Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
Page 1 of 1 • Share
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
ஒரு ஞாயிற்று கிழமை இனிய காலை நேரத்தில் முழுமுதலோன் அண்ணா வீட்டிற்கு சென்று இருந்தேன். அண்ணன் வீட்டில் உள்ளவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். பிறகு காலை டிபன் எனக்கு பிடித்த இடியாப்பம் தேங்காய் பால் செய்து அசத்தி இருந்தார்கள், நன்றாக திருப்தியாக சாப்பிட்டு முடித்தவுடன் கணினி அறையில் உட்கார்ந்து அனைவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்போது அங்கே இருந்த கணினியை பயன்படுத்தலாமா அண்ணா என்றேன். கண்டிப்பா பாருங்கள் என்றார். கணினி ஆன் செய்த நிலையில் இருந்தது. கீபோர்ட் தொட்டதும் பாஸ்வோர்ட் கேட்டது. அண்ணாவை திரும்பி பார்த்தேன். அண்ணன் என் பார்வையை புரிந்துக்கொண்டு பாஸ்வேர்ட் சொல்ல எதனித்த போது முழுமுதலோன் அண்ணாவின் மூத்த மகன் ஸ்ரீராம் (ஆம் அவர் பெயரும் ஸ்ரீராம்தான்) கொஞ்சம் இருங்கள் அப்பா என்றவர். ஒரு பேப்பரை எடுத்து கீழே படத்தில் கட்டத்தில் உள்ளவாறு எழுதி கொடுத்து, நீங்க புதிர் மன்னன் என்று அப்பா சொன்னார்கள், இந்த ஐந்து எண்களில்தான் பாஸ்வேர்ட் மறைந்து உள்ளது கண்டுபிடியுங்கள் என்றார்.
9 | 22 | 24 | 12 | 3 |
அப்போதுதான் தன் பையன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் Cryptographic Engineer ஆக பணி புரிவதாக அண்ணா அறிமுகம் செய்து வைத்த போது சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு தலை சுற்ற தொடங்கியது.
ஒரு குளு தர முடியுமா என்றேன்?
அவரும் பெரிய மனசு பண்ணி இரண்டு குளு தருகிறேன்.
1. இதை decrypt செய்தால் ஓம்பது டிஜிட் வரும்.
2. அந்த ஓம்பது டிஜிட்டும் எண்கள்தான்.
ஆம் எங்கள் கணினியின் பஸ்வோர்ட் ஓம்பது எண்களில் இருக்கிறது. இந்த புதிய பாஸ்வேர்ட்டை இன்னும் அப்பாவிற்கு கூட சொல்லவில்லை என்றார்.
முழுமுதலோன் அண்ணா தன் பையனை பார்த்து கண்ணால் சமிக்சை செய்தார். அப்பா நீங்களும் புதிர் மன்னார்தானே நீங்களும் கண்டுபிடியுங்கள் என்றார்.
அண்ணாவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். புன்னகை பரவியது.
முதலில் கண்டுபிடிக்க போவது நானா? முழுதாலோன் அண்ணாவா? இல்லை நீங்களா?
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா நண்பர்களே.?
குறிப்பு: இது ரொம்ப ரொம்ப ஈஸிதான் எளிதாக கண்டுப்பிடிக்கலாம்.
நட்புடன்
தகவல் குழு
www.thagaval.net
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
தகவல் தளத்தில் ஒருவர் கூட கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை. இது பெரிதும் வருத்தம் அளிக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
முகநூலில் பங்குப்பெற்றவர்கள்.
என்னுயிர் நவீன் Decrypt என்றால் என்ன?
Like · Reply · 1 · Yesterday at 12:06pm
ஞா. ஸ்ரீராம் ஒரு சாதாரண நம்பரை அல்லது விஷயத்தை Encrypt செய்து மாற்ற முடியும். அதற்கு பல வழிகள் உள்ளது. Q33N பற்றி கேள்விப்பட்டது உண்டா? அமெரிக்கா இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் இடிக்க தீவிரவாதிக்கு கிடைத்த சங்கேத வார்த்தைதான் Q33N.
உங்களிடம் கணினி இருக்கிறதா? Not...See More
Like · Reply · 4 · Yesterday at 12:13pm
Maks Saravanan Super Sri
Unlike · Reply · 2 · Yesterday at 12:27pm
Bala Thiru Excellent
Unlike · Reply · 1 · Yesterday at 1:22pm
ஞா. ஸ்ரீராம் Bala Thiru: சார் இந்த புதிருக்கு விடை சொல்லுங்கள்
Like · Reply · 1 · Yesterday at 1:24pm
Ramraj அதான்ங்க யோசிக்கிறோம்
Like · Reply · Yesterday at 1:30pm
புகழ் செல்வன்
Like · Reply · 22 hrs
ஞா. ஸ்ரீராம் புகழ் செல்வன் என்ன இப்படி சொல்லிட்டீங்க.? நீங்கதான் சரியா சொல்வீங்க என்று நினைத்தேனே
Like · Reply · 22 hrs
புகழ் செல்வன் I will try...
Like · Reply · 21 hrs
Anse Bovi chance ila,encryption method therinja dhan decrypt pana mudium
Unlike · Reply · 1 · 20 hrs · Edited
1 Reply
Harris Venkat அண்ணா ப்லீஸ் விடையை நீங்களே சொல்லிடுங்க.
Like · Reply · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன் உங்களின் இந்த புதிர் பதிவு மிகவும்
Like · Reply · 8 hrs
Harris Venkat அண்ணா உங்கலுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க
Like · Reply · 8 hrs
1 Reply
முழுநிலவு முழுமுதலோன் எங்களின் குடும்பத்தை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் எங்கள் வீட்டில் வாரத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் காலை உணவாக இன்று வரை ஆப்பம் + தேங்காய் பால் என்பதை சொல்லி கொண்டு உங்களுக்காக எங்கள் வாசல் கதவு திறந்தே இருக்கும் எப்போதே வேண்டுமானாலும் வாருங்கள் அன்புடன் அழைக்கிறோம்
Like · Reply · 8 hrs
1 Reply
முழுநிலவு முழுமுதலோன் நீங்கள் கணினியில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த புதிர் உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கலாம்இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற கணணி சிற்றறிவு உள்ளவர்களுக்கு இந்த புதிர் சற்று கடினமே இருப்பினும் Decrypt பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாயப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
Like · Reply · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன் சரி இப்போது புதிருக்கு வருவோம் நேற்று இரவு சில webstite சென்று decrypt பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு பின் வரும் முறையில் ஆய்வு செய்த போது password 10 நம்பரில் வருகிறது அதனால் சற்று குழப்பம் இன்னும் யோசிக்கிறேன் ஆனால் எனது வெற்றி தவிர்க்க முடியாதது
Like · Reply · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன் நான் பின்பற்றிய வழி ..
Like · Reply · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன்012345678910111213141516171819202122232425
123456789101112131415161718192021222324250
234567891011121314151617181920212223242501...See More
Like · Reply · 1 · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன் இந்த வழியில் சென்றால் paasword 10 எண்கள் வருகிறது ஆனால் நீங்கள் 9 என்று சொல்கிறிர்கள் !!!!!!!
Like · Reply · 1 · 8 hrs
முழுநிலவு முழுமுதலோன் ஞா. ஸ்ரீராம்
Like · Reply · 7 hrs
ஞா. ஸ்ரீராம் அண்ணா அவ்வளவு கடினமா கொடுத்து விடுவேனா? இது எளிதாக decrypt செய்யலாம். மேலும் ஒரு பெரிய குளு தருகிறேன். A முதல் Z வரை உள்ள ஆங்கில வார்த்தையை வைத்து கண்டுபிடியுங்கள்.
Like · Reply · 5 hrs
Maks Saravanan Is It Right Sri..?
151050100
Unlike · Reply · 1 · 4 hrs
ஞா. ஸ்ரீராம் வாவ் அசத்தி விட்டீர்கள் Maks Saravanan. ரொம்ப சரியா சொன்னீர்கள். உங்கள் திறமையை மனதார பாராட்டுகிறேன். எப்படி கண்டுபிடித்தீர்கள்?
Like · Reply · 1 · 41 mins
ஞா. ஸ்ரீராம் இந்த போட்டியில் வெற்றி பெற்ற Maks Saravananஅவர்களை அனைவரும் பாராட்டுங்கள்.
இந்த புதிர் போட்டியில் கலந்துக்கொண்டு பதிலளித்த முழுநிலவு முழுமுதலோன் அண்ணா என்னுயிர் நவீன் Ramraj Bala Thiru, Harris Venkat போன்ற அனைவருக்கும் மிக்க நன்றி!. விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
Like · Reply · 1 · 35 mins
Maks Saravanan நன்றி ... ஸ்ரீராம்..
முதலில் ரொம்பவே யோசித்து குழம்பிபோனேன்...
கடைசியாக நீங்கள் கொடுத்த குளு தான் உதவியது...
Unlike · Reply · 1 · 26 mins

Last edited by ஸ்ரீராம் on Tue Mar 22, 2016 6:05 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
முழுமுதலோன் அண்ணா ஹைலெவல் டிகோட் செய்ய தொடங்கியதால் இதை யோசிக்க்வில்லை போல.
விடை என்ன?
Decrypt Table – www.thagaval.net
இதுதான் சரியான விடை: 151050100
விடை என்ன?
Decrypt Table – www.thagaval.net
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z |
9 | 22 | 24 | 12 | 3 | Numbers |
I | V | X | L | C | Alphabets also Roman Letter |
1 | 5 | 10 | 50 | 100 | Roman Letter Value |
இதுதான் சரியான விடை: 151050100
வெற்றியாளர்: திரு. MAKS SARAVANAN
Last edited by ஸ்ரீராம் on Tue Mar 22, 2016 6:08 pm; edited 2 times in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
இந்த புதிர் பற்றி முகநூல் குழுமத்தில் க்ரோஸ் செக் செய்யலாம்.
https://www.facebook.com/groups/thagaval.net/permalink/1697936840491633/?comment_id=1698615430423774
https://www.facebook.com/groups/thagaval.net/permalink/1697936840491633/?comment_id=1698615430423774
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|