Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூஞ்சிப்புத்தக சிரிப்பு
Page 1 of 1 • Share
மூஞ்சிப்புத்தக சிரிப்பு
பொண்ணுங்க மனசு தோசை மாதிரி ஒரு பக்கம் தான் வெள்ளை யா இருக்கும் ...!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆன பசங்க மனசு இட்லி மாதிரி சுத்தி சுத்தி எங்க பாத்தாலும் வெள்ளை யா தான் இருக்கும் ....!!!
*********************************************************************************
ஒரு இளைஞன் காரில் வேகமாக
சென்று கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு பெண்
இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச்
செல்கிறாள்.
இளைஞன் : “ஏய் எருமை”
பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”..
என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக்
கொண்டே செல்கிறாள் திடீரென
சாலையைக் கடந்த கொண்டிருந்த
எருமை மீது மோத
காயமடைந்து விடுகிறாள
நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல
வருவதை பெண்கள் சரியாகப்
புரிந்து கொள்வதில்லை
**************************************************************
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . லூஸு அது ஜெராக்ஸ் காப்பிடா !
*******************************************************************
தங்கைகளுடன் பிறந்த அண்ணண்களுக்கேமட்டுமே தெரியும்
கைய பிடுச்சு இழுத்து விளையாடுவது. காமத்தில் சேராது என்று
அதுக்காக
அடுத்தவனோட. தங்கச்சியை கைய பிடுச்சு இழுத்து செருப்படி வாங்கினா சங்கம் பொறுப்பேற்காது
*******************************************************************************
என்னப்பா சொல்றே, உன் மனைவி காங்கிரஸிலேருந்து "ஆம் ஆத்மி" கட்சிக்கு மாறிட்டாளா?
ஆமாம்ப்பா.....முன்னெல்லாம் "கை" தான் பேசும். இப்போ "விளக்குமாறு" பேசுதே
*********************************************************************************
நைனா வீட்டுக்கு விருந்தாளிங்க வரணுமின்னா?
"காக்கா" கத்தனும்டா....!
அப்போ விருந்தாளிங்க வீட்டைவிட்டு போகணுமின்னா?
உங்க "ஆத்தா" கத்தனுமேடா.........!!!
**********************************************************************
நன்றி: மூஞ்சிப்புத்தகம்

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மூஞ்சிப்புத்தக சிரிப்பு
வயிறு குலுங்கி சிரித்த அனைவருக்கும் நன்றி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு மழை
» சிரிப்பு சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு மழை
» சிரிப்பு சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|