Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
Page 1 of 1 • Share
டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிமுக: டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு அதிமுக பொதுச்செயலரும் முதலமைச்சருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் விலை வரலாறு காணாத அளவு லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என கூறியுள்ளார். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்கிற பழமொழிக்கேற்ப பாமர மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். மத்திய அரசின் விலை உயர்வு காரணமாக லாரி, கார், ஆட்டோ, வேன் போன்ற தனியார் வாகன கட்டணங்கள் கிடுகிடுவென உயரக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனியார் வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 என கட்டுப்படுத்துவது ஏழை – எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆகவே, டீசல் விலை உயர்வையும், கேஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
திமுக: டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், சற்றும் எதிர்பாராத டீசல் விலை உயர்வு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
விலை உயர்வானது, ஏழைகளையும், நடுத்தர மக்களையும், மாத ஊதியம் பெற்று குடும்பம் நடத்துபவர்களையும் பெருமளவு பாதிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், உயர்ந்து வரக் கூடிய பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். விலை உயர்வை மத்திய அரசு தாமதமின்றி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இப் பிரச்னை தொடர்பாக, கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் என்ற அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
டீசல் விலை உயர்வுக்கு பாஜக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வு குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை என்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப்பெற உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் கரத்தும் வலியுறுத்தியுள்ளனர். டீசல் விலை உயர்வால் ஏற்படும் விளைவுகளை மத்திய அரசு சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ் கரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
டீசல் விலை உய்ர்ந்தால் அத்தியாவசிய பொருள்களும் விலை உயரும்
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
» டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
» டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum