Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மயிரிழை என்றால் என்ன >?
Page 1 of 1 • Share
மயிரிழை என்றால் என்ன >?
மயிரிழை இதன் அளவுகோல் என்ன ?
தெரிந்தவர்கள் விடை பதிவிடுங்கள் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மயிரிழை என்றால் என்ன >?
இது ஒரு உவமானதிற்க்காக சொல்வது. close shave என ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான் இது.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: மயிரிழை என்றால் என்ன >?
உயிர் தப்பித்த அனுபவம் ஒருவருக்கு ஏற்படும்போது... அதை மற்றவருக்கு விவரமாக எடுத்துச்சொல்லும்போது பயன்படுத்தும் உவமை வார்த்தை - "மயிரிழை".
சிங்கத்திடமிருந்து மான் மயிரிழையில் உயிர் தப்பியது.
விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினேன்.
ஃ அதாவது...
உயிருக்கும்... அதை எடுக்கவரும் நிகழ்வுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம்தான் "மயிரிழை" என்பது.
சிங்கத்திடமிருந்து மான் மயிரிழையில் உயிர் தப்பியது.
விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினேன்.
ஃ அதாவது...
உயிருக்கும்... அதை எடுக்கவரும் நிகழ்வுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம்தான் "மயிரிழை" என்பது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மயிரிழை என்றால் என்ன >?
sreemuky wrote:இது ஒரு உவமானதிற்க்காக சொல்வது. close shave என ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான் இது.
ஸ்ரீமுகி
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
Re: மயிரிழை என்றால் என்ன >?
[You must be registered and logged in to see this image.]
இன்று 8848மீ உயரத்தில்
இருந்து கால் தடுக்கி விழ
பார்த்து மயிரிழையில் உயிர்
தப்பினேன்………
இன்று 8848மீ உயரத்தில்
இருந்து கால் தடுக்கி விழ
பார்த்து மயிரிழையில் உயிர்
தப்பினேன்………
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மயிரிழை என்றால் என்ன >?
எல்லாம் சரி அதன் அளவுகோல் என்ன....அதை சொல்லுங்கண்ணே சொல்லுங்க ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மயிரிழை என்றால் என்ன >?
தலைமுடியின் சராசரி அளவு
.04 முதல் .25 millimeters, 'திக்னஸ்'
ஆகும்..!!
&
--
17 micron to 180 micron (1000 micron in 1 mm)
.04 முதல் .25 millimeters, 'திக்னஸ்'
ஆகும்..!!
&
--
17 micron to 180 micron (1000 micron in 1 mm)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மயிரிழை என்றால் என்ன >?
rammalar wrote:தலைமுடியின் சராசரி அளவு
.04 முதல் .25 millimeters, 'திக்னஸ்'
ஆகும்..!!
&
--
17 micron to 180 micron (1000 micron in 1 mm)
well done. amarkkalam google.
Sreemuky
Re: மயிரிழை என்றால் என்ன >?
மயிரிழை என்பது ஒரு அங்குலத்தில் 48 இல் ஒரு பங்கு
Last edited by முழுமுதலோன் on Thu Feb 27, 2014 4:40 pm; edited 3 times in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மயிரிழை என்றால் என்ன >?
முழுமுதலோன் wrote:மயிரிழை என்பது ஒரு அங்குலத்தில் 48 இல் ஒரு பங்கு
கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிட்டிங்கண்ணா
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|