தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 11:02 am

ஒரே ஒரு I.Q கேள்வி மட்டும் தான் .விடை சொல்லுங்க.

பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும் அவளுக்கு ஒரு சான்ஸ் தராங்க.



ஒரு பையில ஒரு வெள்ளை கல்ர் கல்லையும்,ஒரு கறுப்பு கலர் கல்லையும் போட்டு இதிலிருந்து அந்த பொண்ணு கறுப்பு கலர் கல்லை எடுத்தால் அவ ஆசை படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.ஆனா அவ வெள்ளை கலர் கல்ல எடுத்தா கண்டீப்பா நாங்க சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீர்ப்பு சொல்றாங்க.அந்த தீர்ப்புக்கு அவளும் சம்மதம் சொல்றா.

பஞ்சாயத்துல ஒரு ஆள் வேணும்னே யாருக்கும் தெரியாம ரெண்டு வெள்ளை கலர் கல்லை அந்த பைல போட்டுடறான்.



ஆனாலும் அந்த பொண்ணு கல்யாணத்தை தன் விருப்பப் படி நிறுத்திட்டா எப்படினு சொல்லுங்க?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஜேக் Thu Mar 20, 2014 11:05 am

கையில கரியை அப்பிக்கொண்டு போய் கல்லை எடுத்தாள். வெள்ளைக்கல் கையிலிருந்த கரியினால் கறுப்பாக மாற... அப்புறம் என்ன? அவள் நினைத்தது நடந்தது.

சரிதானே
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 11:10 am

பயபுள்ளை திறமைசாலின்னு நிருபீக்க முயற்சி பண்ணுது  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by செந்தில் Thu Mar 20, 2014 11:13 am

அந்த பெண் பைக்குள்ள கைய விட்டு ஒருகல்ல எடுத்து யாரும் பார்க்கமுடியாதவாறு தூரமா எறிந்துவிடுகிறாள்,
நான் எரிந்தது கருப்பு கல்லுதான் உங்களுக்கு சந்தேகம் என்றால் பைக்குள்ள பாருங்க வெள்ளை கல்லு கிடைக்கும்ன்னு சொல்லுறா!


பதில் சரியா அண்ணா?


Last edited by செந்தில் on Thu Mar 20, 2014 11:29 am; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஸ்ரீராம் Thu Mar 20, 2014 11:25 am

செந்தில் சொல்வது மிக்க சரி  எற்றுக்கொள்கிறேன் 

அண்ணா உங்கள் பதிலை எதிர்நோக்கி......
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 11:29 am

ஜேக் wrote:கையில கரியை அப்பிக்கொண்டு போய் கல்லை எடுத்தாள். வெள்ளைக்கல் கையிலிருந்த கரியினால் கறுப்பாக மாற... அப்புறம் என்ன? அவள் நினைத்தது நடந்தது.

சரிதானே




செந்தில் wrote:அந்த பெண் பைக்குள்ள கைய விட்டு ஒருகல்ல எடுத்து யாரும் பார்க்கமுடியாதவாறு தூரமா எறிந்துவிடுகிறாள்,
நான் எரிந்தது கருப்பு கல்லுதான் உங்களுக்கு சந்தேகமுன்ன பைக்குள்ள பாருங்க வெள்ளை கல்லு கிடைக்கும்ன்னு சொல்லுறா!


பதில் சரியா அண்ணா?


கல்லை எடுக்கும்முன் கையை சுத்தமாக கழுவிய பின்னர் எடுக்க வேண்டும் என்பது நியதி 



அவ்வளவு பேர் சுற்றி நிற்கும்போது ஒரு கல்லை எடுத்து வெளியில் எறிவது என்பது ரொம்பவே கடினம் 


இப்ப சொல்லுங்க ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by செந்தில் Thu Mar 20, 2014 11:34 am

பேப்பராக இருந்தாலும் வாய்ல போட்டு விழுங்கி விடலாம்!


கல்லை விழுங்க முடியாது எனவே மறைத்து வைக்கலாம்!

சாத்தியமா அண்ணா?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஸ்ரீராம் Thu Mar 20, 2014 11:53 am


கல்லை எடுக்கும்முன் கையை சுத்தமாக கழுவிய பின்னர் எடுக்க வேண்டும் என்பது நியதி

அவ்வளவு பேர் சுற்றி நிற்கும்போது ஒரு கல்லை எடுத்து வெளியில் எறிவது என்பது ரொம்பவே கடினம்

இப்ப சொல்லுங்க ....

அட ஆமாம்.

அந்த பெண்ணுக்கு இரண்டு கல்லும் வெள்ளை கல்தான் வைத்திருப்பார்கள் என தெரிந்திருக்கும். எனவே பஞ்சாயத்து ஆளை கூப்பிட்டு இதில் எதேனும் ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு வேலை உங்கள் கையில் உள்ளது கருப்பு கல்லாக இருந்தால் என்னிடம் இருப்பது வெள்ளை கல், உங்களுக்கு வெள்ளை கல் வந்தால் என் பையில் இருப்பது கருப்பு கல். சரிதானே என்றாள்.

பஞ்சாயத்தார்களும் ஒப்புக்கொண்டார்கள். இரண்டு வெள்ளை கல்லில் ஒன்றை எடுத்துக்கொண்டார்கள் பஞ்சாயத்தார்கள். அது கண்டிப்பாக வெள்ளை கல்தான்.

அப்ப என்னிடம் பையில் இருப்பது கருப்பு கல் என சொல்லி தப்பித்தாள்.

சரியா அண்ணா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Mar 20, 2014 12:02 pm

தம்பிகளா ...  


விடையை நீங்கதான் யோசித்து சொல்லணும் ...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 12:11 pm

ராம் அவர்கள் நல்லாவே சொல்வாறே!!!

நான் இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிறதில்லை... (தப்பிக்க இதுதான் ஒரே வழி)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 1:59 pm

எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 2:07 pm

முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

அப்ப கூட நீங்க சொல்லமாட்டீங்க!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஜேக் Thu Mar 20, 2014 2:14 pm

முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

யாராவது பதில் சொல்ற வரைக்கும் அவங்க இந்த பக்கம் தலைவச்சி படுக்க மாட்டாங்க நக்கல் 

பதில் சொன்ன உடனே பாருங்க வந்து பாராட்டுடிட்டு போவாங்க நக்கல்  பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 20, 2014 2:16 pm

விடுங்க பாஸ்... பாராட்டுவதற்கும் மனசு வேணுமில்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ரானுஜா Thu Mar 20, 2014 2:18 pm

முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

இன்னைக்கு என் மூளைக்கு ரெஸ்ட் குடுத்திருக்கேன் இன்னிக்குனு பார்த்து இப்புடி கேள்வி கேட்டுப்புட்டீக பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 2:19 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

யாராவது பதில் சொல்ற வரைக்கும் அவங்க இந்த பக்கம் தலைவச்சி படுக்க மாட்டாங்க நக்கல் 

பதில் சொன்ன உடனே பாருங்க வந்து பாராட்டுடிட்டு போவாங்க நக்கல்  பயந்து ஓடு
 நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஜேக் Thu Mar 20, 2014 2:20 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

இன்னைக்கு என் மூளைக்கு ரெஸ்ட் குடுத்திருக்கேன் இன்னிக்குனு பார்த்து இப்புடி கேள்வி கேட்டுப்புட்டீக பயந்து ஓடு 

எப்பவுமே மூளைக்கு ரெஸ்ட்டுதானே குடுத்திருக்கீங்க... நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ரானுஜா Thu Mar 20, 2014 2:52 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:
முரளிராஜா wrote:எங்க அக்கா வந்து பதில் சொல்லுவாங்க  புன்முறுவல் 

யாராவது பதில் சொல்ற வரைக்கும் அவங்க இந்த பக்கம் தலைவச்சி படுக்க மாட்டாங்க நக்கல் 

பதில் சொன்ன உடனே பாருங்க வந்து பாராட்டுடிட்டு போவாங்க நக்கல்  பயந்து ஓடு
 நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 

உங்கள........ மண்டையில் அடி மண்டையில் அடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by rammalar Thu Mar 20, 2014 2:59 pm

விடை:-கீழே பார்க்கவும்
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
அதெப்படி ....
அந்த அக்காவுக்கே விடைசொல்ல சான்ஸ் கொடுப்போம்..!!
-

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ரானுஜா Thu Mar 20, 2014 3:16 pm

rammalar wrote: விடை:-கீழே பார்க்கவும்
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
அதெப்படி ....
அந்த அக்காவுக்கே விடைசொல்ல சான்ஸ் கொடுப்போம்..!!
-


 கண்ணீர் வடி கண்ணீர் வடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by முரளிராஜா Thu Mar 20, 2014 3:18 pm

அக்காவின் திறமையை பற்றி எனக்குதானே தெரியும்  முடியலை  முடியலை  முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by செந்தில் Thu Mar 20, 2014 3:20 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by rammalar Thu Mar 20, 2014 3:30 pm

விடையை சொல்லிடலாமா..?
-
அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து
தூரமாக வீசியெறிந்து விட்டாள்...!
-
இப்போ பையிலிருக்கிற கல்லை எடுத்துப் பாருங்க'னு
சொல்றா...!
-
ஊராரும் அதில் வெள்ளை கல் இருப்பதால் அவள்
எடுத்தது கருப்புக்கல் என நம்புகிறார்களாம்...!
-
குறிப்பு:
பஞ்சாயத்தார்கள் மிக மிக நல்லவர்கள்..!
சாமார்த்தியமா நடந்துகிட்ட பொண்ணை ஒண்ணும்
செய்யலை...!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ஸ்ரீராம் Thu Mar 20, 2014 3:33 pm

அண்ணா, நான் சொன்ன விடை தவறா?

மாத்தி யோசிக்கணும் போல...  முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by ரானுஜா Thu Mar 20, 2014 3:34 pm

கூட்டத்திலிருப்பவர்களை கல் எடுக்கச் சொல்வாள். அவர்கள் எடுப்பது வெள்ளைக் கல் . பையில் கருப்புக் கல் தான் இருக்கும்னு கூட்டத்தார் நினைப்பாங்க. கல்யாணம் நின்னுரும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

I.Q கேள்வி  .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!! Empty Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum