தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:14 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் 207qh5d

கோயில்களில் வசூலிக்கப்படும் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:15 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் GnTHbG6sQZosS20gBdpA+21-7-5

ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் பால ஜாயின்ட்கள் பகுதி சேதம் அடைந்துள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:17 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் UDztmMUSJq11yWBRNycy+21-7-6

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நெரிசலின்றி வரிசையில் செல்ல வசதியாக பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:18 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் XQ4CKXRkRKeOVstQOtyc+21-7-7

மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தில், வீடு வாங்க பணம் கட்டியவர்கள் அதை திரும்ப பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் நேற்று ஒன்றுகூடினர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:20 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் DhIePCPQd2pBIrQGP7w6+21-7-8

வெயில் நேற்று சற்று குறைந்திருந்தபோதிலும் மெரினா நீச்சல் குளத்தில் டைவ் அடித்து குளித்து மகிழும் சிறுவர்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:21 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் TnuOEWqhQdyEincrkeIg+21-7-9

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நேற்று நடந்தது. பலர் வராததால் தேர்வு மையங்கள் வெறிச்சோடி கிடந்தன. இடம்: எழும்பூர் காயிதேமில்லத் மகளிர் கல்லூரி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:24 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் 7sGFuGs3S2qr7RdBVeOk+21-7-10

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் நடுரோட்டில் யானைக்கூட்டம் வந்து நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 மணி நேர அட்டகாசத்துக்கு பிறகு அவை வனப்பகுதிக்குள் சென்றன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:25 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Lr8fz5bvTrGKiDC4vLuQ+21-7-11

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி சார்பில் மராத்தான் போட்டி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:27 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் NQYuTJg5QPCCKZnNRj7A+21-7-12

போதுமான மழை பெய்யாததால் பெரிய பெரிய ஏரிகள் எல்லாம் வறண்டு வரும் நிலையில், புறநகர் பகுதியான பல்லாவரம் ஏரியில் உள்ள சிறிதளவு தண்ணீரில் ஆட்டம் போட குவிந்த பறவைகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:29 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் La4WMxl8QAGOnyvQaRbg+21-7-13

சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் பயணிகள் சாலையை கடப்பதை தவிர்க்க நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடம்: இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதுபோல பாலத்தின் அடியில் தடுப்புகளுக்கு இடையே புகுந்து செல்லும் இளம்பெண்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:30 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் FICgC4LTmTy5YxEjD5tw+21-7-14

புதுச்சேரி கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டது. காலையில் சூரிய உதயத்தின் போது ஆக்ரோஷமாக அலை எழுந்தது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 21, 2014 11:35 pm

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் P2ZoXTpERpKnUN3SqzTM+21-7-15

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில், தண்ணீரில் மூழ்கிய சோளப்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by முரளிராஜா Tue Jul 22, 2014 2:40 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாட்டு நடப்பு 21-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum