Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
Page 1 of 1 • Share
புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
தகவல் நண்பர்களுக்காக ஒரு எளிய துப்பறியும் புதிரை தருகிறேன்.
போலீஸ் ஸ்டேஷன்...
அந்த காலை பொழுதில் ஃபோன் மணி ஒலித்தது.
இன்ஸ்பெக்டர் பிரபு சீவகன் போனை எடுத்து ஹேலோ DK போலீஸ் ஸ்டேஷன் என்றார்.
சார் விஜயா நகர் இரண்டாம் தெருவிலிருந்து பேசுறேன், இங்கே ஒருத்தன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை பண்ணிக்கொண்டான்.
வாட்...! ஹேலோ நீங்க யாரு...? ...... போன் கட் ஆகி விட்டது.
அடுத்த சில நிமிடங்களில் விஜயா நகர் இரண்டாம் தெருவுக்கு இன்ஸ்பெக்டர் பிரபு கூட சில போலீஸ்களுடன் விரைந்தார்.
அது ஒரு கைவிடப்பட்ட ஏழு அடுக்கு மாடி கட்டிடம். ஒவ்வொரு மாடியிலும் சிட் அவுட் கதவை திறந்தால் அடுத்து உள்ள குட்டி சுவர் மேலிருந்து நேராக கீழே குதித்து விடலாம்.
சிந்தனையில் இருந்த இன்ஸ்பெக்டரை மொபைல் மணி அடித்து உசுப்பியது. மொபைலை எடுத்து பார்த்தவர் முகத்தில் புன்னகை பரவியது. மொபைலில் அழைத்தவர் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி தலைவர் நீடா செந்தில்தான்.
செந்தில் அழைப்பை ஏற்றவர் வழக்கமான சிறிய உபசரிப்புகளுக்கு பிறகு இந்த கேஸ் பற்றி செந்திலிடம் கூறினார் இன்ஸ்பெக்டர் பிரபு சீவகன். இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிய செந்திலிடம் உதவி கோரினார்.
அடுத்த சில நிமிடங்களில் செந்தில் ஸ்பாட்டுக்கு தன் குழுவினருடன் வந்தவர். இன்ஸ்பெக்டர் பிரபுவுடன் கை குலுக்கியவர் அடுத்து நேராக வேலையை தொடங்கினார்.
நீங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லைதானே என்றார் செந்தில்..
ஆம் உடல் கிடந்த இடத்தில் மட்டும் மார்க் செய்துவிட்டு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டோம். நீங்கள் உங்கள் வேலையை தொடரலாம் என்றார் பிரபு.
அடுத்த வினாடி தன் குழுவினர்களுக்கு ஆதாரங்களை சேகரிக்க உத்தரவிட்டவர், சைடில் உள்ள மாடி படி ஏறி முதல் மாடியை அடைந்தார். அங்கே சும்மா சாத்தி இருந்த அறையின் கதவை எச்சரிக்கையோடு திறந்து உள்ளே சென்றவர், ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தவாறே கழுகு பார்வையோடு நோட்டம் விட்டவர் பின் சிட் அவுட் கதவை திறந்து வெளியில் பாடி கிடந்த இடத்தை மேலிருந்து பார்த்தார். தன் கையில் உள்ள எஞ்சிய சிகரட்டை பாடி கிடந்த பக்கம் எறிந்தார். சிகரட் சென்று விழுந்த இடத்தை கவனித்தார்.
இதே போல 2,3,4,5,6 மாடிகளில் செய்தார். ஏழாவது மாடி மொட்டை மாடி தடுப்பு சுவர் சுமார் ஏழரை அடி உயரம் இருந்தது. கடைசியில் லிப்ட் மூலம் கீழே வந்தவர் இது தற்கொலை அல்ல. கொலைதான் என்றார் செந்தில்.
பிரபு சிவகன் அதிர்ந்தார்.
இஸ் இட் எப்படி செந்தில் கண்டுபிடித்தீர்கள்?
செந்தில் அதற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் பிரபு அடுத்த சில நாட்களில் கொலை செய்தவனை கைது செய்தார்.
பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி தலைவர் செந்தில் எப்படி கொலைதான் என கண்டுபிடித்தார்.?
இது மிகவும் எளிய புதிர்தான். கொஞ்சம் யோசித்தால் சொல்லிவிடலாம்.
சரியான விடையை முதலில் சொல்லும் நபருக்கு "துப்பறியும் புலி" பட்டமும் ஒரு வைர மோதிரமும் பரிசாக அளிக்கப்படும். அடுதடுத்து சொல்பவர்கள் அனைவருக்கும் "துப்பறியும் புலி" பட்டமும் ஒரு தங்க கோப்பை பரிசாக அளிக்கப்படும்.
யாரும் சரியான விடை சொல்லாத பட்சத்தில் நாளை மாலை செந்தில் எப்படி கண்டுபிடித்தார் என்பதை நானே சொல்கிறேன்....
நட்புடன்
வலை நடத்துனர்கள்
தகவல் குழுமம்.
இந்த புதிர் கதையை சிலருக்கு டாக் செய்கிறேன்.
@முரளிராஜா, @முழுமுதலோன், @செந்தில் @ரானுஜா @kanmani singh, @mohaideen

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
இந்த எளிய புதிரை கண்டுபிடித்து சொல்லுங்கள். நான் மாலை வருகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
கொடுமைடா சாமி. ஒருத்தர் கூடவா யோசிக்கவில்லை. சரி நாளைக்கு நானே சொல்லிவிடுகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
1,2,3,4,5,6வது மாடியில் இருந்து செந்தில் கிழே போட்ட சிகரட் பாடி இருந்த இடத்தில் விழுந்திருகாது.எனவே கண்டிப்பாக அவர் 7வது மாடியில் இருந்து தன் விழுந்தோ அல்லது தள்ளி விடப் பட்டிருக்க வேண்டும்
" ஏழாவது மாடி மொட்டை மாடி தடுப்பு சுவர் சுமார் ஏழரை அடி உயரம் இருந்தது. "
எனவே யராவது தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது தூக்கி போட்டிருக்க வேண்டும். எனவே இது கொலை
மேலும் தகவலை இன்ஸ்பெக்டருக்கு சொன்னவரே கொலையாளி

Last edited by arun kumar a on Thu Sep 03, 2015 9:16 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை)
arun kumar a- புதியவர்
- பதிவுகள் : 6
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
உங்கள் பதில் சரியானதா என்று இன்று தெரிந்துவிடும் arun kumar aarun kumar a wrote:1,2,3,4,5,6வது மாடியில் இருந்து செந்தில் கிழே போட்ட சிகரட் பாடி இருந்த இடத்தில் விழுந்திருகாது.எனவே கண்டிப்பாக அவர் 7வது மாடியில் இருந்து தன் விழுந்தோ அல்லது தள்ளி விடப் பட்டிருக்க வேண்டும்
" ஏழாவது மாடி மொட்டை மாடி தடுப்பு சுவர் சுமார் ஏழரை அடி உயரம் இருந்தது. "
எனவே யராவது தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது தூக்கி போட்டிருக்க வேண்டும். எனவே இது கொலை
மேலும் தகவலை இன்ஸ்பெக்டருக்கு சொன்னவரே கொலையாளி
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
அருண் குமாரின் பதில் சரியாக இருக்கும் என்றே நினைகிறேன் .
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
அண்ணா புதிர் # 39க்கு என் பதில் சரியா?(3வது மாட்டிற்கு வால் இல்லை)
arun kumar a- புதியவர்
- பதிவுகள் : 6
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
இந்த புதிரை மொத்தமாக படிக்கும் போது ஒன்றும் புரியவில்லை ஆனால் வரி வரியாக படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் உதிக்கின்றன அதாவது அது ஒரு கைவிடப்பட்ட ஏழு மாடி கட்டிடம் ஆனால் லிப்ட் இயங்குகிறது ஏழாவது மாடி மொட்டை மாடி ஆனால் அதன் தடுப்பு சுவர் ஏழரை அடி உயரம் என்னால் இன்னும் நம்பநம்ப முடியவில்லை பொதுவாக மொட்டை மாடி தடுப்பு சுவர் அதிகம் போனால்போனால் நான்கு அடிக்கு மேல்மேல் இருக்காது மேலும் கொலையுண்டது ஆனா பெண்ணா என்று குறிப்பிடபடவில்லை பெண்ணாக இருந்தால் இளம் பெண்ணா அல்லது வயது முதிர்ந்தவரா என்ற சந்தேகங்கள் எல்லாம் எழும் ஆனால் அதை பற்றி நாம் கவலைகவலை பட வேண்டாம் செந்தில் எப்படி கொலை என்று கண்டு பிடித்தார் என்பது தான் இந்த புதிர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைதான் இதை கண்டுபிடிக்க செந்தில் தேவையில்லை நம்ம பிரபுவே கண்டு பிடித்திருக்கலாம் எப்படி தெரியுமா ? லிப்ட் இயங்குகிறது என்றால் அங்கு ஒரு காவலாளி இருந்து இருக்க வேண்டும் அப்படி என்றால் அவருக்கு ஒரு குடும்பம் அல்லது ஒரு வேலைகாரி இருந்து இருக்கவேண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு 7வது மாடியில் தடுப்பு சுவருக்குள் கொலை செய்து லிப்டின் வழியாக முதல் மாடி வரை கொண்டு வந்து பின்னர் முதல் மாடியில் உள்ள சிட் அவுட் வழியாக கிழே தள்ளி இருக்கலாம் இது ஒரு புறம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
மேலும் முதல் மாடியின் கதவு திறத்து இருந்தது அவரின் சந்தேகத்தை மேலும் வலு படுத்தி இருக்க கூடும் இரத்த கரையும் அங்கும் சிந்தி இருக்கலாம் கொலையாளிய்ம் பாடியை சிட் அவுட் லிருந்து கிழே தள்ளி இருக்கலாம் கொலையாளியும் செந்திலை போல சிகரெட் பிடிக்கும் பழக்கும் உள்ளவர் போல அவரும் தன சிகரெட்டின் பாதியை பாடியை தள்ளிய வுடன் கிழே வீசி இருக்கலாம் அது செந்தில் வீசிய இடத்துக்க பக்கத்தில் இருந்து இருக்கலாம் அதயும் வைத்து கொலைதான் என்று முடிவு செய்து இருக்க கூடும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
கொலை செய்யும் போது பயன்படுத்தப்பட்ட கயிறு அல்லது கத்தி அல்லது கையுறை அங்கே விட்டு சென்று இருக்கலாம் ஏனெனில் அது ஒரு கைவிடப்பட்ட கட்டிடம் யார் அவ்வளவு தூரம் வந்து துருவி துருவி பார்க்க போகிறார்கள் என்று கூட எண்ணிஎண்ணி இருக்கலாம் என்ற கோணத்திலும் கொலை என்று முடிவு செய்து இருக்கலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
மொட்டை மாடியில் பதிந்து இருந்த கால் தடங்களை பார்த்து செந்தில் கண்டு பிடித்து இருப்பார்
இந்த கொலையை இன்னும் பல்வேறு கோணங்களிலும் ஆராயலாம் இனிமேல் தான் நான் என் 7-ம் அறிவை பயன்படுத்த போகிறேன்
இந்த கொலையை இன்னும் பல்வேறு கோணங்களிலும் ஆராயலாம் இனிமேல் தான் நான் என் 7-ம் அறிவை பயன்படுத்த போகிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:இந்த புதிரை மொத்தமாக படிக்கும் போது ஒன்றும் புரியவில்லை ஆனால் வரி வரியாக படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் உதிக்கின்றன அதாவது அது ஒரு கைவிடப்பட்ட ஏழு மாடி கட்டிடம் ஆனால் லிப்ட் இயங்குகிறது ஏழாவது மாடி மொட்டை மாடி ஆனால் அதன் தடுப்பு சுவர் ஏழரை அடி உயரம் என்னால் இன்னும் நம்பநம்ப முடியவில்லை பொதுவாக மொட்டை மாடி தடுப்பு சுவர் அதிகம் போனால்போனால் நான்கு அடிக்கு மேல்மேல் இருக்காது மேலும் கொலையுண்டது ஆனா பெண்ணா என்று குறிப்பிடபடவில்லை பெண்ணாக இருந்தால் இளம் பெண்ணா அல்லது வயது முதிர்ந்தவரா என்ற சந்தேகங்கள் எல்லாம் எழும் ஆனால் அதை பற்றி நாம் கவலைகவலை பட வேண்டாம் செந்தில் எப்படி கொலை என்று கண்டு பிடித்தார் என்பது தான் இந்த புதிர்
இந்த புதிரை எழுதிய நானே உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன் அண்ணா.
இங்கே ஒருத்தன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை பண்ணிக்கொண்டான்.
எனவே ஆண்தான்.
2. கைவிடப்பட்ட பல அடுக்கு மாடி கட்டிடத்தில் லிப்ட் வேலை செய்வது பெரிய ஆச்சிரியம் அல்ல.
3. கைவிடப்பட்டதால் லிப்ட் ஆப்ரட்டோர் ஆள் எதுவும் கிடையாது. நான் சென்னை அடையாரில் Wipro இன்டர்வியூ போன போது லிப்ட்ல மாட்டிக்கிட்டேன். என்னை தூக்கி விட ஆள் இல்லை.
4. ஏழாவது மாடி மொட்டை மாடி ஏழரை அடி சுவர் எதற்க்கு என்ற காரணத்தை நான் விரிவாக கூறினால்தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்களா? அதை பற்றி எழுதினால் புதிர் பெரிதாக இருக்கும். சுருக்கமா சொன்னால் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைதான் இதை கண்டுபிடிக்க செந்தில் தேவையில்லை நம்ம பிரபுவே கண்டு பிடித்திருக்கலாம் எப்படி தெரியுமா ? லிப்ட் இயங்குகிறது என்றால் அங்கு ஒரு காவலாளி இருந்து இருக்க வேண்டும் அப்படி என்றால் அவருக்கு ஒரு குடும்பம் அல்லது ஒரு வேலைகாரி இருந்து இருக்கவேண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு 7வது மாடியில் தடுப்பு சுவருக்குள் கொலை செய்து லிப்டின் வழியாக முதல் மாடி வரை கொண்டு வந்து பின்னர் முதல் மாடியில் உள்ள சிட் அவுட் வழியாக கிழே தள்ளி இருக்கலாம் இது ஒரு புறம்
5. செந்தில் என்ற கதாபாத்திரம் நான்தான் புகுதினேன்.
6. காவலாளி இல்லை என்ற விளக்கத்தை ஏற்கனவே அளித்து விட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:மேலும் முதல் மாடியின் கதவு திறத்து இருந்தது அவரின் சந்தேகத்தை மேலும் வலு படுத்தி இருக்க கூடும் இரத்த கரையும் அங்கும் சிந்தி இருக்கலாம் கொலையாளிய்ம் பாடியை சிட் அவுட் லிருந்து கிழே தள்ளி இருக்கலாம் கொலையாளியும் செந்திலை போல சிகரெட் பிடிக்கும் பழக்கும் உள்ளவர் போல அவரும் தன சிகரெட்டின் பாதியை பாடியை தள்ளிய வுடன் கிழே வீசி இருக்கலாம் அது செந்தில் வீசிய இடத்துக்க பக்கத்தில் இருந்து இருக்கலாம் அதயும் வைத்து கொலைதான் என்று முடிவு செய்து இருக்க கூடும்
7. திறந்து இருந்தது என்று நான் சொல்லவில்லை. சும்மா சாத்தி வைக்கப்பட்டு இருந்தது என்றுதான் சொன்னேன்.
8. ரத்த கரை இல்லவே இல்லை.
9. கொலையாளி சிகரட் பிடித்தானா? இல்லையா என்று நான் சொல்லவில்லை. உங்கள் யுகத்திற்க்கே விட்டு விடுகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
நல்லது ஸ்ரீராம்
ஒரு புதிரை துப்பறியும்போது இப்படி எல்லாம் சந்தேகம் வருவது இயற்கைதானே
சும்மா ஒரு உஜாலவுக்காக ஒரு சிலவற்றை குறிப்பிட்டேன் எனக்கு தெரியாதா உங்களை பற்றி
நீங்கள் மிகவும் ரொம்பவே நல்லவர் என்று
சரி புதிரை உடையுங்கள்
@ஸ்ரீராம்
ஒரு புதிரை துப்பறியும்போது இப்படி எல்லாம் சந்தேகம் வருவது இயற்கைதானே
சும்மா ஒரு உஜாலவுக்காக ஒரு சிலவற்றை குறிப்பிட்டேன் எனக்கு தெரியாதா உங்களை பற்றி
நீங்கள் மிகவும் ரொம்பவே நல்லவர் என்று
சரி புதிரை உடையுங்கள்
@ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:கொலை செய்யும் போது பயன்படுத்தப்பட்ட கயிறு அல்லது கத்தி அல்லது கையுறை அங்கே விட்டு சென்று இருக்கலாம் ஏனெனில் அது ஒரு கைவிடப்பட்ட கட்டிடம் யார் அவ்வளவு தூரம் வந்து துருவி துருவி பார்க்க போகிறார்கள் என்று கூட எண்ணிஎண்ணி இருக்கலாம் என்ற கோணத்திலும் கொலை என்று முடிவு செய்து இருக்கலாம்
முழுமுதலோன் wrote:மொட்டை மாடியில் பதிந்து இருந்த கால் தடங்களை பார்த்து செந்தில் கண்டு பிடித்து இருப்பார்
இந்த கொலையை இன்னும் பல்வேறு கோணங்களிலும் ஆராயலாம் இனிமேல் தான் நான் என் 7-ம் அறிவை பயன்படுத்த போகிறேன்
10. மேலே ரத்தம் சிந்தவில்லை என்பதால் கத்தி, கயிறு போன்ற எந்த பொருளும் இல்லை.
எல்லாருமே தடயம் இருக்கும் பக்கம் வருகிறார்கள். ஆனால் யாரும் சொல்லவில்லை.
@முழுமுதலோன் அண்ணா நீங்கள் மட்டும்தான் இந்த அளவுக்கு யோசித்து இருக்கீங்க. வேறு யாரும் யோசிக்கல. இதுக்கு நான் இரண்டு நாள் உட்கார்ந்து இந்த புதிரை எழுதினோமே என்று வருத்தம்தான் எனக்கு.
உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது அண்ணா.
விடையை சொல்லிவிடவா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
விடை:
1. மொட்டை மாடியில் இருந்து கொலையோ அல்லது தற்கொலையோ நடக்கவில்லை. இதனை நான் குளுவில் கொடுத்து இருந்தேன்.
2. அதனால 1வது மாடி முதல் 6வது மாடிக்குள்தான் தற்கொலை/கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
3.
அடுத்த வினாடி தன் குழுவினர்களுக்கு ஆதாரங்களை சேகரிக்க உத்தரவிட்டவர், சைடில் உள்ள மாடி படி ஏறி முதல் மாடியை அடைந்தார். அங்கே சும்மா சாத்தி இருந்த அறையின் கதவை எச்சரிக்கையோடு திறந்து உள்ளே சென்றவர், ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தவாறே கழுகு பார்வையோடு நோட்டம் விட்டவர் பின் சிட் அவுட் கதவை திறந்து வெளியில் பாடி கிடந்த இடத்தை மேலிருந்து பார்த்தார். தன் கையில் உள்ள எஞ்சிய சிகரட்டை பாடி கிடந்த பக்கம் எறிந்தார். சிகரட் சென்று விழுந்த இடத்தை கவனித்தார்.
அப்ப 1வது மாடி முதல் 6வது மாடி வரை சிட் அவுட் கதவு மூடியேதான் இருக்கு. செந்தில்தான் அதை திறந்து வெளியில் வந்து பார்க்கிறார்.
தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவன் இதையெல்லாம் யோசிக்கமாட்டான். எனவே சிட் அவுட் கதவை மூடிவிட்டு தற்கொலை செய்ய மாட்டான்.
ஒரு நபரை மேலிருந்து கீழே தள்ளி கொலை செய்தவன் தன்னை யாரும் கவனிக்காதவாறு அவசரத்தில் யோசிக்காமல் கதவை சாத்தி விட்டு மற்றவர்கள் பார்க்கும் முன் தப்பி ஓடதான் நினைப்பான்.
எனவே இது கொலைதான்.
சிகரெட் தூக்கி எறிதல், லிப்ட்ல வருதல் போன்றவை புதிர் படிப்பவர்களை திசை திருப்பவே எழுதினேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
புதிரை சரியாக சொன்னவர்கள்.
Karthik Skp பாடி
மாடி பக்கத்தில் விழுந்து இருந்தால் இது தற்கொலை இல்லை, கொலை தான்
இதுவே பாடி மாடியை விட்டு சற்று தள்ளி விழுந்து இருந்தால் தான் தற்கொலை என நினைக்குறேன்......
correct thaa.....naaa.....?
Like · Reply · 23 hrs
Pugazh Selvan எனக்கு தெரிந்த வரை சிகரட் விழுந்த இடத்திற்க்கும் பாடி கிடந்த இடத்திற்க்கும் இடைவெளி அதிகமாக இருக்கலாம் அதாவது சிட்அவுட் இடத்திலிருந்து விழுந்தால் பாடி அங்கே கிடக்க வாய்ப்பில்லை.
Like · Reply · 22 hrs
Pugazh Selvan தற்கொலை செய்ய நினைப்பவர் 1-6 மாடி சிட் அவுட் இடத்திலிருந்து தற்கொலை செய்ய நினைக்க மாட்டார். 7ஆவது மாடியில் இருந்து விழவேண்டும் என்று நினைப்பார். ஆனால் 7ஆவது மாடியில் ஏழரை அடி சுவர் இருந்ததால் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. கொலையாகத்தான் இருக்கும்.
Pugazh Selvan கூற்று,
1. போன் செய்தவனே கொலையாலியாக ஏனெனில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்பது தவறு.(7ஆவது மாடி உயரமான சுவர்)
2.தற்கொலை என்றால் சிட் அவுட் கதவு திறந்த நிலையில் இருக்க வேண்டும் ஆனால் மூடி இருந்து.
3.கொலையாளி முகம் லிப்ட் காமிராவில் பதிவாகி இருக்கலாம்.
4. கொலை செய்தவன் 7ஆவது மாடியில் காலை பிடித்து கீழே தள்ள முயற்ச்சிக்கையில் பாக்கெட்டில் இருந்து ஏதாவது விழுந்து இருக்கலாம்.
Like · Reply · 2 hrs
முழுநிலவு முழுமுதலோன் இந்த புதிரை மொத்தமாக படிக்கும் போது ஒன்றும் புரியவில்லை ஆனால் வரி வரியாக படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் உதிக்கின்றன அதாவது அது ஒரு கைவிடப்பட்ட ஏழு மாடி கட்டிடம் ஆனால் லிப்ட் இயங்குகிறது ஏழாவது மாடி மொட்டை மாடி ஆனால் அதன் தடுப்பு சுவர் ஏழரை அடி உயரம்...See More
Like · Reply · 2 hrs
முழுநிலவு முழுமுதலோன் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைதான் இதை கண்டுபிடிக்க செந்தில் தேவையில்லை நம்ம பிரபுவே கண்டு பிடித்திருக்கலாம் எப்படி தெரியுமா ? லிப்ட் இயங்குகிறது என்றால் அங்கு ஒரு காவலாளி இருந்து இருக்க வேண்டும் அப்படி என்றால் அவருக்கு ஒரு குடும்பம் அல்லது ஒரு வேலைக...See More
Like · Reply · 1 hr
முழுநிலவு முழுமுதலோன் லிப்டின் வழியாக பாடியை கொண்டு வரும்போது லிப்டில் சிந்திய இரத்த கரையை கொலையாளி கவனிக்க தவறி இருப்பான் அது செந்தில் கண்ணுக்கு புலபட்டிருக்கும் அதை வைத்து அவர் இது கொலை தான் என்று முடிவு செய்து இருக்க கூடும்
Like · Reply · 1 hr
முழுநிலவு முழுமுதலோன் மேலும் முதல் மாடியின் கதவு திறத்து இருந்தது அவரின் சந்தேகத்தை மேலும் வலு படுத்தி இருக்க கூடும் இரத்த கரையும் அங்கும் சிந்தி இருக்கலாம் கொலையாளிய்ம் பாடியை சிட் அவுட் லிருந்து கிழே தள்ளி இருக்கலாம் கொலையாளியும் செந்திலை போல சிகரெட் பிடிக்கும் பழக்கும் உ...See More
Like · Reply · 1 hr
முழுநிலவு முழுமுதலோன் கொலை செய்யும் போது பயன்படுத்தப்பட்ட கயிறு அல்லது கத்தி அல்லது கையுறை அங்கே விட்டு சென்று இருக்கலாம் ஏனெனில் அது ஒரு கைவிடப்பட்ட கட்டிடம் யார் அவ்வளவு தூரம் வந்து துருவி துருவி பார்க்க போகிறார்கள் என்று கூட எண்ணிஎண்ணி இருக்கலாம் என்ற கோணத்திலும் கொலை என்று முடிவு செய்து இருக்கலாம்
Like · Reply · 1 hr
முழுநிலவு முழுமுதலோன் மொட்டை மாடியில் பதிந்து இருந்த கால் தடங்களை பார்த்து செந்தில் கண்டு பிடித்து இருப்பார்
Like · Reply · 1 hr
முழுநிலவு முழுமுதலோன் இந்த கொலையை இன்னும் பல்வேறு கோணங்களிலும் ஆராயலாம் இனிமேல் தான் நான் என் 7-ம் அறிவை பயன்படுத்த போகிறேன்
Like · Reply · 1 hr
பிரசாந்த் பாபு cigrate கெலையாளியும் அதே இடத்தில் இருந்து வீசி இருந்தால் அதே இடத்தில் விழுந்து இருக்கும்.
Like · Reply · 1 hr
Murugesh Maa நான் இப்ப மாெட்ட மாடியில் இருந்து குதிக்கறேன்
Like · Reply · 52 mins
முழுநிலவு முழுமுதலோன் ஐயோ !! வேணாம் வேணாம்

திரு. புகழ் செல்வன் அவர்கள் இரண்டு சரியான துப்பு கொடுத்து இருக்கிறார். எனவே வெற்றியாளர் அவர்தான்.
அவர்தான் வைர மோதிரத்தையும், தங்க கோப்பையையும் வென்றவர் ஆகிறார்.
அவர்தான் வைர மோதிரத்தையும், தங்க கோப்பையையும் வென்றவர் ஆகிறார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
எனவே சிட் அவுட் கதவை மூடிவிட்டு தற்கொலை செய்ய மாட்டான்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை
சமிப காலங்களில் செய்தி தாள்களில் வரும் தற்கொலைகளை எல்லாம் பார்க்கும் போது எல்லா கதவுகளுமே மூடிய நிலையில்தான் உள்ளது காவல் துறையினர் தான் கதவுகளை எல்லாம் உடைக்கிறார்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன் என் வீட்டு பக்கத்தில் உள்ள flat ஒன்றில் எல்லா கதவுகளுமே மூடப்பட்டு ஒரு குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
@ஸ்ரீராம்
இதில் எனக்கு உடன்பாடு இல்லை
சமிப காலங்களில் செய்தி தாள்களில் வரும் தற்கொலைகளை எல்லாம் பார்க்கும் போது எல்லா கதவுகளுமே மூடிய நிலையில்தான் உள்ளது காவல் துறையினர் தான் கதவுகளை எல்லாம் உடைக்கிறார்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன் என் வீட்டு பக்கத்தில் உள்ள flat ஒன்றில் எல்லா கதவுகளுமே மூடப்பட்டு ஒரு குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
@ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
முழுமுதலோன் wrote:எனவே சிட் அவுட் கதவை மூடிவிட்டு தற்கொலை செய்ய மாட்டான்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை
சமிப காலங்களில் செய்தி தாள்களில் வரும் தற்கொலைகளை எல்லாம் பார்க்கும் போது எல்லா கதவுகளுமே மூடிய நிலையில்தான் உள்ளது காவல் துறையினர் தான் கதவுகளை எல்லாம் உடைக்கிறார்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன் என் வீட்டு பக்கத்தில் உள்ள flat ஒன்றில் எல்லா கதவுகளுமே மூடப்பட்டு ஒரு குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
@ஸ்ரீராம்
அண்ணா,
வீட்டின் உள்ளே தற்கொலை செய்பவன் அப்படி செய்வான்.
மாடியில் இருந்து குதிப்பவன் வீட்டை மூடி விட்டு குதிக்க மாட்டான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|