Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 08, 2015 8:55 pm; edited 1 time in total
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
டைவசுக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்…
அழகு படுத்திக்கொள்ளவும்
அது என் உரிமை
சரி அடித்துவிடுகிறேன்
அழகு படுத்திக்கொள்ளவும்
நண்பர்களோடு
இணையத்திலும் செல்லிலும்
மணிக்கணக்கில்
அரட்டையடிக்கவும் நேரம் இருக்கிறது.
வீட்டுக்கு
வேலைக்காரி தேவைதானா?
கணவன் கேட்டான்.
சும்மா இதுமாதிரி
நச்சரிச்சுக்கிட்டு இருந்தீங்கனா
டைவசுக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்…
அழகு படுத்திக்கொள்ளவும்
அது என் உரிமை
சரி அடித்துவிடுகிறேன்
நண்பர்களோடு
இணையத்திலும் செல்லிலும்
மணிக்கணக்கில்
அரட்டையடிக்கவும் நேரம் இருக்கிறது.
வீட்டுக்கு
வேலைக்காரி தேவைதானா?
கணவன் கேட்டான்.
சும்மா இதுமாதிரி
நச்சரிச்சுக்கிட்டு இருந்தீங்கனா
டைவசுக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்…
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
ஓடிப்போயிட்டாப்பா…
அடிமேல் அடி வைத்துதான்
அவள் நடப்பாள்
என்று பேசிக்கொள்வார்கள்.
நேற்றிரவு
ஓடிப்போயிட்டாப்பா… என்று
தெரு முழுவதும்
ஒரேபேச்சு.
அடிமேல் அடி வைத்துதான்
அவள் நடப்பாள்
என்று பேசிக்கொள்வார்கள்.
நேற்றிரவு
ஓடிப்போயிட்டாப்பா… என்று
தெரு முழுவதும்
ஒரேபேச்சு.
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
உடற்சுகம்
நம்
மனைவி - கணவன்
பந்தத்தைவிட
சென்ற வாரம் முதல்
செல்போன் மூலம் வந்த
அந்தக் கள்ளக் காதல்
புனிதமாகிப்போனது.
உனக்குச் செய்வது
துரோகம் என்று தெரிந்தும்
மனசு சங்கடப்படவேயில்லை
உடற்சுகமும் ஒரு பசிதானே?
நம்
மனைவி - கணவன்
பந்தத்தைவிட
சென்ற வாரம் முதல்
செல்போன் மூலம் வந்த
அந்தக் கள்ளக் காதல்
புனிதமாகிப்போனது.
உனக்குச் செய்வது
துரோகம் என்று தெரிந்தும்
மனசு சங்கடப்படவேயில்லை
உடற்சுகமும் ஒரு பசிதானே?
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
பசி தான் புசித்தப் பின் தீரும்....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
அடடாகவியருவி ம. ரமேஷ் wrote:உடற்சுகம்
நம்
மனைவி - கணவன்
பந்தத்தைவிட
சென்ற வாரம் முதல்
செல்போன் மூலம் வந்த
அந்தக் கள்ளக் காதல்
புனிதமாகிப்போனது.
உனக்குச் செய்வது
துரோகம் என்று தெரிந்தும்
மனசு சங்கடப்படவேயில்லை
உடற்சுகமும் ஒரு பசிதானே?

Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
பெண்பூ
வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…
அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்
வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…
அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
நினைவுகள் அழிவதில்லை....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
அவைதான் கசக்காமல் இருக்கின்றன...ந.க.துறைவன் wrote:நினைவுகள் அழிவதில்லை....
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
அரை நிர்வாணத்தின் முரண்
விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.
விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
வித்தியாசமான கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
பிப்ரவரி - 14
“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
லவ்வருகூட இல்லையா?
… … … … சரி
ஏன்டீ நீ
பப்… கேபரேன்னு? ‘இல்ல டீ…’
அப்பப்ப டேட்டிங் போறதில்லையா? ‘ஐயோ!’
சரிடீ பாய் ப்ரண்டுங்க? ‘நோ’
லவ்வருகூட இல்லையா? ‘இல்ல…’
நீ பொறந்துதே வேஸ்டு டீ!
உலகம் எவ்ளோ பாஸ்டா போயிட்டிருக்கு…
படிக்கிற வயசுல
இதெல்லாம் உனக்குத் தேவையா?
‘எனக்குத் தேவையின்னு தோணுறது
உனக்கு தேவையில்லையின்னு தோணுது’
சரி விடு…
… … … … சரி
ஏன்டீ நீ
பப்… கேபரேன்னு? ‘இல்ல டீ…’
அப்பப்ப டேட்டிங் போறதில்லையா? ‘ஐயோ!’
சரிடீ பாய் ப்ரண்டுங்க? ‘நோ’
லவ்வருகூட இல்லையா? ‘இல்ல…’
நீ பொறந்துதே வேஸ்டு டீ!
உலகம் எவ்ளோ பாஸ்டா போயிட்டிருக்கு…
படிக்கிற வயசுல
இதெல்லாம் உனக்குத் தேவையா?
‘எனக்குத் தேவையின்னு தோணுறது
உனக்கு தேவையில்லையின்னு தோணுது’
சரி விடு…
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ் wrote:டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
அது சரி நியாயம்தான்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
கைபேசியும் பெண்பேசியும்...
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
ஆடை (ஆ)பாசம்
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
Page 1 of 2 • 1, 2

» கே இனியவன் தொடர் கவிதைகள்
» அடுக்கு தொடர் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
» ம. ரமேஷ் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» அடுக்கு தொடர் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
» ம. ரமேஷ் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|