Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
Page 1 of 1 • Share
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
[You must be registered and logged in to see this link.]
பெரும்பாலும் இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். பெரும்பாலனோர் கணினியில் Team Viewer பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை உங்கள் ஆண்ட்ராய்ட் போனுக்கும் பயன்படுத்த இயலும். TeamViewer நிறுவனம் ஆண்ட்ராய்ட் சாட்டங்களுக்காக ஒரு அப்ளிகேஷன் தயாரித்து கூகிள் பிளே ஸ்டோரில் சேர்த்து இருக்கிறார்கள். எனவே இந்த ஆப்ஸ் மூலம் உங்கள் கணினியை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த ஆப்ஸ் ஆப்பிளின் ஐஒஸ்(iOS) ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐஒஸ் பயன்பாட்டில் உள்ள ஐபோன், ஐபாட் போன்றவற்றில் இயங்கும். எனவே இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் ஐஒஸ் ஆப்பிள் சாதனம் பயன்படுத்துபர்களுக்கும் பயன்படும்.
இதனால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை தொடர்பு ஏற்படுத்தி மொபைலில் இருந்துக்கொண்டே கணினியில் வேலைகளை செய்யலாம். ஆனால் இந்த மொபைல் டீம்விவரில் ஒரு சில வேலைகளை செய்யமுடியாது, குறிப்பாக பைல்களை அனுப்ப (File Transfer) முடியாது.
இந்த ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் இருக்கும் Team Viewer பயன்படுத்தும் நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயக்க முடியும். கீபோர்டை எளிதாக பயன்படுத்தும் முறையில் இருப்பதால் சிறப்பான ஆப்ஸ் என்றே சொல்லலாம்.
முதலில் உங்கள் கணினியில் அண்மையில் வெளிவந்த Team Viewer பதிப்பு 9 Download Here தரவிறக்கிகிக்கொள்ளுங்கள். இதனால் பதிப்பு ஒத்திசைவு (Version Compatibility) சரியாக இருக்கும், ஏனென்றால் இந்த டீம்வீவர் ஆப்ஸ் அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள். கணினியில் தரவிறக்கம் செய்து முடித்தபின் கணினியில் நிறுவுங்கள்.
அடுத்து உங்கள் மொபைல் மூலம் இந்த பதிவின் கீழே உள்ளே கூகிள் பிளே விட்கெட்டில் இருந்து புதிய டீம்வீவர் ஆப்ஸ் தரவிறக்கிக்கொள்ளுங்கள். ஆப்ஸ் தரவிறக்கி தானாகவே நிறுவிக்கொள்ளும். பின்னர் கணினியிலும் மொபைலிலும் டீம்வீவரை திறந்துக்கொண்டு கணினியில் உள்ள ஐடி மற்றும் கடவுச்சொல்லை மொபைலில் அடித்து கனெக்ட் செய்தால் சிறிது நேரத்தில் இணைப்பு கிடைக்கும்.
இனி நீங்கள் மொபைலில் இருந்துக்கொண்டு கணினியில் செயல்பாடுகளை கவனிக்கலாம், முடிந்தளவுக்கு அனைத்தும் செய்யலாம்.
சரி கணினியில் இருக்குக்கொண்டு உங்கள் மொபைலை இயக்க முடியுமா? கண்டிப்பாக முடியும் அதற்கு என தனியாக டீம்வீவர் டூல் இருக்கிறது. அதைப்பற்றி நாளை விரிவாக பார்க்கலாம்.
இதில் மேலும் எதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள், உடன் நாங்கள் பதில் அளிப்போம்.
பதிவு: ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
மிக சிறப்பான பகிர்வு ராம்
பகிர்ந்தமைக்கு நன்றி
பகிர்ந்தமைக்கு நன்றி
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
முரளிராஜா wrote:மிக சிறப்பான பகிர்வு ராம்
பகிர்ந்தமைக்கு நன்றி
பிடிங்க நன்றியை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
இப்படியெல்லாம் செய்ய எனக்குக் காலங்கள் ஆகும்...
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
அருமையான பகிர்வு நண்பரே
VINOKAPIL- பண்பாளர்
- பதிவுகள் : 52
Re: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
முயன்று பார்த்து விட்டு என் பதிவை தருகிறேன்.
பகிர்விற்கு நன்றி.
பகிர்விற்கு நன்றி.
Similar topics
» ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இண்டநெட் கனெக்சன்
» உங்கள் கணினியை பரமாரிப்பது எப்படி?
» உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
» உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?
» மோதிரம மூலம் கணினியை இயக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்!
» உங்கள் கணினியை பரமாரிப்பது எப்படி?
» உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
» உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை APK கோப்பாக சேமிப்பது எப்படி.?
» மோதிரம மூலம் கணினியை இயக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum