Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
அனைவருக்கும் வணக்கம்,
தகவல் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு பதிவாளர்" விருதினை வழங்கி கௌரவித்து வருகிறோம். இது அவர் சென்ற வாரம் பதிவிட்ட பதிவுகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறார். நம் தளத்தில் பெரும்பாலான பதிவாளர்கள் தங்கள் படித்து பயன்பெற்ற பதிவுகளை இங்கே பதிவிடுகிறார்கள்.
ஆனால் கவிஞர்கள் தன் சொந்த திறமையில்/கற்பனை திறனில் பல நல்ல கவிதைகளை எழுதி வருகிறார்கள். நாமும் அந்த கவிதைகளை படித்து மகிழ்வதோடு சென்று விடுகிறோம். தகவல் தளத்தில் கவிஞர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் நம் நடத்துனர்களுக்கு தோன்றியதன் விளைவுதான் இந்த பதிவு.
ஆம் இனி ஒவ்வொரு வாரமும் அவர் எழுதும் கவிதைகளின் அடிபடையில் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு கவிஞர்" விருது தரலாம் என்று எண்ணியுள்ளோம்.
இந்த சிறப்பு கவிஞர் விருதை தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட ஒரு நடுவர் குழு தேர்ந்தெடுக்கபட உள்ளது.
விதிமுறைகள் சில:
1. இதில் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் தகவல்.நெட் தளத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம்.
2. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது உங்கள் சொந்த கவிதையாக இருக்க வேண்டும்.
3. மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதைகள் போன்றவை மட்டுமே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும். (இரண்டு வரி கவிதைகள், குறுங்கவிதைகள், ஹைக்கூ போன்ற கவிதைகளை பரிசீலிக்க இயலாது.)
4. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
5. மேலதிக சந்தேகங்களுக்கு வழிநடத்துனர் மற்றும் தலைமை நடத்துனர்களை தொடர்புக்கொண்டு கேட்டு விவரம் அறியலாம்.
நடத்துனர்கள் குழு.
தகவல் தளம்
http://www.thagaval.net/
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
அருமையான ஒரு முயற்சி ...
முதலில் எனது வாழ்த்துக்கள்
இந்த அறிவுறுத்தலுக்கு பின்பு என்னில் ஒரு மாற்றம் வந்தது இனி தகவல் தளத்தில் கவிதை மட்டுமே பதிவது என்று முடிவெடுத்துள்ளேன் .
சிலவேளை நீங்கள் கதை போட்டி வைத்தால்
சொந்த கதை எழுத முயற்சிப்பேன்
நன்றி

கவிஞர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது கொடுக்கபட வேண்டியது அவசியம்தான். நல்ல முடிவை எடுத்தமைக்கு நடத்துனர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல ஆலோசனை அண்ணா. விரைவில் நடத்துனர்கள் குழுவில் இது பற்றி பரிசீலிக்கப்படும். அதற்கனா அறிவிப்பும் கூட பின்னர் வரலாம். மிக்க நன்றி.
சிலவேளை நீங்கள் கதை போட்டி வைத்தால்
சொந்த கதை எழுத முயற்சிப்பேன்
நல்ல ஆலோசனை அண்ணா. விரைவில் நடத்துனர்கள் குழுவில் இது பற்றி பரிசீலிக்கப்படும். அதற்கனா அறிவிப்பும் கூட பின்னர் வரலாம். மிக்க நன்றி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஆகா நல்ல விஷயம். இதில் வெண்பா கவிதைகள் உண்டா?
smanivasakam- புதியவர்
- பதிவுகள் : 34
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
கண்டிப்பா உண்டு மணி. புது கவிதைகள், மரபு கவிதைகள், வெண்பா கவிதைகள் போன்றவை இதில் உண்டு. ஆனால் கவிதைகள் 10 முதல் 15 வரிகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு கீழே உள்ளது போல ஒரு அச்சு பின்னூட்டத்தில் கொடுக்கப்படும் வார இறுதி நாளில் நடுவர் குழுவினரால் சிறப்பு கவிஞர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு திங்கள் அன்று சிறப்பு கவிஞர் விருது வழங்கபடும்.
இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு கீழே உள்ளது போல ஒரு அச்சு பின்னூட்டத்தில் கொடுக்கப்படும் வார இறுதி நாளில் நடுவர் குழுவினரால் சிறப்பு கவிஞர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு திங்கள் அன்று சிறப்பு கவிஞர் விருது வழங்கபடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஆம்
இந்த நடைமுறை எப்போது எந்த திகதியில் இருந்து ஆரம்பமாகும்
என்பதை தெரிவிக்க முடியுமா ...?
இதற்கான ஒரு தனிதிரியில் பதியனுமா ..?
இல்லையேல் பொதுவான பதிவா ...?
பொதுவான பதிவு என்றால் நிர்வாகத்துக்கு சிரமமாக இருக்குமே ..?

இந்த வாரத்தில் 13.04.2015 முதல் 19.04.2015 வரை பதிவிட பட்டுள்ள கவிதைகளை படித்து அதில் சிறந்த கவிதைகளை தேர்வு செய்யப்படும். அதில் அதிகம் சிறப்பு கவிதைகள் பதிவிட்ட கவிஞருக்கு இந்த விருது எதிர் வரும் 20.04.2015 திங்கள் அன்று கொடுக்கப்படும்.
ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
புதிதாக எழுதிய கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.
கவிதைகள் எப்போதும் போல சொந்த கவிதைகள் பகுதில் பதிவிட்டாலே போதும்.
ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
புதிதாக எழுதிய கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.
கவிதைகள் எப்போதும் போல சொந்த கவிதைகள் பகுதில் பதிவிட்டாலே போதும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
மன்மத ஆண்டில் தொடங்கும் தகவல் தளம் சிறப்பு கவிஞர் விருதுக்கு முழுமுதலோனின் வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
சிறப்பான முயற்சி. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
அப்படினா உங்க கிட்டே இருந்தும் கவிதையை எதிரிபார்க்கலாம்செந்தில் wrote:சிறப்பான முயற்சி. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
செந்தில் wrote:சிறப்பான முயற்சி. ஆவலுடன் காத்திருக்கிறேன்
ஆம் செந்தில்
நம் தளத்தில் உறுப்பினர்கள் யாரும் கவிதை எழுதலாம்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று பகல் 11 மணி அளவில் கவிதைகளை நடுவர் குழு பரிசீலனை செய்வார்கள். எனவே அதற்கு முன்பாகவே கவிஞர்கள் தங்கள் கவிதைகளை பதிவிட்டு விட வேண்டும்.
மறுதினம் திங்கள் கிழமை அன்று காலை "சிறப்பு கவிஞர்" அறிவிப்பு செய்யப்படுவார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
சிறப்பான செய்தி! கவிஞர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
kanmani singh wrote:சிறப்பான செய்தி! கவிஞர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
ஆம் சகோதரி. கருத்துக்கு நன்றி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
புதிதாக எழுதிய கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.
கவிதைகள் எப்போதும் போல சொந்த கவிதைகள் பகுதில் பதிவிட்டாலே போதும்.
என் கேள்வி ஒரே திரியில் புதியதை பதிய்வா ...?
அல்லது ஒவ்வொரு கவிதைக்கும் தனியே ஒரு புது திரியா ...?
இப்போ புதுகவிதை என்பதில் 02 கவிதை பதிந்துளேன்
அதன் கீழ் பதியவா ..?தொடர்ந்து ...?

இனியவன் அவர்களே நீங்கள் எப்பொழுதும் போல ஒரே திரியிலேயே பதியுங்கள் அப்பொழுதுதான் உங்க கவிதைகளை படிக்க மற்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் . போட்டிக்கான கவிதைகளை தனியே பதியுங்கள் உங்கள் கவிதைகளும் போட்டியில் சேர்த்து கொள்ளப்படும்
Last edited by முரளிராஜா on Fri Apr 17, 2015 12:34 pm; edited 1 time in total
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
அண்ணா @கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகளை நீங்கள் ஒரே பதிவின் கீழே தொடர்ச்சியாக பதிவிடலாம். ஆனால் சிறப்பு கவிஞர் விருதுக்காக பதிவிடும் சிறப்பு கவிதைகளை தனி தனி பதிவில் பதிவிடுங்கள்.
அப்போதுதான் நடுவர் குழுவினரால் எளிதாக பரிசீலிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதையின் பின்னூட்டத்தில் சிறப்பு கவிதை என்ற அச்சு பதியபட்டு இருக்கும்.
குறுங்கவிதைகளை நீங்கள் ஒரே பதிவின் கீழே தொடர்ச்சியாக பதிவிடலாம். ஆனால் சிறப்பு கவிஞர் விருதுக்காக பதிவிடும் சிறப்பு கவிதைகளை தனி தனி பதிவில் பதிவிடுங்கள்.
அப்போதுதான் நடுவர் குழுவினரால் எளிதாக பரிசீலிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதையின் பின்னூட்டத்தில் சிறப்பு கவிதை என்ற அச்சு பதியபட்டு இருக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
நல்ல முயற்சியை வரவேற்கிறேன்...
நடத்துனர்களின் கவனத்திற்கு -
சொந்தக் கவிதைப் பகுதியில் - இந்தக் கவிதை போட்டிற்கு என்று தனி திரியைத் தொடங்கி சிறப்பு கவிதை (அந்த வாரத்திற்கான நாள் 13- 19.04.2015) என்று தொடங்கி அந்த ஒரு திரியிலேயே கவிதைப் பதிபவர்களைத் தொடர்ந்து பதியச் செய்ய வேண்டும். அவ்வாறு பதியச் செய்தால்தான் நடுவர்களால் எளிமையாக சிறப்பு கவிதையைத் தேர்ந்தெடுக்க முடியும். தனித்தனியாகப் பதிந்தால் தேடித் தேடி படித்து தேர்ந்தெடுப்பதற்கு நடுவர்களுக்கு சலிப்பூட்டும் - நேரமும் இருக்காது. அந்த திரியிலேயே இறுதியில் நடுவர்களால் தேர்ந்தெடுத்த சிறப்புக் கவிதையை நடுவர்களால் மேற்கோளாகக் காட்டப்படவும் அந்த சிறப்புக் கவிதையை மற்றவர்கள் விவாதிக்கவும் செய்ய முடியும். நடத்துனர்கள் என் கருத்தை பரிசீலிக்கலாம். இந்த வாரம் இல்லையென்றாலும் அடுத்த வரம் செயல்படுத்தலாம்.

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல முயற்சியை வரவேற்கிறேன்...

உங்களின் நல்ல ஆலோசனைக்கு மிக்க மகிழ்ச்சி கவிதை போட்டி என்னும் ஒரு புதியதாக தலைப்பினை ஏற்படுத்தி அதில் போட்டியாளர்களை பதிய செய்வது ஒரு நல்ல விஷயமே ஒரே இடத்தில அனைத்தையும் பார்த்து விடலாம் ஆனால் இதில் என்ன சங்கடங்கள் வரும் என்று தெரியவில்லை இருப்பினும் யோசிக்கலாமே ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
முழுமுதலோன் wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல முயற்சியை வரவேற்கிறேன்...

அவ்வாறே செய்யலாம் கவி & அண்ணா. எதிர்வரும் திங்கள் (20.04.2015) கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும். மற்ற நடத்துனர்களும் ஒப்புதல் அளிப்பார்கள். இந்த பின்னூட்டத்தை மற்ற நடத்துனர்கள் கவனத்திற்க்கு கொண்டு செல்கிறேன்.
Tag to: @முரளிராஜா, @மகா பிரபு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
ஒரே இடத்தில அனைத்தையும் பார்த்து விடலாம் ஆனால் இதில் என்ன சங்கடங்கள் வரும் என்று தெரியவில்லை இருப்பினும் யோசிக்கலாமே ....
இப்படிச் செய்வதால் எந்த ஒரு பிரச்சினையும் சிக்கலும் வர வாய்ப்பே இல்லை. அனுபவத்தில்தான் சொல்கிறேன். மேலும் இது எளிமையும் கூட. ஏனெனில் ஒரே திரியில் இருப்பதால் பதிபவர்கள் பிறரின் கவிதைகளைப் படிக்கவும் செய்வார்கள். மேலும் சிறப்பான கவிதை எழுத அது உதவும்.
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரே இடத்தில அனைத்தையும் பார்த்து விடலாம் ஆனால் இதில் என்ன சங்கடங்கள் வரும் என்று தெரியவில்லை இருப்பினும் யோசிக்கலாமே ....
இப்படிச் செய்வதால் எந்த ஒரு பிரச்சினையும் சிக்கலும் வர வாய்ப்பே இல்லை. அனுபவத்தில்தான் சொல்கிறேன். மேலும் இது எளிமையும் கூட. ஏனெனில் ஒரே திரியில் இருப்பதால் பதிபவர்கள் பிறரின் கவிதைகளைப் படிக்கவும் செய்வார்கள். மேலும் சிறப்பான கவிதை எழுத அது உதவும்.
அப்படியே ஆகட்டும் !!! நல்லது .....தகவல் கவிஞரே!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
சிறப்பு கவிஞர் விருதுக்கான கவிதைகளை இன்று காலை 11.30 வரை பதிவிடலாம். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும் நடுவர் குழுவுக்கு அனுப்பபடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.
நண்பர்களே இந்த வாரம் விருதுக்கான கவிதைகளுக்காக தனி பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் விருத்துக்காக எழுதும் கவிதைகளை சொந்த கவிதைகள் பகுதியின் கீழ் விருதுக்கான கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள். இதனால் நடுவர் குழு எளிதாக சிறப்பு கவிஞர்களை தேர்வு செய்ய இயலும்.
இந்த லிங்க் கிளிக் செய்து விருதுக்கான கவிதைகளை எழுதலாம்.
http://www.thagaval.net/post?f=93&mode=newtopic
இந்த லிங்க் கிளிக் செய்து விருதுக்கான கவிதைகளை எழுதலாம்.
http://www.thagaval.net/post?f=93&mode=newtopic
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 3 • 1, 2, 3
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum