தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 5:24 pm

First topic message reminder :

புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?

எல்லாமே படித்ததில் திரட்டியது

Last edited by கே இனியவன் on Sat Dec 07, 2013 8:27 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:08 pm

மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை.
அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல,
அன்றி இழிவுபடுத்துவதே.

- பார்பரா ஷெர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:09 pm

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும், மர்மமும் நிறைந்தது என்பதை
கடிகாரமும், நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.

- எச். ஜி. வெல்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:09 pm

மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட
பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ
பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும்
உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.

- அல்பேட் ஐன்ஸ்டீன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:09 pm

நெருக்கடி மிக்க வேளைதான் அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

- தலாய் லாமா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:10 pm

மிகவும் இருண்டிருந்தால் உன்னால்
நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.

- சாள்ஸ் பேட்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:11 pm

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவம்.

- பேர்ள் எஸ். பக்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:11 pm

�மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல.
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
நீ செய்வதை நீ நேசித்தாயானால்,
நீ வெற்றியடைவாய்.�
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:12 pm

உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன்,
ஆனால் ஒன்று நானறிவேன்:

உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து
கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில்
மகிழ்ச்சியடைவீர்கள்.�
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:12 pm

�மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக
சக்தியையும்விட வேறொன்றுமில்லை.�
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:13 pm

அறியாமை, ஆண்டவனின் சாபம்.
அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:14 pm

உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:15 pm

உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:16 pm

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை.
அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:17 pm

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு
நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:18 pm

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,
தன்னைச் சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:18 pm

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும்
மதிப்பு கிடையாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 08, 2013 3:18 pm

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:48 pm

எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:50 pm

நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:51 pm

பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:52 pm

வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:53 pm

நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:54 pm

கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:55 pm

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:56 pm

நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 7 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum