Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
Page 1 of 1 • Share
மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இதற்கு முன் வரும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு பின் வரும் சுக்லபட்ச பிரதமை வரை மஹாளய பட்சம் எனப்படும். இந்த பதினைந்து தினங்களில் நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணங்கள் செய்து தானங்கள் செய்து பின்னர் உணவருந்த வேண்டும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களே முக்கியத்துவம் பெறுவதால் மங்கலகாரியங்கள் செய்தல் கூடாது.
சீமந்தம், வளைகாப்பு, நாமகரணம் போன்றவை விதிவிலக்குகள் ஆகும்.
மஹாளய பட்சத்தில் மஹாபரணி, அஷ்டமி, ஏகாதசி போன்ற திதிகளில் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். மேலும் பிதுர் லோகத்தில் வாழும் பிதுர்கள் இந்த பதினைந்து தினங்கள் நம்மோடு நம் இல்லத்தில் வந்து தங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் தள்ளிப்போதல், குழந்தைப்பேறின்மை, சரியான வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளுக்கு பிதுர் தோஷமே காரணம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
வாழும் காலத்தில் பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் இறந்த பின்னரும் அவர்களது திதிகளை நினைவில் வைத்துக் கொண்டு சிரார்த்தங்கள் செய்து தர்ப்பணாதிகள் செய்து வர வேண்டும். ஒருவன் ஆண்டு ஒன்றிற்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன.
நம் முன்னோர்களும் இதை தவறாது கடைபிடித்து வந்தார்கள். தற்போது இயந்திர உலகில் சிரார்த்தம் செய்வது கூட ஒரு கடமை என்ற அளவில் உள்ளது. இதுவே துன்பங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். நமக்கு இந்தஉடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள்அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்தஅவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்யவேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும்மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ருதேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள்குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில்அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ(தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.
அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில்சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம்செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்யமுடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக்கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்யவேண்டும்.
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச்செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி,துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர்முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றனபுராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்தஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்குசாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம்செய்யுமாறு வழிகூறினார்.
மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்குஇருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம்.திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம்செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது''என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும்குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும்காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில்சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்தமஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்தபித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ,முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.
மஹாளய பட்சம் பதினைந்து தினங்கள் தர்ப்பணம் செய்யாவிடினும் கூட தாய்- தந்தையர் திதி நாட்களிலும் அமாவாசை நாளிலுமாவது தர்ப்பணம் செய்து தானங்கள் செய்யலாம்.
இந்த நாளில் அருகில் ஆலயங்களுக்கு சென்று குளக்கரையில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவோமாக!
நன்றி தளிர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» புத்துணர்ச்சி நல்கும் அசோக மரம்
» முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’
» அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி வெற்றி நல்கும் காயத்ரி மந்திரம்!
» வசந்தமான வாழ்வை தரும்-தை அமாவாசை
» இன்று { 27/07/2014 } ஆடி அமாவாசை!!!
» முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ‘தை அமாவாசை’
» அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி வெற்றி நல்கும் காயத்ரி மந்திரம்!
» வசந்தமான வாழ்வை தரும்-தை அமாவாசை
» இன்று { 27/07/2014 } ஆடி அமாவாசை!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|