Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்,
தகவல் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு பதிவாளர்" விருதினை வழங்கி கௌரவித்து வருகிறோம். இது அவர் சென்ற வாரம் பதிவிட்ட பதிவுகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறார். நம் தளத்தில் பெரும்பாலான பதிவாளர்கள் தங்கள் படித்து பயன்பெற்ற பதிவுகளை இங்கே பதிவிடுகிறார்கள்.
ஆனால் கவிஞர்கள் தன் சொந்த திறமையில்/கற்பனை திறனில் பல நல்ல கவிதைகளை எழுதி வருகிறார்கள். நாமும் அந்த கவிதைகளை படித்து மகிழ்வதோடு சென்று விடுகிறோம். தகவல் தளத்தில் கவிஞர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் நம் நடத்துனர்களுக்கு தோன்றியதன் விளைவுதான் இந்த பதிவு.
ஆம் இனி ஒவ்வொரு வாரமும் அவர் எழுதும் கவிதைகளின் அடிபடையில் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு கவிஞர்" விருது தரலாம் என்று எண்ணியுள்ளோம்.
இந்த சிறப்பு கவிஞர் விருதை தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட ஒரு நடுவர் குழு தேர்ந்தெடுக்கபட உள்ளது.
விதிமுறைகள் சில:
1. இதில் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் தகவல்.நெட் தளத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம்.
2. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது உங்கள் சொந்த கவிதையாக இருக்க வேண்டும்.
3. மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதைகள் போன்றவை மட்டுமே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும். (இரண்டு வரி கவிதைகள், குறுங்கவிதைகள், ஹைக்கூ போன்ற கவிதைகளை பரிசீலிக்க இயலாது.)
4. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
5. மேலதிக சந்தேகங்களுக்கு வழிநடத்துனர் மற்றும் தலைமை நடத்துனர்களை தொடர்புக்கொண்டு கேட்டு விவரம் அறியலாம்.
நடத்துனர்கள் குழு.
தகவல் தளம்
http://www.thagaval.net/

Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
இந்த லிங்க் கிளிக் செய்து விருதுக்கான கவிதைகளை எழுதலாம்.
http://www.thagaval.net/post?f=93&mode=newtopic
இந்த ஒரு திரியின் கீழேயே கவிஞர்கள் எத்தனை கவிதையேனும் பதிவிடலாம் தானே. கவிஞர்கள் புதுபுது திரியைத் தொடங்காமல் யார் முதலில் எழுதுகிறார்கள்களோ அவர்களின் பதிவிலேயே பதிலுக்கு என்பதைப் பயன்படுத்தி புதிய கவிதைகளைப் பதிதல் வேண்டும் தானே?
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
சொந்தக் கவிதைகள் பகுதியில் பதிவிட்ட கவிதைகள் விருதுக்காக இனி பரிசீலிக்கப் பட மாட்டாதா?அக்கவிதைகளை இப்பகுதிக்கு எப்படி மாற்றுவது?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
இன்று பதிந்திருந்தால் நடத்துனர்கள் இந்தப் பகுதிக்கு மாற்றி விடுவார்கள்... இல்லை யென்றால் நீங்களே பழைய பதிவை டெலிட் செய்துவிட்டு புதிதாகப் பதியலாம் என்று நினைக்கிறேன்.
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
இந்த ஒரு திரியின் கீழேயே கவிஞர்கள் எத்தனை கவிதையேனும் பதிவிடலாம் தானே. கவிஞர்கள் புதுபுது திரியைத் தொடங்காமல் யார் முதலில் எழுதுகிறார்கள்களோ அவர்களின் பதிவிலேயே பதிலுக்கு என்பதைப் பயன்படுத்தி புதிய கவிதைகளைப் பதிதல் வேண்டும் தானே?
அப்படி இல்லையே.? இந்த பகுதியில் தனி தனி பதிவுகளாக இருப்பத்துதானே நல்லது? அப்போது தானே ஒவ்வொரு கவிதைக்கும் தனி தனியாக கருத்திட வசதியாக இருக்கும்.
@முழுமுதலோன் @முரளிராஜா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஆம் ராம் நிச்சயமாக அப்பொழுதுதான் பதில் அளிக்க வசதியாக இருக்கும் விருதுக்கான பகுதியில் தனி திரி தொடங்கித்தான் கவிதைகளை பதியவேண்டும்
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஸ்ரீராம் wrote:இந்த ஒரு திரியின் கீழேயே கவிஞர்கள் எத்தனை கவிதையேனும் பதிவிடலாம் தானே. கவிஞர்கள் புதுபுது திரியைத் தொடங்காமல் யார் முதலில் எழுதுகிறார்கள்களோ அவர்களின் பதிவிலேயே பதிலுக்கு என்பதைப் பயன்படுத்தி புதிய கவிதைகளைப் பதிதல் வேண்டும் தானே?
அப்படி இல்லையே.? இந்த பகுதியில் தனி தனி பதிவுகளாக இருப்பத்துதானே நல்லது? அப்போது தானே ஒவ்வொரு கவிதைக்கும் தனி தனியாக கருத்திட வசதியாக இருக்கும்.
@முழுமுதலோன் @முரளிராஜா
தாங்கள் சொல்வது போல் பதிந்தால் மீண்டும் மீண்டும் தேடிப் படிக்கவும் - விருதுக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கால தாமதம் ஆகும். ஒரே திரியில் அடுத்தடுத்துப் பதிவதுதான் சிறப்பாக இருக்கும். மேலும் யாரேனும் கருத்துரைக்க வேண்டும் என்றால் யார் கவிதை பிடித்திருக்கிறதோ - எந்த வரிகள் பிடித்திருக்கிறதோ அதனை செலக்ட் செய்து மேற்கோள் என்பதை கிளிக்கினால் எளிமையாக கருத்துரைக்க முடியுமே. இது என் கருத்து மட்டுமே. நான் வேறோரு தளத்தில் நடுவராக இருந்து போட்டிகள் நடத்தியதின் லிங்கை தங்களுக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன் பாருங்கள். அப்போது எளிமையாகப் புரியும்.நடத்துனர்களுக்கும் அந்த லிங்கை அனுப்பியுள்ளேன். பரிசீலிக்கலாம். எதுவொன்றும் நடத்துனர்களின் முடிவே.
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
நிச்சயம் கவியருவி
நம் தளத்தை பற்றி தாங்கள் நன்கறிந்ததே
இங்கு உறுப்பினர்கள் அனைவரும் சமமே. உங்களது ஆலோசனைகளையும் கண்ண்டிப்பாக பரிசிலிப்போம்
நம் தளத்தை பற்றி தாங்கள் நன்கறிந்ததே
இங்கு உறுப்பினர்கள் அனைவரும் சமமே. உங்களது ஆலோசனைகளையும் கண்ண்டிப்பாக பரிசிலிப்போம்
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
முரளிராஜா wrote:நிச்சயம் கவியருவி
நம் தளத்தை பற்றி தாங்கள் நன்கறிந்ததே
இங்கு உறுப்பினர்கள் அனைவரும் சமமே. உங்களது ஆலோசனைகளையும் கண்ண்டிப்பாக பரிசிலிப்போம்
மகிழ்ச்சி... இன்னும் நெருக்கமாய் ஒரு அன்பும்...
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
கவிதை தேசம் திணறப் போகிறது நம் தளத்தின் கவிஞர்களால்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
கவிதைகள் களமேற
தளமிட்டால் தமிழலல்லவா
இங்கு தாளமிடும்!
கேட்டு ரசிப்போம் !
தளமிட்டால் தமிழலல்லவா
இங்கு தாளமிடும்!
கேட்டு ரசிப்போம் !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
என்ன புரியவில்லை.விருதுக்கான கவிதைகள் பகுதி கதவடைப்பு செய்யப் பட்டிருகிறது காரணம் என்னவோ?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
சில விதிமுறை மாற்றங்களோடு மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகும் தமிழினியன்thamiliniyan wrote:என்ன புரியவில்லை.விருதுக்கான கவிதைகள் பகுதி கதவடைப்பு செய்யப் பட்டிருகிறது காரணம் என்னவோ?
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
முரளிராஜா wrote:சில விதிமுறை மாற்றங்களோடு மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகும் தமிழினியன்thamiliniyan wrote:என்ன புரியவில்லை.விருதுக்கான கவிதைகள் பகுதி கதவடைப்பு செய்யப் பட்டிருகிறது காரணம் என்னவோ?
உண்மைதான் சில மாற்றங்கள் தேவையே
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
இது அவர் சென்ற வாரம் பதிவிட்ட பதிவுகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறார்.
தரம் போதுமானது. எண்ணிக்கை தேவையற்றது. நின்று நிலைக்கும் கவிதை படைக்கும் எந்தக் கவிஞனும் இருபத்து நான்கு மணி நேரமும் எழுதிக்கொண்டே இருக்கமாட்டான். அப்படி எழுதினால், உண்மைக்கவிஞனும் கூட வெற்று வார்த்தைகளையே உதிர்க்க வேண்டி வரும். நல்ல கவிஞர்கள் விருது பெற எண்ணிக்கை ஒரு தடையாக இருக்கக் கூடாது. மேலும்..விருதுக்காகப் பதியப்படும் கவிதைகளை எப்படியும் தமிழும் தரமும் புரிந்த நடுவர்கள் பார்க்கப் போகிறார்கள் என்கிற பட்சத்தில்... ஒரு நல்ல படைப்புக்கு அதை எத்தனைப் பேர் பார்வையிட்டார்கள் கருத்து தெரிவித்தார்கள் பாராட்டினார்கள் என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே...காரணம் ஒரு நல்ல படைப்பு சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் எவரும் படிக்காமல் விட்டுவிடுவதும் நடப்பதுதான். இவற்றை எல்லாம் நடுவர் குழு சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான்....எவ்வளவு எழுதிக் குவித்தாலும் தரம் இருந்தால்தான் பரிசு பெற முடியும் என்ற எண்ணம் எழுதுவோருக்கும் வரும். தரத்திற்கு முக்கியத்துவம் தந்தால்தான் தளத்திற்கும் மரியாதை கூடும்! -------ரௌத்திரன்
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ரௌத்திரனுடன் நான் இணங்குகிறேன்!Reply with quote
நான் சொல்ல நினைத்ததை சொல்லத் தயங்கியதை ரௌத்திரன்
சொல்லியுள்ளார்!
நன்றி ரௌத்திரன்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
என் கருத்தும் இதுவே...ரௌத்திரன் wrote:இது அவர் சென்ற வாரம் பதிவிட்ட பதிவுகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறார்.
தரம் போதுமானது. எண்ணிக்கை தேவையற்றது. நின்று நிலைக்கும் கவிதை படைக்கும் எந்தக் கவிஞனும் இருபத்து நான்கு மணி நேரமும் எழுதிக்கொண்டே இருக்கமாட்டான். அப்படி எழுதினால், உண்மைக்கவிஞனும் கூட வெற்று வார்த்தைகளையே உதிர்க்க வேண்டி வரும். நல்ல கவிஞர்கள் விருது பெற எண்ணிக்கை ஒரு தடையாக இருக்கக் கூடாது. மேலும்..விருதுக்காகப் பதியப்படும் கவிதைகளை எப்படியும் தமிழும் தரமும் புரிந்த நடுவர்கள் பார்க்கப் போகிறார்கள் என்கிற பட்சத்தில்... ஒரு நல்ல படைப்புக்கு அதை எத்தனைப் பேர் பார்வையிட்டார்கள் கருத்து தெரிவித்தார்கள் பாராட்டினார்கள் என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே...காரணம் ஒரு நல்ல படைப்பு சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் எவரும் படிக்காமல் விட்டுவிடுவதும் நடப்பதுதான். இவற்றை எல்லாம் நடுவர் குழு சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான்....எவ்வளவு எழுதிக் குவித்தாலும் தரம் இருந்தால்தான் பரிசு பெற முடியும் என்ற எண்ணம் எழுதுவோருக்கும் வரும். தரத்திற்கு முக்கியத்துவம் தந்தால்தான் தளத்திற்கும் மரியாதை கூடும்! -------ரௌத்திரன்
மேலும்
ஒருவரின் பதிவை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளக் கூடாது. இது புதிதாக எழுத வரும் கவிஞர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.
நான் கூட நேரமின்மையால் thamiliniyan மற்றும் இன்போ அம்பிகா, கவிப்புயல் இனியவன் கவிதைகள் அனைத்தையும் தொடர்ந்து படிக்க முடிவதில்லை (காரணம் அவர்கள் தனித்தனி திரிகளில் பதிவதால் தேடித்தேடி படிக்க நேர போதவில்லை).
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
தரம் போதுமானது. எண்ணிக்கை தேவையற்றது. நின்று நிலைக்கும் கவிதை படைக்கும் எந்தக் கவிஞனும் இருபத்து நான்கு மணி நேரமும் எழுதிக்கொண்டே இருக்கமாட்டான். அப்படி எழுதினால், உண்மைக்கவிஞனும் கூட வெற்று வார்த்தைகளையே உதிர்க்க வேண்டி வரும். நல்ல கவிஞர்கள் விருது பெற எண்ணிக்கை ஒரு தடையாக இருக்கக் கூடாது. மேலும்..விருதுக்காகப் பதியப்படும் கவிதைகளை எப்படியும் தமிழும் தரமும் புரிந்த நடுவர்கள் பார்க்கப் போகிறார்கள் என்கிற பட்சத்தில்... ஒரு நல்ல படைப்புக்கு அதை எத்தனைப் பேர் பார்வையிட்டார்கள் கருத்து தெரிவித்தார்கள் பாராட்டினார்கள் என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே...காரணம் ஒரு நல்ல படைப்பு சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் எவரும் படிக்காமல் விட்டுவிடுவதும் நடப்பதுதான். இவற்றை எல்லாம் நடுவர் குழு சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான்....எவ்வளவு எழுதிக் குவித்தாலும் தரம் இருந்தால்தான் பரிசு பெற முடியும் என்ற எண்ணம் எழுதுவோருக்கும் வரும். தரத்திற்கு முக்கியத்துவம் தந்தால்தான் தளத்திற்கும் மரியாதை கூடும்! -------ரௌத்திரன்
அருமையான கருத்து நானும் உடன் படுகிறேன்
சரி இப்போ கவிதையை தனி தனி திரியில் பதிவதா ...?
பொது திரியா ...?
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
நடத்துனர்களின் முடிவை எதிர் நோக்குவோம்... விருதுக்காகப் பதிவும் பிரிவை லாக் செய்திருக்கிறார்கள்...
நல்ல முடிவு செய்து பதிய வழி விடுவார்கள்... பொருத்திருப்போம்...
நல்ல முடிவு செய்து பதிய வழி விடுவார்கள்... பொருத்திருப்போம்...
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஆம் கவி. @கவியருவி ம. ரமேஷ்
தகவல் தளம் ஒரு பல்சுவை தளம். இதில் கவிதை, கட்டுரை, மருத்துவம், தொழில்நுட்பம், வீட்டு குறிப்புகள் என அனைத்தும் இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில வாரங்களாக தகவல் தளம் முழுவதுமாக கவிதை தளமாக மாறிவிட்டது.
எனவே விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டுவர விவாதித்து வருகிறோம். விரைவில் அதற்க்கான அறிவிப்பு விரைவில் வரும். சிறப்பு கவிஞர் விருது கட்டாயம் ஒவ்வொரு வாரமும் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை.
நட்புடன்
நடத்துனர்கள் குழு.
தகவல் தளம் ஒரு பல்சுவை தளம். இதில் கவிதை, கட்டுரை, மருத்துவம், தொழில்நுட்பம், வீட்டு குறிப்புகள் என அனைத்தும் இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில வாரங்களாக தகவல் தளம் முழுவதுமாக கவிதை தளமாக மாறிவிட்டது.
எனவே விதிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டுவர விவாதித்து வருகிறோம். விரைவில் அதற்க்கான அறிவிப்பு விரைவில் வரும். சிறப்பு கவிஞர் விருது கட்டாயம் ஒவ்வொரு வாரமும் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை.
நட்புடன்
நடத்துனர்கள் குழு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
கவிஞர்களுக்கு,
மேலே உள்ள பதிவையும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் விருதுக்கான பிரிவு திறக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் விதிமுறையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறோம். எதிர்வரும் ஞாயிற்று கிழமை அன்று புதிய விதிமுறைகள் பற்றிய ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். தடங்களுக்கு வருந்துகிறோம்.

நன்றி.மீண்டும் விருதுக் கவிதைப் பகுதியினைத் திறந்து விட்டமைக்கு !உங்கள் விதிமுறைகள் எதுவானாலும் கட்டுப் படு கடப்பாடு எமக்குண்டு.வளரும் எம் போன்ற கவிதைப் படைப்பாளிகளுக்கு உங்கள் பகுதி ஒரு போட்டிக் களம்.எம்மை புடம் போடும் ஓர் பட்டறை.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 2 of 3 • 1, 2, 3
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|