஸôரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
""நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.
""நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
""இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
""இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை .”
” அட ! அப்படியா !! ஆச்சர்யமா இருக்கே...
-
-
-
-
எப்படி வரும் நான்தான் எந்த கருத்துமே சொல்றதில்லையே?”
” அட ! அப்படியா !! ஆச்சர்யமா இருக்கே...
-
-
-
-
எப்படி வரும் நான்தான் எந்த கருத்துமே சொல்றதில்லையே?”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஜெயிலர் : உனக்கு கடைசி ஆசை எதுவும் இருக்கா..
கைதி : என்னைத் தலைகீழா தூக்கில் போடணும்..
ஜெயிலர் : ??
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஜோதிடர்: ????
டீச்சர் : ரஜினி 3 x 4 எவ்வளோ...??
ரஜினி : 12 டீச்சர்...
டீச்சர் : சரி, உக்காரு...
டீச்சர் : கேப்டன் நீ சொல்லு 4 x 3 எவ்வளவு..??
கேப்டன் : ஏ புள்ள ! கேள்விய மாத்தி கேட்டா தெரியாதுன்னு நினைச்சியா.....21
டீச்சர் : ???

Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|