Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
First topic message reminder :
உறவுகளுக்கு வணக்கம்,
உங்களில் சிலர் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்று தனி மடலில் அறிவுறித்தி இருந்தீர்கள். நாளுக்கு நாள் புது மாற்றங்களுடன் வெளி வரும் உலாவிகள் (Browsers) தமிழ் எழுதியுடன் ஒத்து போவதில்லை. உதாரணம் மோசில்லா பயர்பாக்ஸ் 14 பதிப்புக்கு பின் வந்த பதிப்புகளில் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை, அதுபோல குரோம் பதிப்பு 30ல் தமிழ் எழுதி வேலை செய்வதில்லை. இப்போது குரோம் உலாவி பயன்படுத்தி வந்த பலருக்கு கணினிகளில் குரோம் பதிப்பு 30 தானியங்கியாக மேம்படுத்திக்கொண்டதால் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்கிறார்கள்.
இந்த தமிழ் எழுதி பிரச்சனையை விரைவில் சரிசெயும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் அதுவரை மைக்ரோசாஃப்ட் வழங்கும் தமிழ் எழுதி மென்பொருள் மிக சிறந்ததாக உள்ளது. அல்லது கூகிள் வழங்கும் கூகிள் இன்புட் என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் சிஸ்டம் தட்டில் (System Tray) ஐகான் தெரியும், அதில் தமிழை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி மென்பொருள்
கூகிள் இன்புட் தமிழ் எழுதி மென்பொருள்
உதவிக்கு கீழே உள்ள காணொளியை பாருங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள், உடன் உதவ தயார்.
அமர்க்களம் நிர்வாகம்
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
சரண் wrote:அருமை ஸ்ரீராம்
மிக்க நன்றி
சரண், நீங்கள் இப்ப எப்படி தமிழில் அடிக்கிறீங்க.?
அமர்க்களத்தில் தமிழில் எழுதி அமைத்திருந்தோம், ஆனால் அமர்க்களம் தளம் சற்று குறைந்த வேகத்தில் இயங்கியதால் அதை எடுத்து விட்டோம்.
உங்களுக்கு வேண்டுமென்றால் மீண்டும் இணைக்கிறோம்.
உறவுகள் நான் மேற்சொன்னது போல மைக்ரோசாஃப்ட் அல்லது கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்தீர்களா?
மொபைல் பயன்படுத்துபர்கள் மேற்சொன்ன மென்பொருள் பயன்படாது.
உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
நான் கூகிள் இன்புட் பயன்படுத்துகிறேன் அண்ணா
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
ரானுஜா wrote:பழைய பதிவா?
ஏன் அப்படி ஒடுறீங்க அக்கா? உங்களிடம் ஒரு கேள்விதான் கேட்டோம்..
உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
உங்கள் அனைவரின் பதில் அவசியம் அமர்க்களத்திர்க்கு தேவை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
நான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
கவியருவி ம. ரமேஷ் wrote:நான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
நானும் தான்....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
கவியருவி ம. ரமேஷ் wrote:நான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
ரானுஜா அக்கா மற்றும் கவியருவி இருவரும் NHM Writter பயன்படுத்துகிறார்கள்
மற்றவர்களும் சொல்லுங்க உறவுகளே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்
இதுவே நன்றாக இருக்கிறது.
நன்றி.
இதுவே நன்றாக இருக்கிறது.
நன்றி.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
அமர்க்களத்தில் தமிழில் எழுதி அமைத்திருந்தோம், ஆனால் அமர்க்களம் தளம் சற்று குறைந்த வேகத்தில் இயங்கியதால் அதை எடுத்து விட்டோம்.
உங்களுக்கு வேண்டுமென்றால் மீண்டும் இணைக்கிறோம்.
தளம் இப்போது எனக்கு வேகமாக இயங்குகிறது...
பாராட்டுகள்...
பலருக்கும் எழுத்துருவில் பிரச்சினை என்றால் திரும்ப இணைப்பதில் தவறேதும் இல்லை...
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
சரண் wrote:மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்
இதுவே நன்றாக இருக்கிறது.
நன்றி.
சரி சரண்.. மிக்க நன்றி
மேலும் பலர் தங்கள் கருத்தை இன்னும் சொல்லவே இல்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
ஸ்ரீராம்,இணை வலை நடத்துனர்
உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.சரண் wrote:மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்
இதுவே நன்றாக இருக்கிறது.
நன்றி.
சரி சரண்.. மிக்க நன்றி
மேலும் பலர் தங்கள் கருத்தை இன்னும் சொல்லவே இல்லை
முழுமுதலோன் கூகிள் இன்புட் தமிழ் எழுதி மென்பொருள் உதவியுடன் அழகிய தமிழில் பதிவிடுகிறார் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்
.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
உறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க? உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.
முரளிராஜா wrote:நான் கூகிள் தமிழ் எழுதி மூலமாக பதிவிடுகிறேன்
சரி முரளி. பெரும்பாலோர் எதேனும் மென்பொருள் வழியாகதான் தமிழில் எழுதுகின்றனர்.
மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
நான் மைக்ரோ சாப்ட் எழுதி நான் இப்ப தான் தரவிறக்கினேன் . அருமையாக உள்ளது..
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
மகா பிரபு wrote:நான் மைக்ரோ சாப்ட் எழுதி நான் இப்ப தான் தரவிறக்கினேன் . அருமையாக உள்ளது..
மகிழ்ச்சி தம்பி.
மற்ற உறுப்பினர்களும் அவர்களின் கருத்தை சொல்லட்டும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
சரண் wrote:மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்
இதுவே நன்றாக இருக்கிறது.
நன்றி.
நானும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
நன்றி ராம். தகவல் உபயோகமாக உள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
நான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.
______________
______________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
aundykumar wrote:நன்றி ராம். தகவல் உபயோகமாக உள்ளது.
வாருங்கள் நண்பரே,
அமர்க்களத்தில் உங்களை பற்றி சில வார்த்தைகளில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» ஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு தகவல் வழங்கும் அப்ளிகேஷன் (Android App)
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» ஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு தகவல் வழங்கும் அப்ளிகேஷன் (Android App)
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum