Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அயில மீன் குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
அயில மீன் குழம்பு
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
அயில மீன் கால் கிலோ
அரைக்க :
முழு காஞ்ச மிளகாய் ( சிவப்பு மிளகாய்) - 3
முழு மிளகு - 1 தேகக்ரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேகக்ரண்டி
ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி - ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - ஒரு சிறிய கப் ( ஒரு முடி தேஙகாயில் முன்றி ஒரு பங்கு)
தாளிக்க:
எண்ணை சீரகம் கருவேப்பிலை- தேவையான அளவு
புளி - ஒரு லெமன் சைஸ்
எப்படி செய்வது?
புளியை ஒரு டம்ளர் வெண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்து கொள்ளவும். மிக்சியில் மிளகு, சீரகம், சோம்பு,காஞ்ச மிளகாய், சேர்த்து திரித்து கொண்டு அத்துடன் குழம்பு பொடி தேங்காய் சேர்த்து நன்கு மையாக அரைகக்வும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். சட்டியை அடிப்பில் ஏற்றி எண்ணை ஊற்றி காயவைத்து எண்ணை சீரகம், கருவேப்ப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். புளி கரைத்த்ததை ஊற்றி , தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிட்டு கடைசியாக மீனை போட்டு வேகவிட்டு இரக்கவும்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» கேரளத்து மீன் குழம்பு.
» விரால் மீன் குழம்பு
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» சுவையான மீன் வடை
» கேரளத்து மீன் குழம்பு.
» விரால் மீன் குழம்பு
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» சுவையான மீன் வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum