Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 1 of 1 • Share
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
உலக தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
திரு. முழுமுதலோன் அண்ணாவின் நல்லாசியுடன் மீண்டும் புதிர் போட்டிகள் தொடங்கி விட்டது. இன்றைய தினத்தில் நான் ஒரு எளிய புதிரை உங்களுக்கு தருகிறேன். வாங்க புதிருக்கு போகலாம்.
கணேஷ் ஒரு மென்பொருள் பொறியாளர், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அந்த ஐடி நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர்க்கு அருகே இருப்பதால் கணேஷும் அலுவலகத்துக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் தனியாக ஒரு எளிய வீடு எடுத்து தங்கி இருக்கான். மதியம் வழக்கம் போல சாப்பிட வீட்டுக்கு வந்தவன் கதவில் தொங்கிய ஐந்து வரிசை Padlock எண்களை சரியாக தேர்ந்தெடுத்து திறந்தவன் மறக்காமல் Padlock எண் வரிசையை கலைத்து விட்டு கதவில் மாட்டி விட்டு உள்ளே சென்ற சில நிமிடங்களில் மீண்டும் Padlock அழுத்தி பூட்டி விட்டு அலுவலகத்துக்கு விரைந்தான்.
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும் Padlock திறந்து உள்ளே நுழைந்த கணேஷ்க்கு பேரதிர்ச்சி. ஆம் வீட்டின் உள்ளே ஒரு டெட் பாடி கிடத்தி வைக்கப்பட்டு இருந்தது. உடனே போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் வந்து துப்பு துலக்கியதில் கிடைத்த ஆதாரங்கள் கணேஷ்க்கு எதிராகாவே இருந்தது. Padlockல கணேஷ் கை ரேகை மட்டும் இருக்கு, Padlock பூட்டை யாரும் சேதப்படுத்தியதாக தெரியவில்லை, கணேஷ் அந்த பூட்டை வாங்கியதற்கான ரசீதும் போலீஸ்க்கு கிடைத்தது அதில் உள்ள பூட்டு எண் சரியாக இருந்தது. போஸ்ட் மாட்டம் ரிபோர்ட் நேற்று இரவு கொலை செய்யப்பட்டு இருக்கிறது என்றது. போலீஸ் கணேஷை கைது செய்தனர்.
உண்மையில் கணேஷ் நிரபராதிதான். கணேஷ் சில நிமிடம் யோசித்தவன், போலீஸிடம் நான்தான் குற்றவாளி என்பது தவறு. இப்படி இருக்கலாமே என்று ஒரு விஷயத்தை சொன்னான். போலீஸ் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு கணேஷை முடிவில் விடுதலை செய்தது. உண்மையான கொலையாளியை கண்டு பிடித்து அரெஸ்ட் செய்தது.
கணேஷ் என்ன சொல்லி தப்பித்தான்? எளிய புதிர் தான்.
சரியான விடையை முதலில் சொல்பவர் சிறந்த துப்பறியும் நிபுணர் ஆவார்.
ஐ யாம் சாரி @முழுமுதலோன் அண்ணா எனக்கு க்ரைம் புதிர்தான் எழுத வருது. விரைவில் மற்ற வகை புதிர்களை எழுதுகிறேன். - ஸ்ரீராம்

**************
ஐ யாம் சாரி @முழுமுதலோன் அண்ணா எனக்கு க்ரைம் புதிர்தான் எழுத வருது. விரைவில் மற்ற வகை புதிர்களை எழுதுகிறேன். - ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
யாராவது விடை சொன்னா படிக்கலாம்னு வந்தேன் .
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
அக்கா, தளத்தில் யாரும் பெரிதாக பதிலளிக்கவில்லை.
இங்கே பாருங்கள். https://www.facebook.com/groups/thagaval.net/
புதிர் மன்னன் நமது அண்ணன் முழுமுதலோன் அவர்கள் நாளை புதிரின் விடையை சொல்வார்கள்.
இங்கே பாருங்கள். https://www.facebook.com/groups/thagaval.net/
புதிர் மன்னன் நமது அண்ணன் முழுமுதலோன் அவர்கள் நாளை புதிரின் விடையை சொல்வார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
பூட்டு விற்ற கடைக்காரனுக்கு திறக்கும் எண் தெரியும் அவனாக இருக்கும்
sairavi- புதியவர்
- பதிவுகள் : 5
Similar topics
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|