தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 11:52 am

இந்த விளையாட்டும் முந்தைய Unblock me போன்றதே. இதை நமக்கு கொடுத்தது முழுமுதலோன் அண்ணன் அவர்கள்தான். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் கடைசியாக நீங்கள் எங்கே விட்டீர்களோ அதிலிருந்து தொடர்ந்து விளையாடலாம். கூடுதலாக இது அதிக பட்ச ஸ்கோர் யார் எடுத்தார்கள் என்று தெரியும்.  இது புதியவர்களுக்கு சற்று எளிதாக உள்ளது விளையாடி பாருங்க.





Adobe Flash Player download link



விளையாடும் முறை: இதில் இரண்டு வகையான கட்டைகள் உள்ளது. கிடைமட்டத்தில் உள்ளது இடது பக்கமும் வலது பக்கமும் நகரும். செங்குத்தாக உள்ளது மேலயும் கீழேயும் நகரும். நடுவில் உள்ள சிவப்பு நிற கல்லை அம்பு குறியிட்ட பக்கத்திற்க்கு வெளியில் கொண்டுவந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்.

குறிப்பு: உங்கள் உலாவியில் கேஷ் க்ளினர் ஆகும் வரை அனைத்து நிலைகளும் நாள் கணக்கில் இருக்கும், ஒரு வேலை தற்காலிக நினைவகத்தை கிளீன் செய்தால் அனைத்து நிலைகளும் அழிக்கப்படும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 11:59 am

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 213r9qc
மிக வேகமாக பத்து நிலைகளை கடந்து விட்டேன் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 12:40 pm

கண்ணீர் வடிகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 12:43 pm

ஏன் அக்கா அழறிங்க. இது ரொம்ப ஈஸி. Play Game பொத்தானை அழுத்தி விளையாட தொடங்குங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 12:49 pm

ஸ்ரீராம் wrote:ஏன் அக்கா அழறிங்க. இது ரொம்ப ஈஸி. Play Game பொத்தானை அழுத்தி விளையாட தொடங்குங்கள்.
அட நான் தான் சொல்றேனே மெளஸ் வச்சு அழுத்தினா எதுவுமே நகரலனு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Thu Oct 24, 2013 2:58 pm

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:ஏன் அக்கா அழறிங்க. இது ரொம்ப ஈஸி. Play Game பொத்தானை அழுத்தி விளையாட தொடங்குங்கள்.
அட நான் தான் சொல்றேனே மெளஸ் வச்சு அழுத்தினா எதுவுமே நகரலனு
கைபேசி மூலமா விவரமா சொன்னேனே
பிறகாது  புரிந்ததா?புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்


Last edited by முரளிராஜா on Thu Oct 24, 2013 3:26 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 3:02 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:ஏன் அக்கா அழறிங்க. இது ரொம்ப ஈஸி. Play Game பொத்தானை அழுத்தி விளையாட தொடங்குங்கள்.
அட நான் தான் சொல்றேனே மெளஸ் வச்சு அழுத்தினா எதுவுமே நகரலனு
கைபேசி மூலமா விவரமா சொன்னேனே
பிறக்காது புரிந்ததா?புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
புரிஞ்சது மு.ரா ஆனா 2வது லெவல் கஷ்டமா இருக்கு ஆன்லைன்ல தான் விளையாடனுமா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 3:14 pm




6000 நிலைகளை கொண்டது. அனைத்தும் ரொம்ப ரொம்ப ஈசி அக்கா. கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 4:30 pm

ம்ம்ம் ட்ரை செய்றேன் ஆன்லைன் இல்லாடாலும் விளையாடலாமா? தம்பி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 4:52 pm

ரானுஜா wrote:ம்ம்ம் ட்ரை செய்றேன் ஆன்லைன் இல்லாடாலும் விளையாடலாமா? தம்பி
இந்த திரி திறந்ததும் இந்த கேமில் உள்ள அனைத்து நிலைகளும் தற்காலிக நினைவகத்தில் ஏற்றப்படும், அதனால் நீங்கள் விளையாட தொடங்கிய உடன், நெட் இணைப்பை கட் செய்தும் விளையாடலாம் அக்கா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 4:57 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:ம்ம்ம் ட்ரை செய்றேன் ஆன்லைன் இல்லாடாலும் விளையாடலாமா? தம்பி
இந்த திரி திறந்ததும் இந்த கேமில் உள்ள அனைத்து நிலைகளும் தற்காலிக நினைவகத்தில் ஏற்றப்படும், அதனால் நீங்கள் விளையாட தொடங்கிய உடன், நெட் இணைப்பை கட் செய்தும் விளையாடலாம் அக்கா.
அப்படியா ரொம்ப நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 5:05 pm

ஹேய் லெவல் 7 வந்துட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 5:18 pm

சூப்பர் அக்கா. உங்கள் அதிக பட்ச ஸ்கோர்( High Score) 3000 மேல் இருந்தால் உலக அளவில் நீங்கள் தான் முதலிடம். மறக்காமல் ஆன்லைனில் பதியுங்கள். மெயின் மெனுவில் High Score என்று இருக்கும் அதை அழுத்தினால் உங்கள் பெயரை கேக்கும், பெயரை குறிப்பிட்டு ஓகே கொடுங்கள். கீழே பாருங்கள் இன்று என் பெயர் மட்டும்தான் உள்ளது. இந்த வாரத்தில் நான் பத்தாவது இடத்தில் இருக்கேன். மாதம் மற்றும் ஆண்டு பட்டியலில் என் பெயர் இல்லை.

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 29frxxt


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 5:40 pm

லெவல் 14 வந்துட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 5:42 pm

அய்யோ ஸ்கோர் 0 நு காட்டுதேகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 5:44 pm

உங்கள் High Score எவ்வளவு அக்கா. கண்டிப்பா என்னை தாண்டி போய் இருப்பீங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 5:47 pm

ரானுஜா wrote:அய்யோ ஸ்கோர் 0 நு காட்டுதேகண்ணீர் வடி
ஐயோ அப்படினா நீங்க அவ்வப்போது வேறு திரிகோ, அல்லது உலாவியை மூடி இருக்கீங்க.

கீழே என் ஸ்கோர் பாருங்க.
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 213r9qc
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by மகா பிரபு Thu Oct 24, 2013 5:55 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Untitl12
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:02 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Vkx3
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:03 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:அய்யோ ஸ்கோர் 0 நு காட்டுதேகண்ணீர் வடி
ஐயோ அப்படினா நீங்க அவ்வப்போது வேறு திரிகோ, அல்லது உலாவியை மூடி இருக்கீங்க.

கீழே என் ஸ்கோர் பாருங்க.
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 213r9qc
ஆமா ஸ்ரீராம் இப்போ என்ன செய்ய?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:03 pm

முதலிலிருந்து விளையாடலாமா எப்படி விளையாடுவது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:09 pm

இதை விளையாட உலாவியில் தனி டாப் ஒன்றை ஒதுக்கி விடுங்கள். அதை ரெப்ரெஷ் செய்யாமல், வேறு திரிக்கு செல்லாமல் இருங்கள். அன்றைய தினம் உங்கள் அதிக பட்ச ஸ்கோரை மறக்காமல் மெயின் மெனு High Score பட்டனை க்ளிக் செய்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். ஒரு முறை பதிவு செய்தால் உலகில் எங்கிருந்தும் உங்கள் ஸ்கோரை பார்க்கலாம்.

மகா பிரபு பாருங்கள் ஸ்கோர் ஆயிரத்திற்கு மேல் எடுத்து விட்டார். கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:10 pm

ரானுஜா wrote:முதலிலிருந்து விளையாடலாமா எப்படி விளையாடுவது
ம்ம் கண்டிப்பா விளையாடலாம். ப்ளே பொத்தானை அழுத்தி லெவல் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Thu Oct 24, 2013 6:12 pm

மகா பிரபு பாருங்கள் ஸ்கோர் ஆயிரத்திற்கு மேல் எடுத்து விட்டார்
அதிர்ச்சியான செய்தி புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:12 pm

ஸ்ரீராம் wrote:இதை விளையாட உலாவியில் தனி டாப் ஒன்றை ஒதுக்கி விடுங்கள். அதை ரெப்ரெஷ் செய்யாமல், வேறு திரிக்கு செல்லாமல் இருங்கள். அன்றைய தினம் உங்கள் அதிக பட்ச ஸ்கோரை மறக்காமல் மெயின் மெனு High Score பட்டனை க்ளிக் செய்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். ஒரு முறை பதிவு செய்தால் உலகில் எங்கிருந்தும் உங்கள் ஸ்கோரை பார்க்கலாம்.

மகா பிரபு பாருங்கள் ஸ்கோர் ஆயிரத்திற்கு மேல் எடுத்து விட்டார். கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
இதெல்ல்லாம் முன்னமே சொல்லக்கூடாதா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum