Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
Page 1 of 1 • Share
டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
கொழும்பு: டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை
அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நான்காவது
டுவென்டி 20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடந்தது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, போன்ற
அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியன . ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரை
இறுதியுடன் நாடு திரும்பின. இந்நிலையில் போட்டியை நடத்தும் இலங்கைஅணியும் , வெஸ்ட்
இண்டீஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.
இரண்டாவது முறை: டுவென்டி 20 உலக
கோப்பை தொடரின் பைனலுக்கு இலங்கை அணி இரண்டாவது முறையாக முன்னேறி யுள்ளது. இரு
அணிகளும் இதுவரையில் நான்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில்
இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அதிக
பட்சமாக 195/3 ரன்கள்( பிரிட்ஜ் டவுன்,2010) மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணி 177/6
ரன்கள் (2009, நாட்டிங்காம்) எடுத்துள்ளது.
கெயி்ல் ஏமாற்றம்: டாஸ் வென்ற
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து
துவக்க வீரர்களாக சார்லஸ்,கெயில் களமிறங்கினர். சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல்
வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிதும் நம்பியிருந்த கெயிலும் 3 ரன்னில்
ஆட்டமிழந்தார்.
சாமுவேல்ஸ் ஆறுதல்: இதன் பின்னர் வந்த சாமுவேல்ஸ் சிறப்பாக
விளையாடினார். அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். டேரன் பிராவோ 19
ரன்னிலும், போலார்டு 2 ரன்னிலும், ரசல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள்.
டேரன் சமி 26 ரன்னுடனும், ராம்தின் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட்
இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியி்ன்
மெண்டீஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கைக்கு அதிர்ச்சி: இதன் பின்னர்
138 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி
காத்திருந்தது. தில்ஷன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பின்னர் கேப்டன்
ஜெயவர்த்தனாவும், சங்ககாராவும் ஜோடி சேர்ந்து ரரன்களை சேர்க்க துவங்கினர். சங்ககாரா
22 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த மாத்யூஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன்
ஜெயவர்த்தனா 33 ரன்னில் அவுட்டானார். குலசேகரா 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்
பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். மெண்டீஸ் 3 ரன்னிலும்,
பெரரா 3 ரன்னிலும், திரிமானே 4 ரன்னிலும் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு
அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நன்றி : தினமலர்

Re: டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
எதிர்ப்பார்த்தேன் நடந்தது... நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
செய்தி பகிர்வுக்கு நன்றி சிவா.
வெஸ்ட் இண்டிஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணிதான். ஆனால் பல கரீபியன் நாடுகள் கூட்டாக சேர்ந்து விளையாடுவதால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமையே அவர்களின் பலவீனமாக இருந்தது. கடந்த ஐபிஎலின் போது வெ. இண்டிஸ் அணிதான் உலககோப்பை வெல்லும் என்று பலர் கூறினர். அது மெய்பட்டுவிட்டது.
இலங்கை அணி தொடர்ந்து நானகு உலககோப்பை இறுதி போடடிகளில் தோற்றுவிட்டது.

ஜெயம் wrote:ஜெயவர்த்னே கேப்டன் பொறுப்பில் இருநது ராஜினமா?
வந்தவேகதுல போயிட்டாரே. நம்ம தோணி இந்த வேலைய எப்ப செய்வாருன்னு தெரியுமா அண்ணா ........?
Re: டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
ஜெ.வர்தனா கடந்ந 2007 உலககோப்பையுடன் விலகிவிட்டார். நல்ல கேப்டன்கள் இல்லாததால் மீண்டும் இவரை நியமித்தனர்.
Re: டுவென்டி-20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு தமிழர்
» 500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள்
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20
» மனைவியை சுமந்தால் சாம்பியன்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum