தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?

View previous topic View next topic Go down

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.? Empty உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?

Post by ஸ்ரீராம் Sun Mar 30, 2014 10:01 am

[You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களைAPK file ஆக ஆன்‌ட்ராய்ட் play store-ல் வைஃபை இன்டெர்நெட் அல்லதுGPRS மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் inernet மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு.

[You must be registered and logged in to see this link.]


முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்யுங்கள் அல்லது இந்த பக்கத்தில் கீழே சென்று நம் தளத்திலேயே டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.

இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் App Mgr தேர்ந்தெடுங்கள். 

அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி 

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups/apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த APK file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம் அல்லது நீங்கள் யாருக்கும் share செய்யலாம்.

தரவிறக்க: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.? Empty Re: உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?

Post by செந்தில் Sun Mar 30, 2014 10:28 am

நான்கிளீன் மாஸ்டரில் பேக் அப் எடுத்துவைத்துக் கொள்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.? Empty Re: உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?

Post by sreemuky Sun Mar 30, 2014 12:41 pm

மிக அவசியமான பகிர்வு நன்றி.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.? Empty Re: உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum