தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:55 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் 3134pie

பெரம்பூர் திருவிக நகர் வேர்க்கடலை சாமி மடம் தெருவில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பிடிப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே வரிசையில் வைக்கப்பட்டுள்ள குடங்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:57 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் J0xKVCRQk6tI18KXXoeQ+b2

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். அடுத்தபடம்: கட்டப்பட்டு வரும் மேம்பாலம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 2:58 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் UOyVhlGeSS2mfduSLF3m+b3

புரசைவாக்கம் கோயம்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் குளம் பராமரிப்பில்லாமலும், தண்ணீரின்றியும் உள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:00 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் FVeUKf9aTpO76JtMy7Sx+b4


   சென்னையில் நேற்று மாலையிலும் சில இடங்களில் மழை பெய்தது. இடம்: அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:02 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் K928dnTQ32cc69QEbDxZ+b5

கோவிலம்பாக்கத்தில் ரோஸ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு கம்பெனியை கண்டித்து மேடவாக்கம் பிரதான சாலையில் நேற்று தர்ணா நடத்தப்பட்டது. அவர்களை போலீஸ் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்கின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:04 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் F2ShkmMPRNyjUqDYTvCn+b6

மந்தைவெளிபிராட்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மாநகர பஸ்சின் பின்னால் தகடு பெயர்ந்து தொங்குகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:06 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Sn18qb

மெரினா உட்புற சாலையில் உருவான குளத்தில் விளையாடும் சிறுவர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:08 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் 6pMW6VaeRhiKXFNPzAMW+b8

மேடவாக்கம் கூட்ரோடு சிக்னல் அருகே, வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் தவிக்கும் மக்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 3:09 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் ImC96WFoTAmuSM329CWy+b9

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நடந்த சுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்களின் பங்களிப்பை நினைவு கூறும் தினம் கொல்கத்தாவில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பழங்குடியினருக்கு பாரம்பரிய மேளங்களை வழங்குகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 4:44 pm

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் YqSyG4yQQFmZQ8iUTXyG+b10

புதுச்சேரியில் நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் எழுந்த ராட்சத அலைகள் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களின் மீது மோதுகின்றன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 01-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum