Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
Page 1 of 1 • Share
குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
[You must be registered and logged in to see this image.]
இன்றைக்கு இந்திய மொபைல் சந்தையை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். சிறிது நாட்களுக்கு முன்னர் மோட்டோ ஜி(Moto G) மொபைலை வெளியிட்டு விற்பனையை அள்ளி குவித்தனர் மோட்டோரோலா நிறுவனம்.
அதைத் தொடர்ந்து தற்போது மோட்டோ இ(Moto E) என்கிற மொபைலை ரூ.6,999 க்கு வெளியிட்டு மொத்த மொபைல் உலகின் பார்வையையும் தன்பக்கம் திருப்பியுள்ளது மோட்டோரோலா. இதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க 4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸ் இருப்பது கூடுதல் அம்சம்.
4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க. அடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில்(Flipkart) கிடைக்கிறது. இந்த மொபைல் மோட்டோ ஜி யை போலவே தாங்க ப்ளிப்கார்டில் மட்டும் தான் கிடைக்கும் வேறு எங்கும் இந்த மொபைல் நமக்கு கிடைக்காது.
நன்றி: முகநூல்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
பகிர்வுக்கு நன்றி ஜி
கூகுளின் சிறந்த அறிமுகம்தான் .ஆனால் முன்புற கேமரா வசதி இல்லை.
LED ப்ளாஷ் இல்லை.
ஆட்டோ போகஸ் இல்லை.
கூகுளின் சிறந்த அறிமுகம்தான் .ஆனால் முன்புற கேமரா வசதி இல்லை.
LED ப்ளாஷ் இல்லை.
ஆட்டோ போகஸ் இல்லை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
புதிய வரவு புதுமையானது. பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.
» மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்
» குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
» Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.
» Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|