Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
Page 2 of 5 • Share
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
First topic message reminder :
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மிக்க நன்றி இரமேஷ். விவாதம் தொடர்ந்தால் மகிழ்ச்சியே...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ந.க.துறைவன் wrote:மிக்க நன்றி இரமேஷ். விவாதம் தொடர்ந்தால் மகிழ்ச்சியே...
சமுதாயப் பார்வையில் மீசை பற்றிய தங்கள் கருத்து என்னவாக இருக்கிறது? சொல்லுங்களேன்...
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
வைத்திருப்பவர்கள் முகங்களை பொறுத்து அது அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.
மீசை ஒரு ஆணின் அடையாளம்தான் (ஏனெனில் பெண்கள் வைக்க முடியாதே)
ஆனால் அதுமட்டும் ஆண்மையின் அடையாளம் அல்ல.
மீசை ஒரு ஆணின் அடையாளம்தான் (ஏனெனில் பெண்கள் வைக்க முடியாதே)
ஆனால் அதுமட்டும் ஆண்மையின் அடையாளம் அல்ல.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
அவமானங்கள்….!!
*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.
*
அவமானங்கள்….!!
*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
சோழியம்….!!
*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*
*
சோழியம்….!!
*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
வார்த்தைகள் எளிமை ஆனால் மிகவும் அருமை
பொன்னாத்தா கிழவிவேற ஒன்னும் சொல்லலிங்கலா ....
பொன்னாத்தா கிழவிவேற ஒன்னும் சொல்லலிங்கலா ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மிக்க நன்றி. ஆத்தா இதுக்கு மேலே ஒண்ணும் சொல்லலையே...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
என் பையன் கூட சந்தோஷமாதான் இருக்கான் ... டாடி திரி டேஸ் லீவ் என்கிறான்...
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
பையன் அப்பா மாதிரியிருத்தா சந்தோஷம் தானோ...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சரி... சரி.. சிரிச்சது போதும் போங்க...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
நீங்கள் தந்தையானதும் காரணம் புரிந்திருக்குமே!



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|