Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
Page 1 of 1 • Share
அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
ஈரோடு: கிணத்தைக் காணோம் என்று வடிவேலு புகார் கூறிய கதையாக (என்னதான் பழைய ஜோக்காக இருந்தாலும் இப்ப வரைக்கும் இதுதான் பொருத்தமா இருக்கு) மின்சாரத்தைக் காணவில்லை என்று கூறி கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிராம மக்கள் 50 பேர் டிஎஸ்.பியிடம் போய் புகார் கூறி போலீஸாரை டென்ஷனாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின் தடைதான், மின் பற்றாக்குறைதான். கரண்ட் இல்லை, கரண்ட் இல்லை என்பதே இப்போதைக்கு தமிழகத்தின் 'கரண்ட் அபயர்ஸ்' ஆக உள்ளது.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூர் பகுதியில் மின்சாரம் காணமால் போய் விட்டதாக கூறி ஒரு 50 பேர் கிளம்பிப் போய் கோபி டிஎஸ்பியைப் பார்த்து புகார் கொடுத்து காவல்துறையினரை டென்ஷனாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அந்த ஊர் பொதுமக்கள் கூறுகையில், நம்பியூர், அம்பேத்கர் நகர், வெள்ளாளபாளையம், ரங்கம்பாளையம், சூரியபாளையம், குப்பிபாளையம், கெடாரை உள்பட, 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சில வாரங்களாக, 14 மணி நேரம் மின்சாரத்தை காணவில்லை.
இரவு நேரத்திலும் மின்சாரம் அடிக்கடி காணாமல் போவதால், எங்களை கொசுக்கள் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மின்சாரத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று படு சீரியஸாகவே கூறினர்.
கொங்கு நாட்டுக்காரவுகளுக்கு ரொம்பத்தாய்யா குசும்பு...!

Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
முன் பதிவோடு இணைக்கபட்டது
Re: அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
சூர்யா அண்ணா என்னால் இந்த பதிவை நீக்க முடியவில்லை நீங்கள் நீக்கிவிடுகிரிரிர்களா .......
Re: அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
சரி செய்யபட்டது நண்பரேசிவா wrote:சூர்யா அண்ணா என்னால் இந்த பதிவை நீக்க முடியவில்லை நீங்கள் நீக்கிவிடுகிரிரிர்களா .......
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
அருமை அருமை
என்றுதான் இந்த நிலைமை மாற போகிறதோ
என்றுதான் இந்த நிலைமை மாற போகிறதோ
இந்த பதிவை எங்கேருந்து எடுத்தீர்களோ அந்த இணைய தள முகவரியை இங்கே கொடுங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!
சூர்யா wrote:சரி செய்யபட்டது நண்பரேசிவா wrote:சூர்யா அண்ணா என்னால் இந்த பதிவை நீக்க முடியவில்லை நீங்கள் நீக்கிவிடுகிரிரிர்களா .......
நன்றி சூர்யா அண்ணா
Similar topics
» 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது
» கரண்ட் இல்லனாலும் மாவாட்டுவோம்ல!!!
» செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை
» ''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''
» கரண்ட் பில் தொந்தரவா இருக்கா? பாதியா குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum