தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 11:52 am

First topic message reminder :

இந்த விளையாட்டும் முந்தைய Unblock me போன்றதே. இதை நமக்கு கொடுத்தது முழுமுதலோன் அண்ணன் அவர்கள்தான். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் கடைசியாக நீங்கள் எங்கே விட்டீர்களோ அதிலிருந்து தொடர்ந்து விளையாடலாம். கூடுதலாக இது அதிக பட்ச ஸ்கோர் யார் எடுத்தார்கள் என்று தெரியும்.  இது புதியவர்களுக்கு சற்று எளிதாக உள்ளது விளையாடி பாருங்க.





Adobe Flash Player download link



விளையாடும் முறை: இதில் இரண்டு வகையான கட்டைகள் உள்ளது. கிடைமட்டத்தில் உள்ளது இடது பக்கமும் வலது பக்கமும் நகரும். செங்குத்தாக உள்ளது மேலயும் கீழேயும் நகரும். நடுவில் உள்ள சிவப்பு நிற கல்லை அம்பு குறியிட்ட பக்கத்திற்க்கு வெளியில் கொண்டுவந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்.

குறிப்பு: உங்கள் உலாவியில் கேஷ் க்ளினர் ஆகும் வரை அனைத்து நிலைகளும் நாள் கணக்கில் இருக்கும், ஒரு வேலை தற்காலிக நினைவகத்தை கிளீன் செய்தால் அனைத்து நிலைகளும் அழிக்கப்படும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Thu Oct 24, 2013 6:16 pm

தப்பா எடுத்துக்காதிங்க அக்கா
நம்ம ஸ்ரீ ராமுக்கு எதுவும் முழுமையா சொல்ல தெரியாது
அப்படி ஒரு திறமை laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:18 pm

ஸ்கோர் பட்டன் கிளிக் ஆக்லயே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:19 pm

இதெல்ல்லாம் முன்னமே சொல்லக்கூடாதா?
சமாதனம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:22 pm

ஆகுமே அக்கா. நான் பார்த்தேன். நரேன் என்ற பெயரில் பதிவாகி உள்ளதே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Thu Oct 24, 2013 6:22 pm

ஸ்கோர் பட்டன் கிளிக் ஆக்லயே
ஸ்கோர் பட்டன் கிளிக் ஆக்லயே மெயின்மெனுல கேம் விட்டு வெளியேறுறீங்களா இல்லையானு மட்டும் தான் கேக்குது..நான் வேற வீட்டுக்கு போகனும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:27 pm

ஆமாம் எஸ் கொடுங்க. அப்புறம்தான் உங்க பெயர் கேக்கும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Thu Oct 24, 2013 6:35 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 24-10-10
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 6:49 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 2jxxfa

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ஹையா நான்தான் இன்னைக்கு அதிக பட்ச ஸ்கோர் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Thu Oct 24, 2013 7:49 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 24-10-11
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 24, 2013 8:02 pm

முரளிராஜா wrote:புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 24-10-11
சின்ன கொழந்தைங்க... விளையாடிட்டு இருக்காங்க... அய்யோ... அய்யோ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by முரளிராஜா Fri Oct 25, 2013 11:15 am

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Fri Oct 25, 2013 2:47 pm

சின்ன கொழந்தைங்க... விளையாடிட்டு இருக்காங்க... அய்யோ... அய்யோ...
 
கேம் விளையாட வயத்தில்லை கவி அவர்களே. அப்புறம் இந்த கேமை நீங்க விளையாடினாலும் விடமாட்டிங்க. 

நாங்கல்லாம் என்றும் பதினாறுதான். நக்கல் நக்கல் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Sat Oct 26, 2013 12:07 pm

இந்த கேம் கார்ட் ரீடர்ல ஏத்த முடியுமா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Sat Oct 26, 2013 3:02 pm

உங்க மொபையில் என்ன ஆப்ரடிங் சிஸ்டம்? ஆன்றாயிட், விண்டோஸ் போன்ற மொபைகளில் மெமரி கார்டில் ஏத்தி விளையாடலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Sat Oct 26, 2013 3:17 pm

ஸ்ரீராம் wrote:உங்க மொபையில் என்ன ஆப்ரடிங் சிஸ்டம்? ஆன்றாயிட், விண்டோஸ் போன்ற மொபைகளில் மெமரி கார்டில் ஏத்தி விளையாடலாம்.
என் மொபைல் ஒரு பாடாவதி மொபைல்...

இங்கே என் ஆபிசில் வேலை செய்யும் பையன் நான் விளையாடுவதைப் பார்த்து கேட்டான்..
அவன் மொபைல் மைக்ரோமேக்ஸ்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Sat Oct 26, 2013 3:21 pm

மெமரி கார்டில் எப்படி ஏத்துவது?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Sat Oct 26, 2013 3:22 pm

அப்படினா பெரும்பாலும் ஆன்றாயிட் மொபைலாகதான் இருக்கும். கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி தறவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kiragames.unblockmefree

இது 6000 லெவல்களை கொண்ட 2MB கேம். மொபைலிலே விளையாடலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Sat Oct 26, 2013 3:26 pm

ஸ்ரீராம் wrote:அப்படினா பெரும்பாலும் ஆன்றாயிட் மொபைலாகதான் இருக்கும். கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி தறவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kiragames.unblockmefree

இது 6000 லெவல்களை கொண்ட 2MB கேம். மொபைலிலே விளையாடலாம்.
ஸ்ரீராம் wrote:அப்படினா பெரும்பாலும் ஆன்றாயிட் மொபைலாகதான் இருக்கும். கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி தறவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.kiragames.unblockmefree

இது 6000 லெவல்களை கொண்ட 2MB கேம். மொபைலிலே விளையாடலாம்.
அதான் எப்படினு கேக்குறேன்...இதெல்லாம் செய்ததில்லை நான்..
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ஸ்ரீராம் Sat Oct 26, 2013 4:24 pm

அதான் எப்படினு கேக்குறேன்...இதெல்லாம் செய்ததில்லை நான்..
இது பெரிய விஷயம் இல்லை அக்கா, அவரின் மொபைலில் Anroid Market (Google Play) செல்ல சொல்லுங்க, தேடு பொறியில் unblock me free என அடித்து தேடுங்கள் இந்த கேம் முதலில் வரும் அதை செலக்ட் பண்ணி இன்ஸ்டால் பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலில் சிறிது நேரத்தில் மொபைலில் பதிவாகி விடும், பிறகு அதை தேவைப்பட்டால் மெமரி கார்டில் ஏற்றிக்கொள்ளலாம்.

அலுவலக வேலையாக இருந்ததால் கவனிக்கவில்லை. வருந்துகிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by ரானுஜா Sat Oct 26, 2013 4:29 pm

ஸ்ரீராம் wrote:
அதான் எப்படினு கேக்குறேன்...இதெல்லாம் செய்ததில்லை நான்..
இது பெரிய விஷயம் இல்லை அக்கா, அவரின் மொபைலில் Anroid Market (Google Play) செல்ல சொல்லுங்க, தேடு பொறியில் unblock me free என அடித்து தேடுங்கள் இந்த கேம் முதலில் வரும் அதை செலக்ட் பண்ணி இன்ஸ்டால் பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலில் சிறிது நேரத்தில் மொபைலில் பதிவாகி விடும், பிறகு அதை தேவைப்பட்டால் மெமரி கார்டில் ஏற்றிக்கொள்ளலாம்.

அலுவலக வேலையாக இருந்ததால் கவனிக்கவில்லை. வருந்துகிறேன்
ஒக்கே தம்பி சொல்கிறேன் நன்றிபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #18

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum