தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:33 am

சாலிவாகன சகாப்தம் _ கி.பி. 78 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பெயரால் வழங்கும் ஆண்டு.
சாலினி _ அருந்ததி : தேவராட்டி : பேய்ப் பீர்க்கங் கொடி : கள் வாணிபம் செய்பவள்.
சாலுகம் _ சாதிக்காய் : தாமரைக்கிழங்கு.
சாலூரம் _ தவளை : மேன்மை.



சாலேகம் _ சாளரம் : சந்தனம் : பூவரும்பு : சிந்தூரம் : சலதாரை.
சாலேசரம் _ வெள்ளெழுத்து.
சாலேயம் _ செந்நெல் விளையும் நிலம் : சிறு தேக்கு.
சாலை _ உணவளிக்கும் அறச்சாலை : பள்ளிக்கூடம் : பசுக்கொட்டில் : குதிரை : யானை முதலியவற்றின் கூடம் : பொது மண்டபம் : வீடு : வேள்விக் கூடம் : இரு பக்கமும் மரம் செறிந்த பாதை.
சாலோகம் _ கடவுளுடன் ஓரிடத்தில் உறைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:33 am

சால் _ நிறைவு : நீர் நிரப்பும் பாண்டம் : நீர் இறைக்கும் கலம் : உழவு சால் : கும்பராசி : ஆண்டு.
சால்பு _ மேன்மை : நற்குணம் : தன்மை : கல்வி.
சால்பு முல்லை _ சான்றோரின் அமைதிகூறும் புறத்துறை.
சால்புளி _ முறைப்படி.
சால் வயிறு _ பெரு வயிறு.



சால்வை _ மயிர்க் கம்பளம் : பொன்னாடை.
சாவகக் குறிஞ்சி _ குறிஞ்சி யாழ்த்திறவகை.
சாவகநோன்பி _ இல்லறத்தில் இருந்து கொண்டு நோன்பு கடைப்பிடிப்பவன்.
சாவகம் _ ஒரு தீவு : ஒரு மொழி.
சாவகன் _ சாவகத் தீவினன் : மாணாக்கன் : சனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:34 am

சாவகாசம் _ விரைவின்மை : வசதி நிலை.
சாவடி _ வழிப்போக்கர் தங்குமிடம் : கச்சேரி : ஊர்ப்பொது விடம் : இறப்பு.
சாவட்டை _ ஈர் : பயிர்ச் சாவி : மெலிந்தவன்(ள்) , உலர்ந்த வெற்றிலை : சிறு வட்டத் தலையணை : தட்டாரப்பூச்சி.
சாவட்டைப் பயிர் _ சாவியான பயிர்.
சாவணம் _ நாணல் : நாளம் : கம்மியர் கருவிகளுள் ஒன்று : மூக்கு மயிர் களையும் கருவி.


சாவதானம் _ விரை வின்மை.
சாவம் _ சாவுத் தீட்டு : சாபம்.
சாவரம் _ குற்றம் : பாவம்.
சாவல் _ சேவல்.
சாவற் கட்டு _ கோழிப் போர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:35 am

சாவற் பண்ணை _ படர் செடி வகை.
சாவறுதி _ இறக்குந் தறுவாய் : வலிவு இன்மை.
சாவாமூலி _ மயிற்சிகைப் பூண்டு : வேப்பமரம்.
சாவாவுடம்பு _ புகழ்.
சாவி _ மணி பிடிக்காது பதரான கதிர் : திறவு கோல் : அச்சாணி.



சாவித்தல் _ திட்டுதல் : சாபனையாக உரைத்தல்.
சாவித்திரம் _ பூணூல்.
சாவித்திரி _ கலைமகள் : பிரமன் மனைவியருள் ஒருத்தி : சத்திய வானின் மனைவி : இரவு 15 முகூர்த்தத்துள் 13 ஆவது : காயத்திரி மந்திரம் : 108 உபநிடதங்களுள் ஒன்று.
சாவியாதல் _ பயிர் பட்டுப் போதல்.
சாவு _ இறப்பு : பிசாசம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:35 am

சாவெடி _ பிண நாற்றம்.
சாவெழுத்து _ நச்செழுத்து : நச்சுத் தன்மையுடைய எழுத்து : அவை யா, யோ, ரா, ரோ,லா, லோ,ய், ர், ல், இவையும் ஏழு நெட்டுயிரும் ஆய்தமும் : ஆம்.
சாவேரி _ ஒரு பண்.
சாவோலை _ இழவோலை.
சாழல் _ மகளிர் விளையாட்டு : ஒரு நூல் : வரிக்கூத்து வகை : கரடி.



சாழை _ குடிசை : மகளிர் கை கொட்டி ஆடும் விளையாட்டு.
சாளகம் _ இசைப்பாவுக்குரிய ஓசை.
சாளக்கிராமம் _ திருமால் உருவமாகக் கொண்டு பூசித்தற்குரிய சிலை வகை : ஒரு வைணவத்தலம்.
சாளம் _ மணல் : குங்கிலியம்.
சாளரம் _ பல கணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:35 am

சாளர் _ செவ்வழி யாழ்த்திறம்.
சாளா _ மீன் வகை.
சாளி _ வண்டு : பணப்பை : குடை வேல்.
சாளிகம் _ வண்டு.
சாளிகை _ வண்டு : பணப் பை : சாடி.


சாளியல் _ பணப்பை.
சாளியா _ ஒரு மருந்து விதை.
சாளை _ ஒரு மீன் வகை : குடிசை : வழிந்து ஒழுகும் வாய் நீர்.
சாளை வாய் _ நீர் வடியும் வாய்.
சாறிப் போதல் _ பயனின்றிப் போதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:36 am

சாறு _ இலை, பழம் முதலிய வற்றின் சாறு : இரசம் : திருவிழா : பூசை : திருமணம : குலை.
சாறுதல் _ வழுக்குதல்: நழுவுதல் : சரிதல் : கொத்துதல் : பெருக்குதல்.
சாறுதாரி _ கரிசலாங்கண்ணி.
சாற்றமுது _ இரசம்.
சாற்று _ விளம்பரப் படுத்து : சொல் என்னும் ஏவல்: புகழ் கூறு.



சானகம் _ வில்.
சானகி _ சீதாப்பிராட்டி : சனகன் மகள் சானகி : பொன்னாங்கண்ணிக் கீரை : மூங்கில் : கொற்றான் கொடி.
சானம் _ பெருங்காயம் : சாதிலிங்கம்: தியானம் : அம்மி : உரைகல்.
சானவி _ கங்கையாறு.
சானி _ மனைவி : பொதுமகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:36 am

சானிகை _ மண்ணாற் செய்த தட்டு.
சானித்தல் _ தியானித்தல்.
சானினி _ சிறு கீரை : சேம்புச் செடி.
சானு _ மலை : முழந்தாள் : தாழ் வரை.
சான் மலி _ இலவ மரம் : இலவந் தீவு : ஒரு நரகம்.



சான்மலிசாரம் _ இலவம் பிசின்.
சான்றவர் _ அறிஞர் : சாணர் .
சான்றவன் _ சாட்சி கூறுவோன்.
சான்றாண்மை _ கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகும் தன்மை : கள்ளிறக்கும் தொழில்: பெருந்தன்மை : பொறுமை.
சான்றார் _ சாணர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:37 am

சான்று _ சாட்சி.
சான்றோர் _ அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்.
சான்றோன் _ சூரியன் : அறிவொழுக்கங்களால் சிறந்தவன்.
சான்னித்தியம் _ தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு.

சி -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:38 am

சி - ஒரு பெண்பால் விகுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:39 am

சிகண்டம் _ தலைமுடி : மயில் தோகை.
சிகண்டி _ மயில் : திருமால் : அலி: அம்பு : கோழிச் சேவல் : இசை நுணுக்க நூலாசிரியர் : பாலையாழின் ஓசை : தொல்லை கொடுப்பவன் : தலைமுடி : சிறா மணக்கு.
சிகண்டிகம் _ கோழி.
சிகண்டிகை _ கருங்குன்றிச் செடி.
சிகண்டிசன் _ வியாழன்.


சிகதை _ வெண்மணல்.
சிகநாதம் _ அப்பிரகம்.
சிகரம் _ மலை : மலையுச்சி : உயர்ச்சி : கோபுரம் : விற்பிடி: நீர்த்துளி : அலை : புளகம் : வட்டில் : காக்கை : கிராம்பு : சுக்கு : இலவங்கம் : கவரிமா.
சிகரி _ மலை : கோபுரம் : கரு நாரை : புல்லுருவி : எலி வகை.
சிகரிகை _ நேர் வாளச்செடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 8:04 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by sawmya Wed Nov 06, 2013 12:14 pm

நன்றி! நன்றி! நன்றி!கைதட்டல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:29 pm

சிகரிநிம்பம் _ மலைவேம்பு.
சிகரியந்தம் _ புல்லுருவி.
சிகல் _ குறைவு : கேடு.
சிகழி _ தலைமயிரின் முடிப்பு.
சிகழிகை _ மயிர் முடிப்பு : தலையைச் சூழ அணியும் மாலை வகை.



சிகா _ எலி: முத்திரை : முடி.
சிகாமணி _ தலையில் அணியும் மணி : சிறந்தோன்.
சிகாரி _ வேட்டை : வேட்டைக்காரன்.
சிகாவரம் _ பலா மரம்.
சிகாவர்க்கம் _ சுவாலைக் கூட்டம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:30 pm

சிகாவலம் _ மயில் : பாசி.
சிகாவளம் _ மயில்.
சிகாவிம்பம் _ வட்ட வடிவாகிய தலை.
சிகி _ அம்பு : மயில் : நெருப்பு : கேது : எருது : ஆமணக்கு : குதிரை : சிலம்பு : சேவல் : விளக்கு.
சிகிகண்டம் _ மயில் துத்தம்.



சிகிச்சை _ மருத்துவம்.
சிகிடிமா _ கொட்டை முந்திரி மரம்.
சிகிலம் _ சேறு.
சிகில் _ ஆயுதங்களைத் துலக்குதல்.
சிகிவாகனன் _ மயில் வாகனன் : முருகக் கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:30 pm

சிகுவை _ நாக்கு : பத்து நாடிகளுள் ஒன்று : வாக்கு : சிங்குவை.
சிகை _ குடுமி : தலை மயிர் முடி : தலையின் உச்சி : வட்டி : மயிற் கொண்டை : பந்தம் : சுடர் : உண்டிக் கவளம் : நிலுவை.
சிகைக்காய் _ சீயக்காய்.
சிகை மாலை _ தலைமாலை :வாசிகை.
சிக்கடி _ சிக்கல் : அவரைக்கொடி.



சிக்கணம் _ வழுவழுப்பானது.
சிக்கம் _ மெலிவு : சிறைச்சாலை : ஈயம் : வெள்ளி : செம்பு : உறி : வலை : குடுமி : உச்சி : சீப்பு : வலைப்பை.
சிக்கர் _ கள் : தலை நோவுடையவர்.
சிக்கல் _ தாறுமாறு : முட்பாடு : காக்கைக்கல் : இளைத்தல் : அகப்பட்டுக் கொள்ளுதல் : ஓர் ஊர்.
சிக்கனம் _ இறுக்கம் : இவறல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:30 pm

சிக்கனவு _ திண்மை : சிக்கனம்.
சிக்கி _ நாணம்.
சிக்கி முக்கி _ நெருப்புண்டாக்கும் கல்.
சிக்கு _ தடை : கண்ணி : மாசு : ஐயம் : எண்ணெய்ச் சிக்கு : தொல்லையில் படுதல்.
சிக்குப் பலகை _ கலைமகள் பீடம் : புத்தகங்களை விரித்துப் படிப்பதற்கு உதவும் கருவி.



சிக்குரு _ முருங்கை மரம்.
சிக்குவை _ நாக்கு : தண்ணீர் விட்டான் கிழங்கு .
சிக்கென _ உறுதியாக : இறுக.
சிக்கை _ பயிற்சி : தண்டனை.
சிங்கச் சுவணம் _ உயர்தரப்பெண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:31 pm

சிங்கடியப்பன் _ சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தர மூர்த்தி சுவாமிகள்.
சிங்கத்திசை _ தெற்கு.
சிங்க நாதம் _ அரிமா முழக்கம் : ஊது கொம்பு : தொந்தரவு.
சிங்க நோக்கு _ சிங்கத்தைப் போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்க்கும் அரிமா நோக்கு.
சிங்கப்பல் _ முன்புறம் நீண்டுள்ள துணைப்பல்.



சிங்கப் பிரான் _ நரசிங்க மூர்த்தி.
சிங்கம் _ வலிமையுடைய விலங்கு: சிம்மராசி : ஆடா தோடை : கொம்பு : வாழையின் இளங்கன்று : வேளாளரின் பட்டப் பெயர் : மணப் பொருள் பண்டம்.
சிங்க மடங்கல் _ சிங்கக் குட்டி.
சிங்கம் புள் _ கிட்டிப்புள் என்னும் ஒரு வகை விளையாட்டுக் கருவி.
சிங்கல் _ இளைத்தல் : குறைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:32 pm

சிங்கவல்லி _ தூதுளைக் கொடி.
சிங்கவேரம் _ சுக்கு : இஞ்சி : ஒரு மருந்து வகை.
சிங்கவேறு _ ஆண் சிங்கம் : வீரன்.
சிங்களம் _ ஒரு கூத்து வகை: சிங்கள மொழி பேசுவோர்.
சிங்கன் _ குறவன்.




சிங்காசனம் _ அரியணை : தவிசு.
சிங்காணம் _ மூக்குச்சளி.
சிங்காணி _ உண்டைவைத்து அடிக்கும் ஒரு வில் வகை.
சிங்காதனம் _ சிங்காசனம்.
சிங்காரம் _ அலங்காரம் : ஒன்பான் சுவைகளுள் ஒன்றாகிய இன்பச் சுவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:32 pm

சிங்காரி _ அலங்காரமுடையவள்.
சிங்காரித்தல் _ அலங்கரித்தல்.
சிங்கி _ நஞ்சு : பின்னல்: குறத்தி : இராகுவின் தாய் : நாணம் இல்லாதவள் : பெண் சிங்கம் : துணங்கைக் கூத்து : மிருதார சிங்கி : கற்கடக சிங்கி : கடுக்காய் : மீன் வகை : வல்லாரை : மான் கொம்பு.
சிங்கிகொள்ளுதல் _ வயப்படுத்துதல்.
சிங்கி நாதம் _ வீண் காலம் போக்குதல் : இடம்பம் செய்தல்.




சிங்கியடித்தல் _ கூத்தாடுதல் : வறுமையால் வருந்துதல்: பெண்மைக்குணமின்றி ஒழுகுதல் : ஒரு வகை விளையாட்டு.
சிங்கிலி _ குன்றிக் கொடி.
சிங்கிவேரம் _ சுக்கு.
சிங்கினி _ வில் : வில்நாண்.
சிங்குதல் _ குன்றுதல் : இளைத்தல் : கழிந்து போதல்: அழிதல்: சிக்கிக் கொள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:33 pm

சிங்குவம் _ சுக்கு.
சிங்குவை _ நாக்கு.
சிங்ஙவை _ நாக்கு : பத்து நாடியுள் ஒன்று.
சிசம் _ தமரத்தை மரம்.
சிசிரம் _ சந்தனம்.



சிசிரருது _ மாசி : பங்குனி மாதங்களாகிய பின் பனிக்காலம்.
சிசினம் _ ஆண் மறைவுத் தானம்.
சிசு _ குழந்தை : நூக்க மரம்.
சிசுகம் _ ஒரு மரவகை : குழந்தை : கடற் பன்றி.
சிசுமாரம் _ முதலை : கடற் பன்றி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:33 pm

சிசுரம் _ கிலுகிலுப்பைச்செடி.
சிச்சிலி _ மீன் கொத்திப் பறவை.
சிச்சிலிப் பொறி _ மதிற் பொறி வகை.
சிஞ்சிதம் _ அணிகல ஒலி.
சிஞ்சினீ _ வில் நாண்.




சிஞ்சுகம் _ கேகயப் புள்.
சிஞ்சுபம் _ அசோக மரம் : நூக்க மரம்.
சிஞ்சு மாரம் _ முதலை.
சிஞ்சுரம் _ புளி.
சிஞ்சை _ புளி : முழக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:34 pm

சிடம் _ சாதிக்காய்.
சிடுக்கு, சிக்கு _ மகளிர் அணிகலன்.
சிடுசிடுப்பு _ சினக் குறிப்பு : காய்ச்சும் தைலத்தில் நீர் உள்ளதைக் காட்டும் ஒலிக்குறிப்பு.
சிடு மூஞ்சி _ கடுகடுத்த முகம் : வெறுப்புக் குறிப்பு.
சிட்சகன் _ ஆசிரியன் : மாணாக்கன் : தண்டிப்பவன்.
சிட்சித்தல் _ தண்டித்தல் : கற்பித்தல்.



சிட்சை _ தண்டனை : பயிற்சி : இசைப் பயிற்சி : வேத அங்கங்களுள் ஒன்று.
சிட்சைப் படுதல் _ அறிவு பயிற்றப் படுதல் : ஏவல் செய்தல்.
சிட்ட பரிபாலனம் _ நல்லோரைக் காத்தல்.
சிட்டப்பட்டார் _ அடியார்.
சிட்டம் _ பெருமை : நீதி :இரும்புக் கிட்டம் : உயர்ந்தது: நூற் சிட்டம் : திரி கருகுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:34 pm

சிட்டர் _ பெரியோர் : சான்றோர்.
சிட்டன் _ மாணாக்கன் : ஈசன் : முனிவன்.
சிட்டா _ குறிப்பேடு.
சிட்டி _ ஒரு மட்கலம் : படைப்பு : ஓர் அளவுக் குறிப்பு : சூது: சீழ்க்கை : ஒழுங்கு.
சிட்டிக்கை _ கைந்நொடிப்பு :விரற்பிடியளவு.



சிட்டித்தல் _ படைத்தல்.
சிட்டிலிங்கி _ காட்டு மரவகை.
சிட்டு _ சிட்டுக் குருவி : இழிந்தது: உச்சிக் குடுமி மயிர் : பெருமை .
சிட்டுக் குருவி _ குருவி வகை.
சிட்டை _ ஆடையின் கரை: திரி கருகிய நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 8:34 pm

சிணாட்டு _ அடர்த்தியான சிறு கிளைகள்.
சிணாறு _ அடர்ந்த மரக்கிளைகள்.
சிணி _ கெட்ட நாற்றம்.
சிணுக்கம் _ மூக்கால் அழுதல் : சுருக்கம் விழுகை.
சிணுக்கன் _ பயனற்றவன்.



சிணுக்கு _ சீண்டுதல் : சிக்கு : அழுகை : உழலை மரம் : விரல் நொடிப்பு.
சிணுங்குதல் _ கொஞ்சுதல் : மூக்கால் அழுதல்.
சிண் _ சூதாட்டத்தில் கூட்டாளி.
சிண்டு _ குடுமி : சிறு பாத்திரம் : சிற்றளவு.
சிதகம் _ தூக்கணாங்குருவி.



சிதகன் _ சுக்கிரன்.
சிதகு _ குற்றம்.
சித குஞ்சரம் _ ஐராவதம் என்கிற வெள்ளையானை.
சிதகுதல் _ உருகுதல் : அழிதல்.
சிதசத்திரம் _ வெண்குடை.


சிதசிந்து _ கங்கை.
சிதடன் _ குருடன் : பித்தன் : அறிவற்றவன்.
சிதடி _ சிள்வண்டு : பேதைமை : அறிவில்லாதவள்.
சிதடு _ குருடு : பேதைமை : அறியாமை.
சிதப்பூரம் _ பொன்னாங்காணிக் கீரை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum