Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
Page 1 of 1 • Share
தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
புதிய ஸ்மார்ட் வாட்ச் வெளியிடும் பணியை தொடங்கிய Samsung
[You must be registered and logged in to see this image.]
ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் Samsung நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்சை விரைவில் வெளியிடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.உலகின் நம்பர் 1 இடத்தில் அப்பிள் (Apple) நிறுவனம் இருந்தநிலையில், அதற்கு மிகப்பெரிய போட்டியாளராக சாம்சங் (Samsung) நிறுவனம் வந்தது.இந்த நிலையில் தங்களது தயாரிப்பை சாம்சங் நிறுவனம் காப்பியடிப்பதாக அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சாம்சங் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அபராதத்தை செலுத்திவிட்டு தனது விற்பனையைதொடர்ந்து நடத்திவந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.இதைத் தொடர்ந்து சாம்சங் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.மேலும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் சாம்சங் நிறுவனம் சாதனை படைத்துவருவதை பார்த்த ஆப்பிள் நிறுவனம், தானும் ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியது.
இருப்பினும் இந்த ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 12 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்துள்ளது.ஸ்மார்ட் வாட்சின் சராசரி விலை 189 டொலர் ( ரூ.11,800) ஆகும். இந்த மாதம் வெளியாகியுள்ள அப்பிளின் ஸ்மார்ட் வாட்ச்சினால் இந்த நிலை மாறக்கூடும்.எது எப்படியாகினும், தனது புதியஸ்மாட் வாட்ச் உருவாக்கும் பணியை அதிரடியாக தொடங்கியுள்ளது சாம்சங்.
Samsung Galaxy Gear, Samsung Gear 2, Samsung Gear 2 Neo, Samsung Gear Live, Samsung Gear Fit, Samsung Gear S ஆகியவை வெளியாகியுள்ள நிலையில், இதே அம்சங்களுடன் வடிவமைப்பை மட்டும் மாற்றி புதிய ஸ்மார்ட் வாட்ச் வெளியிடும் பணியில் களமிறங்கி இருக்கிறது சாம்சங்.இந்த புதிய ஸ்மாட் வாட்ச் பழைய Samsung Gear-ன் அம்சங்களை கொண்டிருப்பதால் இது அடுத்த Gear ஸ்மார்ட் போன் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வடிவமானது வட்டமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.63 AMOLED திரை கொண்டுள்ளதாகவும், 25 மணி நேரம்பேட்டரி ஆயுள் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கமெராவை பொறுத்தவரை 1.9 Megapixel உள்ளது. இதில் தொலைபேசியை வெளியே எடுக்காமல்அழைப்புகளை செய்யவும் மற்றும் அழைப்புகளை பெற முடியும்.மேலும், இதில் செய்திகள், பதிவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வாட்ச் துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last edited by ஸ்ரீராம் on Sun May 03, 2015 1:17 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
ஹேமிங் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகும் கையுறை
[You must be registered and logged in to see this image.]
மேம்படுத்தப்பட்ட தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும் Omni எனப்படும் இலத்திரனியல் கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இக்கையுறையானது Virtual எனப்படும் மாயை தோற்றங்களைக் கொண்ட ஹேம் மற்றும் Digital Virtual World போன்ற தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இக்கையுறையினை Rice பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]
மேம்படுத்தப்பட்ட தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும் Omni எனப்படும் இலத்திரனியல் கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இக்கையுறையானது Virtual எனப்படும் மாயை தோற்றங்களைக் கொண்ட ஹேம் மற்றும் Digital Virtual World போன்ற தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இக்கையுறையினை Rice பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
iPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்
[You must be registered and logged in to see this image.]
அப்பிளின் தயாரிப்பான iPhone களை வயர்லெஸ் முறையில் சார்ஜ்செய்வதற்கான சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.ONடி எனப் பெயரிடப்பட்டுள்ள 5000 mAh மின்சக்தியை பிறப்பிக்கவல்ல இச்சாதனத்தினை மேலதிக மின்கலம்போன்றும் பயன்படுத்த முடியும்.
இதேவேளை Galaxy S6, S6 Edge, Google Nexus 6, Lumia 930 போன்ற கைப்பேசிகளையும் இச்சாதனத்தின் ஊடாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.39 டொலர்கள் பெறுமதியான இச்சார்ஜர் ஆனது நிதி திரட்டும் நோக்கத்திற்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூகிளின் புதிய வை பை தொழில் நுட்பம்
[You must be registered and logged in to see this image.]
கூகுள் அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களைக் கொண்டுவருவதில் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில் தற்போது தொலைதொடர்பு சேவையிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு இறங்கியுள்ளது கூகுள்.ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.வை-ஃபை இணைப்பைப் போல இணைய தொடர்பை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக அமெரிக்காவில் இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்துள்ளது.
இந்த நிறுவனங்களின் இணைய சேவையைஎந்த இணைப்புகளும் இல்லாமல் கூகுள் கொடுக்கும். தற்போது அமெரிக்காவில் மட்டும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் போனுக்கு நாம் செலவிடும்தொகை குறையும் என்று கூறியுள்ளது.இதுவரை ஆன ஒயர்கள் வழி எந்த இணைப்பு செலவுகளும் இல்லை என்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவுகள் பெருமளவு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதனால் அந்த நிறுவனங்கள் கட்டமைப்புக்கு செலவிடும் தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விலை குறையும் என்று கூறியுள்ளது. தற்போது இந்த இணைப்புக்கு 20 டாலரும், 1 ஜிகாபைட் டேட்டா பயன்படுத்த 10 டாலரை கட்டணமாகவும் நிர்ணயித்துள்ளது.பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு இப்புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இன்னும நமக்கு எப்போது இந்த தொழில்நுட்பம் வரும் என செய்திகள் இல்லை.

கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்!
பல பேர் கணித அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள் சிலபேருக்கு கணிதம் விளங்காமல் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அப்படி அவஸ்த்தைப்படுபவர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது ஒரு இணையம். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு கணித section களையும் அறிந்து கொள்ளலாம்.சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கணித அகராதியான ஏ மேக்த்ஸ் டிக்ஷனரி பாட் கிட்ஸ் தான் அந்த தளம்.அகராதிகளில் பல வகை உண்டு இல்லையா? ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் பார்க்க உதவும் பொதுவான அகராதிகள் தவிர குறிப்பிட்ட துறைகளுக்கான அகராதியும் உண்டு.அந்த வகையில் கணித பாடத்தில் அடிப்படையான விஷயங்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தஅகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
கணித பாடத்தில் ஏதாவது ஒரு பதம் சரியாக புரியவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதற்கான அர்தத்தை இந்த தளத்தில் தேடிப் பார்க்கலாம். அகராதியில் எப்படிபொருள் தேடுவோமோ அதே போல இந்த தளத்திலும் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் தேடலாம்.அகராதியை போலவே அகர வரிசையில் சொற்களுக்கான பட்டியல் இடம் பெற்றுள்ளது. விளக்கம் தேவைப்படும் சொல்லின் ஆரம்ப எழுத்தை இந்த பட்டியலில் பார்த்து கிளிக் செய்து பொருள் தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு “டிகேட்” என்றால்என்ன என்றோ அல்லது “டிரில்லியன் “என்றால் என்ன என்ற சந்தேகமோ ஏற்பட்டால் அந்த சொல்லுக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல “ஹெக்சகன்” என்பது எதை குறிக்கும் என்று குழப்பமாக இருந்தாலும் அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.“மில்லினியம்” என்பதுஎதை குறிக்கும் “வென் டயகிராம்” என்றால் என்ன என்று சந்தேகம் ஏற்பட்டாலும் அவற்றுக்கான பொருளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கணித பாடம் தொடர்பான பதங்களுக்கு விளக்கம் தேவை என்றால் இந்த அகராதி கை கொடுக்கும்.
சுட்டிசுக்கான அகராதி இல்லையா,அதனால் இதில் விளக்கங்களும் சுவாரஸ்யமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான அகராதி போல வெறும் அர்தத்தை மட்டும் தராமல் அந்த அர்தத்தை எளிதாக புரிய வைக்க கூடிய அழகான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. பல இடங்களில் இந்த விளக்கம் அனிமேஷன் வடிவிலும் இருப்பது தான் சிறப்பு.இந்த அனிமேஷன் விளக்கத்தால் அர்த்தமும் எளிதாக புரிவதோடு அந்த விளக்கத்தை தெரிந்து கொள்வதில் கூடுதல் சுவாரஸ்யமும் உண்டாகும்.உதாரணத்திற்கு டிரில்லியன் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம்.எண்ணிக்கையில் நூறு ,ஆயிரம்,லட்சம் போல மில்லியன்,பில்லியன்அதற்கடுத்து டிரில்லியன் வருகிறது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள். அதாவது மில்லியன் மில்லியன். இது எத்தனை பெரிது என்று எளிதாக உணர்த்துவதற்காக இந்த அகராதி டிரில்லியன் என்றால் பத்தின் பனிரெண்டு மடங்கு என்று விளக்கம் தருகிறது. அருகிலேயே 12 முறை வரைசையாக பத்தை பெருக்கி காட்டுகிறது. அதற்கு கீழே உள்ள பகுதியில் கிளிக் செய்தால் டிரில்லினனை நீங்களே எண்ணிக்கையில் எழுதிப்பார்க்கலாம். அதாவது பத்தை பணிரெண்டு முறை கிளிக் செய்தால் அந்த எண்ணிக்கை தோன்றுகிறது. இது ஒரு சின்னஞ்சிறிய அனிமேஷனாக தரப்பட்டுள்ளது.
இதே போல முப்பரிமாணம் என்னும் திரி டைமன்ஷனுக்கும் சின்ன அனிமேஷனோடு விளக்கம் தரப்பட்டுள்ளது.இந்த அனிமேஷன் விளக்கங்கள் பல இடங்களில் நாமே விளையாடி பார்க்க கூடிய புதிர் விளையாட்டு போல இருக்கிறது. டிஸ்டன்ஸ் என்ற சொல்லுக்கு இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான நீளம் என்று பொருள் தெரிந்து கொள்வதோடு அதற்கான உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள பறவைகளுக்குஇடையிலான தூரத்தை நாமே ஸ்கேல் கொண்டு அளந்து பார்க்கலாம்.அதே போல பித்தகரஸ் பற்றிய விளக்கத்தில் வெவ்வேறு வகையான முக்கோணங்களை உருவாக்கி பார்க்கலாம். இப்படி எல்லா விளக்கங்களுமே அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அழகான அனிமேஷன் விளக்கத்தோடு அமைந்துள்ளன. தேவையான இடங்களில்எண்கள் மற்றும் வரைபடத்துடனான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
ஆக கணித பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதோடு புதிய புதிய கணித பதங்களுக்கான அர்தத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் இந்த தளம் ஏற்படுத்துகிறது. எடுத்து கொண்ட விஷய்த்தை மிக எளிதாக புரிய வைத்து சுவாரஸ்யத்தையும் உண்டாக்குவதால் இந்த அக்ராதியில் உள்ள மற்ற சொற்களையும் வரிசையாக கிளிக் செய்து பார்க்கத்தோன்றும்.எல்லா பதங்களுமே எளிமையாக புரியும் வகையில் இருப்பதால் கணிதம் மீதான மிரட்சி நீங்க ஆர்வம் ஏற்பட்டு விடும்.
அகராதி தவிர கணித வரைப்பங்களுக்கான பகுதியும் இருக்கிறது.
[You must be registered and logged in to see this link.]

வாவ் சூப்பர் பகிர்வு ஸ்ரீராம் நன்றி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
பிடிங்க பதிலுக்கு என் நன்றியை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
படிக்க படிக்க வியப்பாகத்தான் இருக்கு...
எங்க போய் முடியுமோ இந்த இணைய புரட்சி
எங்க போய் முடியுமோ இந்த இணைய புரட்சி
Re: தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
05-05-2015
மாயை உலகிற்குள் அழைத்துச் செல்லும் தலைக்கவசம்
Virtual Reality எனும் மாயையை ஏற்படுத்தும் தொழில்நுட்பமானது இன்று அசுர வேகத்தில் பிரபல்யமடைந்து வருகின்றது.அதிக அளவில் வீடியோ ஹேமில் பயன்படுத்தப்பட்டு வரும் இத்தொழில்நுட்பத்திற்காக மூக்குக் கண்ணாடி பல்வேறுசாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தலைக்கவசம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இத்தலைக்கவசத்தினூடாக ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனியான வாசனையை உணரக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இத்தலைக்கவசம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
நன்றி: ஸ்ரீபரன்

வெடித்துச் சிதறியது Google Nexus 6 மின்கலம்! அதிர்ச்சியில் பயனர்கள்
உள்ளங்கையில் அடங்கும் ஸ்மார்ட் கைப்பேசியில் தரப்பட்டுள்ள வசதிகள் காரணமாகமக்கள் மத்தியில் அவை அதிக வரவேற்பைப்பெற்றுள்ளன. இந்நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களுக்குள் ஏற்பட்டுள்ளபோட்டி நிலைமை காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் புதிய பல அம்சங்களை உள்ளடக்கியதாக கைப்பேசிகளை வடிமைத்து வருகின்றன.
எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்படும் அம்சங்களுக்கு ஏற்ப அவற்றின் மின்கலங்கள்(Battery) செயற்படுவதற்கு போதிய சக்தியைக் கொண்டிருப்பதில்லை. இதனால் கடந்த காலங்களில் சம்சுங்கின் Galaxy S4 மற்றும் iPhone 5 என்பவற்றின் மின்கலங்கள் வெடித்துச் சிதறியுள்ளன.இவற்றினைத் தொடர்ந்து தற்போது Google Nexus 6 ஸ்மார்ட் கைப்பேசியின் மின்கலமும் வெடித்துச் சிதறியுள்ளது.இதனால் பயனர்கள் குறித்த கைப்பேசி வகை தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» தொழில்நுட்ப செய்திகள்...
» தொழில்நுட்ப செய்திகள்
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» ஸ்ரீராம் - ன் - ஹைக்கூ
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum