தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

View previous topic View next topic Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by ஸ்ரீராம் Mon Mar 31, 2014 6:44 pm

[You must be registered and logged in to see this link.]

வாஷிங்டன்: சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மேலும் அண்மையில் 19 பில்லியன் கொடுத்து வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது, தன் சேவையை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார். ஆனால் பல இடங்களில் ‘இன்டர்நெட்’ வசதி கிடைப்பதில்லை. அதனால் பேஸ்புக் அனைத்து இடங்களிலும் தனது சிறகை விரிக்க முடியவில்லை.



எனவே, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் ‘இன்டர்நெட்’ (இணையதளம்) வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ‘பேஸ்புக்’ கின் மற்றொரு நிறுவனமான ‘Internet.org’  என்னும் அமைப்பு நாசா உள்ளிட்ட 6 மற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நடை முறைப்படுத்த உள்ளது. "Internet.org" நிறுவனத்தில் ‘கானக்டி விட்டி லேப்’ என்ற துறை உள்ளது. இது அந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு உத்திகளை கையாள்கிறது.


சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லா சிறிய ரக விமானங்களும் அதில் ஒன்றாகும். அதற்காக இங்கிலாந்து நாட்டின் ‘அலசன்டா’ நிறுவனத்துடன் ‘பேஸ்புக்’ ஒப்பந்தம் செய்துள்ளது.


இது தயாரிக்கும் ஆளில்லா விமானம் உலகின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி தரும். இம்முயற்சியில் பேஸ்புக்குடன் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு ‘புராஜெக்ட் லூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கீழே காணொளி பாருங்கள்



நன்றி: http://www.businessweek.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 9:00 pm

வரட்டும்... வரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by முரளிராஜா Mon Mar 31, 2014 9:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வரட்டும்... வரட்டும்...
ஆள் உள்ள விமானமே போன இடம் தெரியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 9:14 pm

உண்மைதான்... ஆனா? ஆனா என்ன இருக்கு? நடக்கறது நடக்கட்டும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by செந்தில் Tue Apr 01, 2014 12:04 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by sreemuky Tue Apr 01, 2014 1:10 pm

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை பார்க்கும் அதே நேரத்தில் அதில் உள்ள ஆபத்துகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஒயர்லெஸ் போல ஆளில்லா விமான இனைய சேவைக்கு உண்டான பாதுகாப்பு முறைகளை நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி. Empty Re: ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search
» பேஸ்புக் அறிமுகப்படு​த்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
»  பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்
» கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum