தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:01 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 2jcx2yg

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் 1,200 மாணவிகள், 5 ஆயிரம் சதுர அடியில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து உறுதிமொழி ஏற்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:04 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 I5W2k45GSP6x95TpKX5e+22-2

மாதவரம் கே.கே.நகர், எம்.எச்.சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு இதுவரை முடிக்கப்படாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:05 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 KElYNX3dR8unSZJzbU1u+22-3

கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள காளியம்மன் கோயில் சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:09 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 MML60YuAS7qlt5Q9quwG+22-4

பிராட்வே செல்லும் (தடம் எண் 53 இ) பஸ் போல, பல மாநகர பஸ்களின் மேல் தகடுகள் துருப்பிடித்துள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:11 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 QGo3wQqjTaWBuwnw5PXr+22-5

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் கற்கள், மரதடிகள் விழுந்ததால் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிக்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:15 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 A4JbTHSXSpyAbCNmf5Oi+22-6

விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:16 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 HuOlk0NQcOU7OlsYlJO0+22-7

சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டியெடுத்தது. மாலையில் திடீரென மழை கொட்டியது. சாந்தோம் நெடுஞ்சாலையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:18 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 WVXS94QRQKqdO0yJZknf+22-8

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:20 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 FaZhEvvVR8eDIqMMFiIE+22-9

தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் வைகை அணை நீர் தேக்கப் பகுதியில் தண்ணீர் கடல் போல் அலையடிக்கத் தொடங்கியது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by நாஞ்சில் குமார் Sun Jun 22, 2014 2:22 pm

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 AaJqEWBZRAOCni7xgglx+22-10

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்பு படை வீ¦ரர்கள் குழித்துறை ஆற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நடத்தினர். இதை கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமானோர் திரண்டு நின்று பார்வையிட்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014 Empty Re: நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 22 ஜூன் 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum