Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
தலைவரே…நாம் மறந்து போய் எதிர்க்கட்சி கூட்ட
மேடைக்கு வந்துட்டோம்..
-
அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் நான் அப்பவே
நெனைச்சேன்…எங்கோ தப்பு நடக்குதுன்னு!
தலைவருக்கு ‘பைபாஸ்’ சர்ஜரி ஆகியிருக்காம்!
-
சரி..அதற்கென்ன இப்போ?
-
நடை பயணம் போகும்போது , எல்லா இடங்களிலும்
பை-பாஸ் வழியாகவே போகலாம்னு சொல்றாரு..!
மேடைக்கு வந்துட்டோம்..
-
அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் நான் அப்பவே
நெனைச்சேன்…எங்கோ தப்பு நடக்குதுன்னு!
தலைவருக்கு ‘பைபாஸ்’ சர்ஜரி ஆகியிருக்காம்!
-
சரி..அதற்கென்ன இப்போ?
-
நடை பயணம் போகும்போது , எல்லா இடங்களிலும்
பை-பாஸ் வழியாகவே போகலாம்னு சொல்றாரு..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஒரு நாளைக்கு நான் ஒரு பொய்தான் சொல்வேன்…!
-
அப்படியா, அப்ப இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சா..!
ஒரு ரூபாய் கொடுத்து தொன்னுறூ பைசாவிற்கு டிக்கெட்
வாங்கறே…கண்டக்டர் உன்னிடம் எவ்வளவு மீதி துட்டு
தருவார்..?
சில்லறை இல்லேன்னு சொல்லிடுவாரு…!
-
அப்படியா, அப்ப இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சா..!
ஒரு ரூபாய் கொடுத்து தொன்னுறூ பைசாவிற்கு டிக்கெட்
வாங்கறே…கண்டக்டர் உன்னிடம் எவ்வளவு மீதி துட்டு
தருவார்..?
சில்லறை இல்லேன்னு சொல்லிடுவாரு…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஏன்டா தண்ணியிலே பச்சை இங்கை ஊத்திக் கலக்குறே?
-
டாக்டர்தான் மாத்திரையை பச்சைத் தண்ணியில
குடிங்கன்னாரு…அதான்.!
என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?
-
யாரும் பார்க்கிறதுக்குள்ளே, ஸ்டாம்பு ஒட்டாத
கடுதாசியை தபால் பெட்டியிலே போட்டுட்டு
வந்துட்டேன்..!
-
டாக்டர்தான் மாத்திரையை பச்சைத் தண்ணியில
குடிங்கன்னாரு…அதான்.!
என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?
-
யாரும் பார்க்கிறதுக்குள்ளே, ஸ்டாம்பு ஒட்டாத
கடுதாசியை தபால் பெட்டியிலே போட்டுட்டு
வந்துட்டேன்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
அப்பா ஒயர்லேயே பாம்பு செஞ்சிட்டேன்…பாருங்க!
-
வெரிகுட் கண்ணா, உனக்கு ஒயர் எப்படி கிடைச்சுது?
-
நம்ம காரிலிருந்த பிரேக் ஒயரைதான்…பிடுங்கி எடுத்துட்டேன்!
“அவர் பெரிய்ய கண் டாக்டர்!”
“ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..”
-
வெரிகுட் கண்ணா, உனக்கு ஒயர் எப்படி கிடைச்சுது?
-
நம்ம காரிலிருந்த பிரேக் ஒயரைதான்…பிடுங்கி எடுத்துட்டேன்!
“அவர் பெரிய்ய கண் டாக்டர்!”
“ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
டாக்டர்… ஆபரேஷன தவிர இந்த நோய்க்கு வேற
வழியே இல்லயா..??
ஓ இருக்கே… தற்கொலை பண்ணிக்கலாம்…!!
பெண் பார்க்க வந்த பையன், பொண்ணு பாடினதும்
ஏன் தலைதெறிக்க ஓடறான்..!
நான் அடிச்சா தாங்கமாட்டே, நாலு நாளு தூங்க
மாட்டேன்னு பாடினாள்…!
muganool
வழியே இல்லயா..??
ஓ இருக்கே… தற்கொலை பண்ணிக்கலாம்…!!
பெண் பார்க்க வந்த பையன், பொண்ணு பாடினதும்
ஏன் தலைதெறிக்க ஓடறான்..!
நான் அடிச்சா தாங்கமாட்டே, நாலு நாளு தூங்க
மாட்டேன்னு பாடினாள்…!
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum