Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1 • Share
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
சென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா? என்று கேட்டு இருந்தார். கண்டிப்பா பல வழிகளில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அனைத்து ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியும். இங்கே நான்கு வழிகளில் எப்படி மொபைல் ஆப்ஸ் கணினியில் பயன்படுத்தலாம் என்பதை புதியவர்களுக்கு இந்த பதிவில் எழுதுகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
கூகிள் நிறுவனத்தின் Android SDK வெளியீடுதான் Official Android Emulator என்ற மென்பொருள். இதுவும் மிக சிறப்பான எமுலேட்டர்தான். இதன் கொள்ளளவு சற்று அதிகம். ஆம் 962MB இதில் அனைத்து வகை ஆப்களும் அடங்கும். இது தனி ஆபரேட்டிங் சிஸ்டமாக இயங்கும். ஆண்ட்ராய்ட் ஒஸ் என்று சொல்லலாம். உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். ஆண்ட்ராய்ட் கணினியில் தங்குதடாயின்றி கேம்ஸ் விளையாடலாம். [[You must be registered and logged in to see this link.]]
[You must be registered and logged in to see this link.]Virtual Box மூலம் Android App மொபைலில் இயங்க்க்குவது போன்றே இயக்கலாம். இதில் இரண்டு வேலைகள் செய்ய வேண்டும். முதலில் [You must be registered and logged in to see this link.] டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். VirtualBox மென்பொருளை Windows, லைனக்ஸ், மேக் ஒஸ் என எதில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அடுத்து [You must be registered and logged in to see this link.] தளத்தில் சென்று அண்மையில் ரிலீஸ் ஆன ஆண்ட்ராய்ட் ஒஸ் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இப்போது VirtualBox ஓபன் செய்து அதில் டவுன்லோட் செய்து வைத்துள்ள ஆண்ட்ராய்ட் ஒஸ் பைலை லோட் செய்யுங்கள். முடிவில் VirtualBox உள்ளே ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் கணினியில் தோன்றுவது போல மிக நேர்த்தியாக இருக்கும். இனி நீங்கள் விரும்பிய ஆப் பயன்படுத்த தொடங்குங்கள். [படம் பாருங்கள்]
கணினி/லேப்டாப்/கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.
நட்புடன் ஞா.ஸ்ரீராம்.
சென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா? என்று கேட்டு இருந்தார். கண்டிப்பா பல வழிகளில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அனைத்து ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியும். இங்கே நான்கு வழிகளில் எப்படி மொபைல் ஆப்ஸ் கணினியில் பயன்படுத்தலாம் என்பதை புதியவர்களுக்கு இந்த பதிவில் எழுதுகிறேன்.
1. BlueStacks
[You must be registered and logged in to see this link.]
BlueStacks ஒரு பிரபலமான எமுலேட்டர். இதை உலகம் முழுவதும் 90 மில்லியன் பேர் BlueStacks பயன்படுத்துகிறார்கள். கீழே உள்ள டவுன்லோட் லிங்க் மூலம் எளிதாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். கணினியில் டெஸ்க்டாப்ல ஒரு விண்டோ போல அனைத்தும் அப்ளிகேஷன்களும் வேலை செய்யும். புளுஸ்டாக்ஸ் இன்ஸ்டால் ஆகும் போது அத்தியாவசிய ஆப்களை இன்ஸ்டால் செய்வதால் சற்று நேரம் பிடிக்கும். இது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்ல தனி மென்பொருளாக இயங்கும் தன்மை உடையது. [[You must be registered and logged in to see this link.]]2. Official Android எமுலடோர்
[You must be registered and logged in to see this link.]
கூகிள் நிறுவனத்தின் Android SDK வெளியீடுதான் Official Android Emulator என்ற மென்பொருள். இதுவும் மிக சிறப்பான எமுலேட்டர்தான். இதன் கொள்ளளவு சற்று அதிகம். ஆம் 962MB இதில் அனைத்து வகை ஆப்களும் அடங்கும். இது தனி ஆபரேட்டிங் சிஸ்டமாக இயங்கும். ஆண்ட்ராய்ட் ஒஸ் என்று சொல்லலாம். உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். ஆண்ட்ராய்ட் கணினியில் தங்குதடாயின்றி கேம்ஸ் விளையாடலாம். [[You must be registered and logged in to see this link.]]
3. ARC Welder for Chrome
[You must be registered and logged in to see this link.]
இது கூகிள் குரோம் பிரவுசர்ல இயங்கும் ஒரு சிறிய நீட்சிதான் (Extension). இந்த நீட்சியை உங்கள் கூகிள் குரோம் பிரவுசர்ல இன்ஸ்டால் செய்து விட்டால் எமுலேட்டர் ரெடி. chrome://apps/ சென்று படத்தில் தெரியும் ARC Welder ஆப் ஓபன் செய்து உங்களுக்கு பிடித்த அப்ளிகேசனின் APK பைலை டவுன்லோட் செய்து இதில் தேர்ந்தெடுத்த பிறகு மொபைல் அல்லது டெப்லெட் போன்ற விவரங்களை கொடுத்து சேமித்தால் குரோம் ஆப்ஸ் பக்கத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆப் வந்து விடும். அவ்வளவுதான் அந்த ஆப் கிளிக் செய்து அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இயக்கிக்கொள்ள முடியும். இதில் உங்களுக்கு தேவையான ஆப் மட்டும் இன்ஸ்டால் செய்யும் வசதி இருப்பது சிறப்பு. [[You must be registered and logged in to see this link.]]4. Android-x86 on VirtualBox
[You must be registered and logged in to see this link.]
கணினி/லேப்டாப்/கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.
நட்புடன் ஞா.ஸ்ரீராம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
இருந்தாலும் இதை இவ்வாறு உபயோகிப்பது பொறுமையை சோதிக்கிறது
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
முரளிராஜா wrote:இருந்தாலும் இதை இவ்வாறு உபயோகிப்பது பொறுமையை சோதிக்கிறது
80% Bluestacks யூஸ் பண்றாங்க முரளி. நமக்குதான் கஷ்டமா இருக்கு.
இந்த பதிவை நான் எழுதி பதிவிட்டவுடன் Bluestacks இன்ஸ்டால் செய்தேன் நல்லாருக்கு என்று சொன்னார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
வாட்சப்ப கணினியில் பயன்படுத்த எளிமையான வழி இல்லையே
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
[You must be registered and logged in to see this link.] இதில் அருமையா இருக்கே [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் செய்யவேண்டியுள்ளதே
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
முரளிராஜா wrote:ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் செய்யவேண்டியுள்ளதே
Cache கிளியர் செய்தால்தான் அப்படி. சரி அப்படியே ஸ்கேன் செய்தால் எவ்வளவு நேரம் ஆக போகுது. சில வினாடிகள்தானே தல?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
மொபைலிலும் நெட் இருக்க வேண்டும் தானே ?
மேலும் கணினியில் கால் செய்யும் வசதி இல்லை
மேலும் கணினியில் கால் செய்யும் வசதி இல்லை
Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
பிடிங்க என் நன்றியை [3 மதிப்பீடு]
ஆளை விடுங்க.... ஐயோ நான் இல்ல
ஆளை விடுங்க.... ஐயோ நான் இல்ல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?
» குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)
» Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]
» உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?
» நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum