Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
" இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
Page 1 of 1 • Share
" இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
இம்சை அரசன்:- இன்றைய பிரச்சனை என்னயா...சீகிரம் சொல்லித் தொலைங்க...
மந்திரி ஓட்டேரி நரி: மன்னா...நம் அரசு கஜானா காலியாகிவிட்டது.இந்த நிலை நீடித்தால்
சீக்கிரம் ஆட்சியை ஊத்தி மூடிட்டு எல்லாரும் வீட்டுக்குப் போக வேண்டியது தான்...
சட்டென அதிர்ச்சி அடைந்த இம்சை அரசன் சற்றே சுதாரித்துக்கொண்டு,
இம்சை;-விற்பனையில் பால்,மளிகை சாமான்கள் விலைகளை ஏற்றி மக்களிடம் பணம் பறிக்கவேண்டியது தானே...
என்றதும்,
அமைச்சர் ஆதிவாசி:-யோவ் மன்னா...அதெல்லாம்,அல் ரெடி ஏத்தியாச்சுயா....
என்றார்.
இம்சை:-மின்கட்டணத்தை ஏற்றுங்கள்...
ஆதிவசி:அந்தக் கரும்மத்தையும் செஞ்சாச்சு...ஆனால் மின் வெட்டு தான் அதிகமாக ஆகிவிட்டது...,
என்றதும்,
ஓட்டேரி நரி:-மன்னா..."தங்கள் ஆட்சியில் காதல் வரும்போதுக் கூட சுகமாக இல்லை....கரெண்ட் வரும்போதுதான் சுகமாக உள்ளது"....
சீரியாஸாக நக்கல் செய்தார்.
இம்சை:-அதற்கு நாம் என்ன செய்ய முடியும்...
நப்பிப்பசங்களா....என்மீது குற்றம் சொல்லாவிட்டால் உங்களுக்கு வேலையே ஓடாதே,,...
,என்று கூறிய இம்சை,சட்டென,
"பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி தொலைக்க வேண்டியதுதானே...
என்றதும்,
"அதை மேல உள்ளவங்க எப்பவோ செய்துவிட்டார்கள்.....",
என்றார் அமைச்சர் ராரா.
அதைக் கேட்ட இம்சை அரசன்,
"வேறு எதை ஏற்றினால் பற்றாக்ககுறை பிரச்சனை நீங்கும்?'<
என்றதும்,
"ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தூக்கில் ஏற்றிவிட்டால்....பிரச்சனையே இருக்காது மன்னா...",
என்று கூறிய ஓட்டேரி நரி,
"ஹையோ,....ஹையோ....உங்க அப்ரோச்சே செமக் காமெடியா இருக்கு மன்னா..",
என குலுங்கி குலுங்கி சிரிக்க அதக் கண்ட இம்சை கண்கள் சிவக்க..
"போடா கொங்காக்கோ....எனக்கு எவனுமே எண்ட்கார்டு போடமுடியாதுடா...",
என்றார் ஆவேசமாக.
"மன்னா...ஒரு ஐடியா சொல்லவா?",
என பவ்யமாக எழுந்தார் அமைச்சர் முரா,.
அதைக் கேட்ட இம்சை...
"ம்ம்ம்....என்ன சொல்லு,...",
என்றதும்,.
"பக்கத்து மாநிலங்களில் அஞ்சு பத்து கைமாத்தா வாங்கி பொழப்ப நடத்திடுவோமா...",
என்றதும்,
"சபாநாயகரே...அமைச்சர்கள் அனைவரும் என்னை கேவலமாக பேசுகிறார்கள்...
இவை அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்....",
இம்சை அரசன் ஆவேசமாக கூறியதும்,
"அமைச்சர்களாவது கொஞ்சம் டீசண்டா பேசுறாங்க...ஊருக்குள்ளப் போயி மக்களிடம் கேட்டு பாருங்க...
பச்சை பச்சையா உங்களை ரொம்ப கேவலமா பேசுறாங்க மன்னா...",
என்றார் சபாநாயகர்.
அவையில் இருந்த அனைவரும் ரவுண்கட்டி அடித்ததும் இம்சைக்கு இம்சையாக போக,
"ஓகே...சபையை கலைங்க...நாளை பேசலாம்..."
என மெல்ல எழுந்த இம்சை அரசன்,
"ம்ம்ம்...நாளை முதல்,நம் அவையில் மழைக்கால கூட்டுத்தொடர் ஆரம்பம்....",
என்று கூறியதும்,
"மழைக்காலக் கூட்டுத்தொடரா?அப்படின்னா எல்லாரும் குடைக் கொண்டு வரவேண்டுமா மன்னா....?",
என ஓட்டேரி நரி கேட்டதும்.....
கண்களில் கண்ணீர் பெருக....தள்ளாடி தள்ளாடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்....இம்சை அரசன்

இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
இம்சை அரசரின் அலும்புகள் அதிகமாகி விட்டன
ம்ம் நடக்கட்டும் நாளை வேற கூட்டம் நடக்குமா அது சரி
ம்ம் நடக்கட்டும் நாளை வேற கூட்டம் நடக்குமா அது சரி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
அருமை அருமை மிகவும் நன்றாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது உங்களது இந்த பகுதி
இம்சைகள் தொடரட்டும்
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
அருமை மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள் உங்கள் தர்பாரை ..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
சூர்யா, செல்லமே, என் உயிர் நீயே,அனைவருக்கும் நன்றி
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
ரசித்தேன்... சிரித்தேன்... நன்றி இம்சை அரசன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
அருமை தொடருங்கள் :lol!:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
நம்ம தமிழ் நாட்டோட நிலையை ரொம்ப காமெடியா சொல்லி இருக்கிங்க.. ரொம்ப காமெடி.. [You must be registered and logged in to see this image.]
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
நண்பர்கள், சிவா ,ஜெயம் ,கவுரிசங்கர் ,செந்தில், அனைவருக்கும் நன்றி
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
அரசே தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன அரசே ஏதும் திட்டம் உள்ளதா......,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
» " இம்சை அரசு "தர்பார் :பாகம்
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
» " இம்சை அரசு "தர்பார் :பாகம்
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum