தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

View previous topic View next topic Go down

விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை  Empty விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 3:51 pm

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை விரைவில் களம் இறக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த விண்டோஸ் 8ன் முழு டிவிடியை ப்ரி ஆர்டருக்காக விட்டிருக்கிறது. 70 அமெரிக்க டாலர்களை செலுத்தி இந்த விண்டோஸ் 8 முழு டிவிடியை வாங்க விண்ணப்பிக்கலாம். அதோடு அக்போடர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த விண்டோஸ் 8 இயங்கு தளம் வெளிவந்த பிறகு 40 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கணினி பயன்படுத்துவோர் தங்களது கணினிகளில் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி இறுதி வரை மட்டுமே உண்டு.

மேலும் இந்த சாப்ட்வேரை வாங்க சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், மைக்ரோசாப்டின் ஸ்டோர்களான அமேசான்.காம், பெஸ்ட்பை, ஸ்டேப்பிள்ஸ் போன்றவற்றில் முன்பதிவு செய்யலாம்.
அதுபோல் ஏற்கனவே விண்டோஸ் 7பிசியை வாங்கி இருப்பவர்கள் இந்த விண்டோஸ் 8ஐ 15 அமெரிக்க டாலர்களுக்கு அப்க்ரேட் செய்ய முடியும். தற்போது ஏசர், ஆசஸ்டெக், டெல், எச்பி, சாம்சங் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை தங்கள் புதிய கணினிகளில் இன்ஸ்டால் செய்ய ப்ரி ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டன.


விண்டோஸ் 8 இயங்குதளதில் என்னென இருக்கு? படங்களை இணைத்துள்ளேன்

ஸ்டார்ட் பட்டனுக்கு பை
[You must be registered and logged in to see this image.]

எளிய Windows Task Manager.
[You must be registered and logged in to see this image.]


நிறைய நகல் ஒரே விண்டோவில் சதவீத அளவுகளுடன்
[You must be registered and logged in to see this image.]

விண்டோஸ் 7 ஒப்பிடும் போது வேகமான BOOTUP
[You must be registered and logged in to see this image.]

காணொளிக்கு


நிறைய வேறுபாடுகளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 மூலம் அறிமுகபடுத்தி பார்க்கிறது. சந்தைக்கு வந்த பிறகு தான் பயனர்களை கவருகிறதா இல்லை Windows Millennium போல் பிளாப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.

நன்றி [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை  Empty Re: விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 9:37 pm

விண்டோஸ் 8 இயங்குதளம் பற்றிய விரிவான விளக்கம் அருமை ராம்
விரைவில் இதை இன்ஸ்ட்டால் செய்து விட்டு எப்படி இருக்கு என சொல்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை  Empty Re: விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 10:13 pm

முரளிராஜா wrote: விண்டோஸ் 8 இயங்குதளம் பற்றிய விரிவான விளக்கம் அருமை ராம்
விரைவில் இதை இன்ஸ்ட்டால் செய்து விட்டு எப்படி இருக்கு என சொல்கிறேன்


இன்னும் பதினோரு நாட்களில் வந்துவிடும்... உபோயோகப் படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்க முரளி

அதன் பிறகுதான் நான் நிறுவணும் ரொம்ப ஜாலி ஹி ஹி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை  Empty Re: விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

Post by முரளிராஜா Tue Oct 16, 2012 11:52 am

ம்ம் அதுக்காகத்தான் காத்திருக்கேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை  Empty Re: விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum