தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூளைக்கு வேலை கொடுங்கள்

View previous topic View next topic Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 10:50 am

உறவுகளுக்கு வணக்கம்:

நான் இங்கே ஒரு புதிரை பதிவாக இடப்போகிறேன். இது உங்கள் மூளைக்கு கட்டாயம் வேலை தரும்.













இது ஒரு ப்ளாஷ் வகை விளையாட்டு

இங்கே ஆண் தவளைகள் பச்சை நிறத்திலும், பெண் தவளைகள் பழுப்பு நிறத்திலும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இடதுப் பக்கத்தில் உள்ள மூன்று ஆண் தவளைகளை வலது பக்கத்திற்கும், வலது பக்கத்தில் உள்ள மூன்று பெண் தவளைகளை இடது பக்கத்திற்கும் மாற்ற வேண்டும்.இவற்றிற்கு முறையே பச்சை1, பச்சை2, பச்சை3, பழுப்பு1, பழுப்பு2, பழுப்பு3 என்று பெயரிட்டு கொள்ளுங்கள். உங்கள் மூளைக்கு வேலை கொடுத்தால் மிக எளிதாக முடித்து விடலாம்.

பின்னூட்டத்தில் தாவல்களை அவற்றின் பெயர் அடிப்படியில் வரிசை படுத்துங்கள்.



Last edited by கௌரிசங்கர் on Mon Sep 17, 2012 11:00 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 10:55 am

யோசிக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:01 am

கண்டிப்பா முயற்சி செய்து பாருங்க சூர்யா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by Manik Mon Sep 17, 2012 11:35 am

எனக்கு பிளாஷ் தெரியல முழித்தல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:43 am

இங்கே சென்று தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்

இந்த பிளாஷ் பிளேயர் நெருப்பு நரிக்காக உள்ள நீட்சி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by மகா பிரபு Mon Sep 17, 2012 12:54 pm

எவ்வளவோ முயன்று பார்த்தேன்.. முடியலை.. முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 5:55 pm

அண்ணா மூளைக்கு தானே வேலை அப்பாடி நான் தப்பிச்சன்....,

எனக்கு அப்படி ஒன்றும் இல்ல................ மூளைக்கு வேலை கொடுங்கள் 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by Manik Mon Sep 17, 2012 6:27 pm

எப்படி போட்டாலும் வரல விடையை சொல்லுங்க அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 7:32 pm

நான் செய்து பார்த்துவிடேன் சரியாக சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 7:34 pm

சூர்யா wrote:நான் செய்து பார்த்துவிடேன் சரியாக மூளைக்கு வேலை கொடுங்கள் 534526


நம்பலாமா முழித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 7:39 pm

நிச்சயமா மிக எளிமையான விசயம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 7:41 pm

சூர்யா wrote:நிச்சயமா மிக எளிமையான விசயம்தான்


அப்படியா சொல்லுங்க நாங்களும் தெரிச்சுகிறோம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:21 pm

இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்கமாட்டேன்.

இங்கே முதல் மூன்று தாவல்களை தருகிறேன் மீதியை நீங்கள் சொல்லுங்கள்.

முதலில் பச்சை3, பிறகு பழுப்பு1, பிறகு பழுப்பு2 ..............................

தொடருங்கள்... நாளை மதியம் நான் சொல்கிறேன்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 11:23 pm

கௌரிசங்கர் wrote:இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்கமாட்டேன்.

இங்கே முதல் மூன்று தாவல்களை தருகிறேன் மீதியை நீங்கள் சொல்லுங்கள்.

முதலில் பச்சை3, பிறகு பழுப்பு1, பிறகு பழுப்பு2 ..............................

தொடருங்கள்... நாளை மதியம் நான் சொல்கிறேன்...


சூரியா அண்ணா மாட்டி கிட்டீங்களா மூளைக்கு வேலை கொடுங்கள் 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Thu Sep 20, 2012 9:45 pm

இதை யாரும் இன்னும் கண்டு பிடிக்கலையா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஜேக் Thu Sep 20, 2012 9:55 pm

ரொம்ப கஷ்டமா இருக்கே அதிர்ச்சி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Fri Sep 21, 2012 12:06 pm

நானே சொல்லிவிடுகிறேன்.

பச்சை3, பழுப்பு1, பழுப்பு2, பச்சை3, பச்சை2, பச்சை1, பழுப்பு1, பழுப்பு2, பழுப்பு3, பச்சை3, பச்சை2, பச்சை1, பழுப்பு1, பழுப்பு2, பழுப்பு3, பச்சை3

மூளைக்கு வேலை கொடுங்கள் Scaled.php?server=145&filename=57513080
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 12:08 pm

நான் விளையாடியது சரிதான் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by ஸ்ரீராம் Fri Sep 21, 2012 12:18 pm

சூர்யா wrote:நான் விளையாடியது சரிதான் சூப்பர்

இந்த கதையெல்லாம் விடக் கூடாது. புன்முறுவல்

அப்படின்னா தாவல்களை வரிசை படுத்த வேண்டியதுதானே? மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 3:43 pm

உண்மையாவே கதையில்லை சங்கர்
வரிசைபடுத்திவிட்டேன்
ஆனால் எப்படி செய்தேன் என்றுதான் மறந்துவிட்டேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by பூ.சசிகுமார் Fri Sep 21, 2012 4:14 pm

சூர்யா wrote:உண்மையாவே கதையில்லை சங்கர்
வரிசைபடுத்திவிட்டேன்
ஆனால் எப்படி செய்தேன் என்றுதான் மறந்துவிட்டேன் நக்கல்

இப்படி எல்லாம் சொல்ல கூடாது மூளைக்கு வேலை கொடுங்கள் 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by மகா பிரபு Fri Sep 21, 2012 4:18 pm

சூப்பர் அண்ணா. அருமை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுங்கள் Empty Re: மூளைக்கு வேலை கொடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum