தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)

View previous topic View next topic Go down

குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now) Empty குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)

Post by ஸ்ரீராம் Sat Aug 22, 2015 10:27 am

[You must be registered and logged in to see this link.]


ஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக இடத்தை பிடிக்காதவாறு இருக்க வேண்டும். அப்படி 50MBக்கும் குறைவான சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் பற்றி இன்று எழுதுகிறேன். அந்த TOP 5 என்ன? பார்ப்போமா?

1. Temple Run 2

[You must be registered and logged in to see this link.]
Imangi Studios நிறுவனத்தின் இரண்டாவது பிரபலமான மொபைல் கேம்ஸ் இது, இதன் முந்தைய பதிப்பான Temple Run ஒன்றை விட இது கிராபிக்ஸ் காட்சிகளில் தத்ரூபம் காட்டுகிறது. இதை பலர் விளையாடி இருப்பீர்கள். பற்பல இடங்கள் கண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். ஒரு முறை விளையாடினால் பல முறை விளையாட தோன்றும். இதன் எடை வெறும் 44.68MBதான். எனவே இந்த கேம்ஸ் மொபைலுக்கு எந்த பாதிப்பையும் தராது.  Android 2.3 ஜிங்கர் பிரட் அல்லது அதற்க்கு  மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பதிப்பை வைத்து இருப்பவர்கள் தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து விளையாட முடியும்.

Download:  [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


2. Candy Crush Soda Saga

[You must be registered and logged in to see this link.]
King நிறுவனத்தின் பிரபலமான முதன் முதலில், 2012 ஆம் ஆண்டில், ஏப்ரல் 12ல் பேஸ்புக் தளத்தில் இது அறிமுகமானது. அதே ஆண்டு, நவம்பர் மாதம், ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கும், விண்டோஸ் இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கு 2014 டிசம்பரிலும் வெளியானது. 2013, மார்ச் மாதத்திலேயே, அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக இது பெயர் எடுத்தது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை புதிய நிலைகள், இந்த விளையாட்டில் இணைக்கப்பட்டன. வெறியோடு விளையாடிய பலர், புதிய லைப் மற்றும் விதி விலக்கல்களுக்குப் பணம் கட்டி விளையாடத் தொடங்கினார்கள்.

Download:  [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

3. Subway Surfers

[You must be registered and logged in to see this link.]
Kiloo நிறுவனத்தின் Subway Surfers கேம்ஸ் இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள். இது Temple Run போன்று இருக்கும். இதனை Facebook இல் இணைத்துக் கொண்டால்  எமது நண்பர்கள் எத்தனை பேர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதைக்  காண்பிப்பதோடு அவர்களுடன் ஒப்பிடும் போது தான் எத்தனையாவது நிலையில்  இருக்கிறோம் என்பதையும் காட்டும். எனக்கும் பிடித்த கேம்ஸ். இது கொள்ளளவு வெறும் 44MB தான்.

Download:  [You must be registered and logged in to see this link.]


4. World of Goo

[You must be registered and logged in to see this link.]
2D BOY நிறுவனத்தின் புகழ் பெற்ற கேம்ஸ் இது. 49MB எடை உடைய இந்த ஆப் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் டெமோ மட்டுமே இருக்கு. முழுமையான பதிப்புக்கு 300 ரூபாய் பணம் செலுத்திதான் பயன்படுத்த வேண்டும். இந்த கேமில் சிறப்பு விஷயமே சவுண்ட் எஃபக்ட்தான். பிரமாதமாக இருக்கு. இதில் ஏகப்பட்ட புதிர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம்.

இந்த விளையாட்டு கண்டிப்பா உங்களுக்கு சலிப்பை தராது. இதன் ஒலி திறன் கண்டு வியக்காதவர்களே கிடையாது எனலாம்.

இதன் முழுமையான பதிப்பை வெளிபடையாக இங்கே தர இயலாது.

Download:  [You must be registered and logged in to see this link.]

5. Hill Climb Racing

[You must be registered and logged in to see this link.]
Fingersoft நிறுவனத்தின் சிறப்பான கேம்ஸ் ஆப் இது. பெரும்பாலான கேம்ஸ் பிரியர்கள் இந்த விளையாட்டை விளையாடி இருப்பீர்கள். மலை ஏறும் ரேஸ் விளையாட்டு. நிறைய நாணயங்கள் பிடிக்க வேண்டும். சிறப்பான விளையாட்டு. 2D கிராபிக்ஸ்ல கொஞ்சமும் போரடிக்காத நேர்த்தியான விளையாட்டு. நீங்களும் விளையாடி பாருங்கள். மேலும் இதன் கொள்ளளவு 20MBக்கும் கம்மிதான்.

Download:  [You must be registered and logged in to see this link.]


தற்போது அன்றாட பதிவை மின்னஞ்சலிலும் பெற முடியும். [You must be registered and logged in to see this link.] இந்த சுட்டியில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஒரு முறை பதிவு செய்தால் தினமும் இலவசமாக பதிவுகளை இமெயிலில் பெறலாம்.



ஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.

நட்புடன் ஞா.ஸ்ரீராம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now) Empty Re: குறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)

Post by முரளிராஜா Sun Aug 23, 2015 1:05 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum