தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

View previous topic View next topic Go down

உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு) Empty உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

Post by ஸ்ரீராம் Mon Mar 31, 2014 6:33 pm

[You must be registered and logged in to see this link.]


சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.


Handmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது.
லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.


விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.


இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் மிக எளிது. இமெயில் படிக்கவும், வலைத்தளங்களைப் பார்க்கவும், படங்களை (pictures )ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்வது ]Playing Games போன்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கு இந்த Touch Pen பயன்படுகிறது.


வேர்ப் ப்ராச்சர் செயல்களில் Highlight மற்றும் annotate செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.


இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள் செயல்படுத்த முடியும்.


1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3.
2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop.
3. Slide, swap, drag to operate.
4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely
5. Activate all software icons with a simple touch like it happens on Tablets
6. Slide, swap, drag to operate
7. Uses Ultrasonic and Infrared Technologies
8. Ultra simple user experience


இந்த டச்ஸ்கிரீனில் உள்ள சிறப்பம்சங்கள்:
Handmate Windows 8 Pen Main Specifications
Technology: Ultrasonic and Infrared
Coverage area: up to17″(MAX)
Resolution: 100 DPI
Accuracy: 0.2mm
Communication: USB 2.0 Full Speed , USB Cable
Power Source: Pen: 2 x SR41 batteries
Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 )
Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed
Standards: FCC/CE
Platform Support:
Windows® 8
Sampling rate:58 samples/second
Power consumption:
Operating Temperature: +10°c to +35°c.
Storage Temperature: -10°c to + 50°c.
Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm)
Weight: about 9gr.
Color: Black




இச்சிறப்பு மிக்க Handmate Windows 8 Pen வாங்கவும், அதைப்பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும்.


காணொளி இணைப்பு






இந்தியாவில் Handmate Windows 8 Pen வாங்க கீழே உள்ள தளத்தை பார்க்கவும்,

[You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.]

மேலும் எதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழே பின்னூட்டத்தில் கேட்டால் உடனுக்குடன் பதில் அளிக்கப்படும்.

நட்புடன் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு) Empty Re: உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 9:04 pm

ம்... நான் 7
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு) Empty Re: உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

Post by sreemuky Mon Mar 31, 2014 10:13 pm

பயனுள்ள தகவல். இதன் விலை 4000 முதல் 4500 வரை உள்ளதாக shopclues இல் பார்த்தேன்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு) Empty Re: உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

Post by செந்தில் Tue Apr 01, 2014 12:21 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு) Empty Re: உங்கள் சாதாரண கணினி திரையை டச் ஸ்க்ரீனாக மாற்ற விருப்பமா? (காணொளி இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum