Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
Page 1 of 1 • Share
நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
கணனி விளையாட்டுக்களை வேகமாக விளையாடுவதற்கு கணனி வேகமாக இருத்தல் அவசியமாகும்.
மேலும் விளையாட்டுகளை கணனியில் பயன்படுத்தகணனியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக கணனியின் டிஸ்பிளே மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இப்படிகணனியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம்.
இதனை எளிதாக்குவதற்கு இலகுவான வழியுள்ளது. ஆம், GameBooster என்ற மென்பொருளே அது.
இதனை இலவசமாகவோ கட்டணம் செலுத்தியோ தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் பயன் என்ன?
1.ஒரே கிளிக்கில் கணனியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.
2. கணனிணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது. (Hardware updates)
3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். (Extra Improving Softwares)
4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணனியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)
5. விளையாட்டு அடங்கியுள்ள போல்டர்களை Defragment செய்கிறது. (Defragmenting games)
6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. (Stops unnecessary programs)
7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது. (Cleans RAM)
8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது. (Improving Processor performance)
9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம். (Mouse, Keyboard, Joystick)
விளையாடி முடித்ததும் Gaming Mode ஐ நிறுத்தி விட்டு கணனியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இது கணனி விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
இதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம். _[You must be registered and logged in to see this link.]

Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
பகிர்வுக்கு நன்றி அண்ணா இருபினும் இதனால் நமது சிவா மற்றும் பிரபு அண்ணா வேலை எல்லாம் விட்டு விட்டு இதே வேலையாக இருப்பார்களே [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
மகா பிரபு wrote:நல்ல தகவல்கள்.. நம்ம உயிர் என்ன விளையாடுவார்?
[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
மகா பிரபு wrote:மயிலை பார்க்க போறிங்கள?
எங்க போனாலும் விட மாட்டீங்களா [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:மயிலை பார்க்க போறிங்கள?
எங்க போனாலும் விட மாட்டீங்களா [You must be registered and logged in to see this image.]
Re: நீங்கள் கணினியில் கேம்ஸ் விளையாடுபவரா?
மகா பிரபு wrote:என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:மயிலை பார்க்க போறிங்கள?
எங்க போனாலும் விட மாட்டீங்களா [You must be registered and logged in to see this image.]
சிரிப்புக்கு ஒன்றும் குறை இல்ல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி?
» Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]
» கணினியில் இருந்து பீப் ஒலி
» கணினியில் எழுத்துக்களை தெளிவாக காண.
» குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum