Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
Page 1 of 1 • Share
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
புதிர் பதிவு போட்டு ரொம்ப நாளாகுது. இந்த முறை நான் படித்த ஒரு புதிரை உங்களுக்கு சொல்றேன்.
சோமுவும் கோபுவும் நண்பர்கள். ஒரு ஜூஸ் கடையில் கிவி பழம் ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு இருவரும் ஒரு அருகே அருகே அமருகிறார்கள். சற்று நேரத்தில் இருவருக்கும் ஜில்லென்று கிவி பழம் ஜூஸ் வந்தது. சோமு நாவறட்சியில் இருந்ததால் ஜூஸை ஒரே முடக்கில் குடித்துவிட்டு ஜூஸ் கப்பை வைக்கிறான். கோபு ரொம்ப பொறுமையா ரசிச்சு ரசிச்சு குடிக்கிறார். முழுவதும் குடித்து முடியும் முன்பே கோபு அங்கே மயங்கி விழுந்து இறந்து விடுகிறார்.
போலீஸ் வருகிறது இரண்டு ஜூஸ் பாட்டிலையும் டெஸ்ட்க்கு அனுப்புகிறார்கள். டெஸ்ட் ரிப்போர்ட் இரண்டு ஜூஸிலும் விஷம் இருப்பதாக சொல்கிறது. சோமு மட்டும் எப்படி உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பினான்?
இது ரொம்ப ரொம்ப ஈஸிதான்.
முதலில் சரியாக சொல்பவர் வெற்றியாளர்.
நட்புடன்
www.thagaval.net
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
விடை: ஐஸ் கட்டியில்தான் விஷம் இருந்தது. சோமு ஒரே முடக்கில் ஜூஸ் அனைத்தையும் குடித்ததால் ஐஸ் கட்டிகள் அதிகம் கரையாமல் ஜூஸ் கப்லயே தங்கி விட்டது.
ஆனால் கோபு பொறுமையாக குடித்ததால் ஐஸ் கட்டி கரைந்து ஜூஸ்ல அதிகம் பரவி விட்டது. அதனால் அப்போதே இறந்தான்.
ஆனால் கோபு பொறுமையாக குடித்ததால் ஐஸ் கட்டி கரைந்து ஜூஸ்ல அதிகம் பரவி விட்டது. அதனால் அப்போதே இறந்தான்.
வெற்றி பெற்றவர்: புகழ் செல்வன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
முகநூல் உரையாடல்கள்.
============================
5Harris Venkat, Karthik Visvanathan and 3 others
Comments
Ramesh Raja
Ramesh Raja ஒரே முடக்கில் குடித்த சோமு கப்பில் தான் ஜூஸ் இருக்காதே. அதை எப்படி டெஸ்ட் செய்வார்கள்?
Like · Reply · 3 hrs
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் கொஞ்சம் கூடவா இருக்காது? கொசுறுவது இருக்கும்
Like · Reply · 3 hrs
என்னுயிர் நவீன்
என்னுயிர் நவீன் சோமு தான் அதிக தாகத்தில் இருந்ததால் ஒரே ஒரு மடக்கு( ஒருவாய் மட்டுமே) குடித்ததால் அவருக்கு பெரிய பாதிப்பில்லை. முழு ஜூஸும் குடித்திருந்தால் தான் இறத்திருப்பார்
Like · Reply · 3 hrs
என்னுயிர் நவீன்
என்னுயிர் நவீன் என்ன ஸ்ரீராம் ஞா. சரிதானா?
Like · Reply · 3 hrs
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் இன்னும் கொஞ்சம் யோசிங்க
Like · Reply · 3 hrs
என்னுயிர் நவீன்
என்னுயிர் நவீன் என்னுடய பதில் தவறா?
Like · Reply · 3 hrs
Muraliraja Murali
Muraliraja Murali
Muraliraja Murali's photo.
Like · Reply · 3 hrs
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் இல்ல பாஸூ
Like · Reply · 2 hrs
என்னுயிர் நவீன்
என்னுயிர் நவீன் நானே வெற்றியாளன்
Like · Reply · 2 hrs
1 Reply
புகழ் செல்வன்
புகழ் செல்வன் கோபு நன்றாக சுவைத்ததால், விஷம் விறைவாக தலைக்கு ஏறிவிட்டது.
Unlike · Reply · 1 · 2 hrs
புகழ் செல்வன்
புகழ் செல்வன் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாஆஆஆஆஆஆ?
Unlike · Reply · 1 · 2 hrs
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் தவறு. நல்லா யோசிங்க.
Like · Reply · 2 hrs
Haarish King Maker
Haarish King Maker Somu juice ah cupla thaan kudithar aanaal poison bottle la irunthathu
Like · Reply · 2 hrs
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் தவறு - மேலே படத்தில் ஜூஸ் கப் பாருங்க. அதிலேயே குளு இருக்கு.
Like · Reply · 2 hrs
புகழ் செல்வன்
புகழ் செல்வன் ஜூஸ், பல் அல்லது எச்சிலில் பட்டால் விஷத்தின் தன்மை அதிகமாகலாம். எனவே சோமு உயிர் தப்பி, கோபு இறந்து இருக்கலாம்....
Like · Reply · 1 hr
என்னுயிர் நவீன்
என்னுயிர் நவீன் சோமு டம்ளரில் விசம் அடிப்பகுதியில் தங்கியிந்திருக்கும். கீழே உள்ளது சக்கையாக உள்ளது என்று அதை குடிக்காததால் தப்பினான். கோபு ரசிச்சு குடித்ததால் நன்றாக கலக்கி குடித்திருப்பான்
Like · Reply · 1 · 1 hr
Karthik Skp
Karthik Skp விஷ பரிட்ச்சை நமக்கு வேண்டாம்.........
Like · Reply · 1 hr
புகழ் செல்வன்
புகழ் செல்வன் விஷம் மாத்திரையாகவோ அல்லது பாட்டிலில் தடவி வைத்திருக்கலாம். சோமு ஒரே முடக்கில் குடித்ததால் விஷம் கரைந்து இருக்காது. உயிர் தப்பினார். ஆனால் கோபு நீண்ட நேரம் குடித்ததால் விஷம் ஜூஸில் கரைந்து இருக்கும்.. எனவே கோபு உயிர் இறந்தார்.
Like · Reply · 1 · 1 hr · Edited
புகழ் செல்வன்
புகழ் செல்வன் ஜூஸில் போட்ட ஐஸ் கட்டியில் தான் விஷம் இருந்திருக்கும். ஒரே முடக்கில் குடித்த சோமு கப்பில் ஐஸ் கரைந்திருக்காது. எனவே சோமு உயிர் தப்பினார்... நீண்ட நேரம் குடித்த கோபுவின் ஜூஸில் ஐஸ் கரைந்து இருக்கும்... எனவே கோபு இறந்தார்.... சரியா அண்ணா...?
Like · Reply · 1 · 1 hr
Kavitha Ramesh
Kavitha Ramesh Porumaiyaa koduchathala avanuku vesam veegama paravidichi ana vegama kodichathala vesam slowvaa paravuthu aadhukulla avana kapathirranga am i ri8
See Translation
Like · Reply · 18 mins
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம் புகழ் செல்வன் // ஜூஸில் போட்ட ஐஸ் கட்டியில் தான் விஷம் இருந்திருக்கும். ஒரே முடக்கில் குடித்த சோமு கப்பில் ஐஸ் கரைந்திருக்காது. எனவே சோமு உயிர் தப்பினார்... நீண்ட நேரம் குடித்த கோபுவின் ஜூஸில் ஐஸ் கரைந்து இருக்கும்... எனவே கோபு இறந்தார்.... சரியா அண்ணா...?//
மிக சரியான விடை. ஐஸ் கட்டியில்தான் விஷம் இருந்தது. சோமு ஒரே முடக்கில் ஜூஸ் அனைத்தையும் குடித்ததால் ஐஸ் கட்டிகள் அதிகம் கரையாமல் ஜூஸ் கப்லயே தங்கி விட்டது.
ஆனால் கோபு பொறுமையாக குடித்ததால் ஐஸ் கட்டி கரைந்து ஜூஸ்ல அதிகம் பரவி விட்டது. அதனால் அப்போதே இறந்தான்.
தகவல் தளம் புதிர்களில் பல முறை வெற்றிக்கண்டவர் புகழ் செல்வன். இன்றும் அவர் தனது வெற்றியை பதிவு செய்து உள்ளார். வாழ்த்துக்கள் புகழ் செல்வன்.

Similar topics
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|