Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
Page 1 of 1 • Share
கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
·
கத்தரிக்காய் கால் கிலோ
·
பெரிய வெங்காயம் 3
·
தக்காளி 3
·
மிளகா வத்தல் 8
·
எண்ணை 2 ஸ்பூன்
·
உப்பு தேவையான அளவு
·
கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்
·
கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
·
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
·
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
·
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்குல்ல சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்
கத்தரிக்காய் கால் கிலோ
·
பெரிய வெங்காயம் 3
·
தக்காளி 3
·
மிளகா வத்தல் 8
·
எண்ணை 2 ஸ்பூன்
·
உப்பு தேவையான அளவு
·
கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்
·
கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
·
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
·
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
·
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்குல்ல சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
அண்ணா உங்க பேச்சை நம்பி செஞ்சு பார்க்கலாமா......?
வீட்டில் சமையல் நீங்கள்தன.....?
வீட்டில் சமையல் நீங்கள்தன.....?
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
யப்பா இது ஒண்ணுதான் பாக்கி.. இந்த சட்டினியும் உண்டா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
சிவா wrote:அண்ணா உங்க பேச்சை நம்பி செஞ்சு பார்க்கலாமா......?
வீட்டில் சமையல் நீங்கள்தன.....?
நல்லாயிருக்கும் தம்பி சாப்பிட்டு பாரு
சமையல் செய்யிறவங்களவிட அதை சாப்பிடுறவங்களுக்குதான் சுவை அதிகம் தெரியுமாம் தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
பரவாஇல்லையே செல்லம் நல்லா சமையல் கத்துக்கிட்டீங்க போல
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
அட நீங்க வேற அண்ணே
வெந்நித்தண்ணி வேணா வைப்பேன்
வெந்நித்தண்ணி வேணா வைப்பேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
ஜெயம் இந்நேரம் செய்திருப்பார்
அவர்கிட்ட இதன் சுவை எப்படி இருக்குனு கேட்போம்
அவர்கிட்ட இதன் சுவை எப்படி இருக்குனு கேட்போம்
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
கேட்டுட்டேன் அண்ணா சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டானே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கத்தரிக்காய் சட்னி (ரொம்ப புதுசா)
Chellam wrote:சிவா wrote:அண்ணா உங்க பேச்சை நம்பி செஞ்சு பார்க்கலாமா......?
வீட்டில் சமையல் நீங்கள்தன.....?
நல்லாயிருக்கும் தம்பி சாப்பிட்டு பாரு
சமையல் செய்யிறவங்களவிட அதை சாப்பிடுறவங்களுக்குதான் சுவை அதிகம் தெரியுமாம் தம்பி
கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பார்துட்டு சொல்லுறனுங்க அண்ணா எப்படி இருக்குனு
Similar topics
» கத்தரிக்காய் கறி
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» தேங்காய் சட்னிதான் ஆனா புதுசா
» கத்தரிக்காய் சாப்ஸ்
» ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» தேங்காய் சட்னிதான் ஆனா புதுசா
» கத்தரிக்காய் சாப்ஸ்
» ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum