தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

View previous topic View next topic Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by Admin Thu Aug 21, 2014 12:38 pm


உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

இன்று முதல் நமது amarkkalam.net தளம் இனி thagaval.net என்கிற புதிய பெயரில் இயங்கும். சில பல தொழில்நுட்ப ரீதியான காரணங்களாலும் மற்றும் தளத்தின் மேன்மைக்காகவும் இந்த புதிய தளம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. உறவுகளான நீங்கள் தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வழங்கிட வேண்டுகிறோம். நமது தளத்தின் முன்னேற்றதிற்காக அரும்பாடுப்பட்ட உறவுகளுக்கு நிர்வாகம் என்றும் தலைவணங்குகிறது. உறவுகளின் மேலான கருத்துகளையும் எதிர்நோக்குகிறோம், மேலும் தளம் இயங்குவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பினும் உடனே நடத்துனர்களுக்கு அறிய தாருங்கள்.

தமிழ் சேவையில் என்றென்றும்...

தகவல்.நெட்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 12:41 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

இன்று முதல் நமது amarkkalam.net தளம் இனி thagaval.net என்கிற புதிய பெயரில் இயங்கும். சில பல தொழில்நுட்ப ரீதியான காரணங்களாலும் மற்றும் தளத்தின் மேன்மைக்காகவும் இந்த புதிய தளம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. உறவுகளான நீங்கள் தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வழங்கிட வேண்டுகிறோம். நமது தளத்தின் முன்னேற்றதிற்காக அரும்பாடுப்பட்ட உறவுகளுக்கு நிர்வாகம் என்றும் தலைவணங்குகிறது. உறவுகளின் மேலான கருத்துகளையும் எதிர்நோக்குகிறோம், மேலும் தளம் இயங்குவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பினும் உடனே நடத்துனர்களுக்கு அறிய தாருங்கள்.

தமிழ் சேவையில் என்றென்றும்...

தகவல்.நெட்

தொடர்ந்தும் தருவேன் ..
தருவோம்
தயக்கம் வேண்டாம்
நன்றி தகவலுக்கு
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by மகா பிரபு Thu Aug 21, 2014 1:04 pm

தகவலுக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by செந்தில் Thu Aug 21, 2014 1:26 pm

தளத்தின் முன்னேற்றத்திற்க்கான எந்த மாற்றத்தையும் மனதாரவரவேற்கிறேன்.

 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by நாஞ்சில் குமார் Thu Aug 21, 2014 2:11 pm

தளத்தின் மேன்மைதான் முக்கியம். வரவேற்கிறேன்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Thu Aug 21, 2014 3:16 pm

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. NBCUhtNSzep0ADegugGA+untitled
உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. 224

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. 1100


அமர்க்களம் தந்த தகவலுக்கு முதலில் வாழ்த்துக்கள் 

தகவல் தளத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்லவும் அனைவரும் பயனுறும் வகையில் பதிவுகள் அமையவும் பார்வையாளர்களை அதிகமான அளவில் கவரவும் உலக தமிழர்களுக்கான தளம் என்பதை உறுதி படுத்துகின்ற வகையிலும் என்னால் இயன்ற பணிகளை தகவல் தளத்திற்கு சிறப்பான முறையில் அமைத்து தந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் 


தகவலுக்கு நன்றி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by ரானுஜா Thu Aug 21, 2014 6:12 pm

அருமை நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by ragu Thu Aug 21, 2014 7:01 pm

வாவ் நல்லாருக்கே
தகவல்.நெட் மேலும் மேலும் வளரட்டும்....


ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 22, 2014 5:50 am

தகவல் தளமாக பெயர்மாற்றம் கண்டமைக்கு பாராட்டுகள்...

உண்மையாகவே நிறைய தகவல்கள் நம் தளத்தில் கிடைப்பதால்... இப்பெயர் மாற்றம் சரியாகவே இருக்கிறது...

இன்னும் வளர்வோம்... வளர்த்தெடுப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by மகா பிரபு Fri Aug 22, 2014 9:27 am

முழுமுதலோன் wrote:
உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. NBCUhtNSzep0ADegugGA+untitled
உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. 224

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. 1100


அமர்க்களம் தந்த தகவலுக்கு முதலில் வாழ்த்துக்கள் 

தகவல் தளத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்லவும் அனைவரும் பயனுறும் வகையில் பதிவுகள் அமையவும் பார்வையாளர்களை அதிகமான அளவில் கவரவும் உலக தமிழர்களுக்கான தளம் என்பதை உறுதி படுத்துகின்ற வகையிலும் என்னால் இயன்ற பணிகளை தகவல் தளத்திற்கு சிறப்பான முறையில் அமைத்து தந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் 


தகவலுக்கு நன்றி 
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Fri Aug 22, 2014 11:48 am

கவியருவி ம. ரமேஷ் wrote:தகவல் தளமாக பெயர்மாற்றம் கண்டமைக்கு பாராட்டுகள்...

உண்மையாகவே நிறைய தகவல்கள் நம் தளத்தில் கிடைப்பதால்... இப்பெயர் மாற்றம் சரியாகவே இருக்கிறது...

இன்னும் வளர்வோம்... வளர்த்தெடுப்போம்...

ஆமாம் கவி நண்பரே.

பழைய தளத்தில் பல தொழில்நுட்ப பிரச்சனை இருந்து வந்தது.
இப்ப பெரும்பாலும் சரியாகிவிட்டது. சில விஷயங்கள் மேம்படுத்தி வருகிறோம்... விரைவில் மேலும் மேம்படுத்துவோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by mohaideen Fri Aug 22, 2014 1:11 pm

பெயரில் என்ன இருக்கிறது.

நண்பர்கள்தானே முக்கியம். என்றும் என் ஆதரவு இருந்துகொண்டே இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by smanivasakam Sat Aug 23, 2014 4:29 pm

தகவலுக்கு நன்றி புன்முறுவல்
smanivasakam
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Sat Aug 23, 2014 7:23 pm

smanivasakam wrote:தகவலுக்கு நன்றி புன்முறுவல்

வருக மணிவாசகம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு. Empty Re: உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum