தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 02, 2013 5:24 pm

First topic message reminder :

புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?

எல்லாமே படித்ததில் திரட்டியது

Last edited by கே இனியவன் on Sat Dec 07, 2013 8:27 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 4:47 pm

ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 4:48 pm

உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 4:49 pm

ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:28 pm

கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:30 pm

முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:32 pm

மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:33 pm

இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:35 pm

என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:37 pm

வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:38 pm

கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:39 pm

வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:41 pm

விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:42 pm

வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:43 pm

அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:45 pm

எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:46 pm

இளமை ஒரு தவறு.
வாலிபம் ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 3:47 pm

மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by kanmani singh Thu Dec 05, 2013 3:55 pm

மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
எனக்குப் பிடித்த வாசகம் இது!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by ரானுஜா Thu Dec 05, 2013 5:27 pm

அனைத்தும் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:00 am

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:01 am

அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:02 am

பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்.
தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:03 am

ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது.
பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:04 am

எது தேவை?
தீர்மானிக்க மனம்.
வழி வகுக்க அறிவு.
செய்து முடிக்கக் கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 6:05 am

ஆரோக்கியம் அற்புதமானது என்பதை
நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனதை வளமாக்கும் பொன்மொழிகள்  - Page 3 Empty Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum