தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

View previous topic View next topic Go down

Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.  Empty Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

Post by ஸ்ரீராம் Sun Jan 31, 2016 9:36 am

[You must be registered and logged in to see this link.]
லெனோவா நிறுவனம் சென்ற ஜனவரி 5ம்‌ தேதி அன்று Lenovo Vibe K4 Note என்ற ஸ்மார்ட்போனை [You must be registered and logged in to see this link.] ஹாஸ்டாக்குடன் வெளியிட்டது. சென்ற 19 அன்று முதல் பிளாஷ் விற்பனை முறையில் விற்பனையை துவக்கியது. இப்போது K4 Note மொபைலுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால் கூடவே  Lenovo K5 Note மொபைலையும் வெளியீட்டு உள்ளது. இது Lenovo Vibe K4 Note விலை குறைவு ஆனால் ஆப்சன்களுக்கு குறைவில்லை. இதிலும் 5.5" FHD டிஸ்ப்ளே, சிறப்பான பிரசசர், RAM, 13 மெகா பிக்சல் காமிரா, Fingerprint சென்சார், அதிக கொள்ளளவு உடைய பேட்டரி என சிறப்பான மொபைலாகவே இருக்கிறது. இந்த பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகளை பார்ப்போம்.

இந்த மொபைல் முழுவதும் மெட்டல் பாடியால் ஆனது. திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.8 GHz Octa-core MediaTek Helip P10 பிராசசருடன்  550MHz Mali T860 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை microSD மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை நானோ (Nano) சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, dual-band WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3500 mAh இருக்கிறது.

Lenovo K5 Note Specs: 

5.5-inch (1920 x 1080 pixels) IPS display
1.8 GHz Octa-core MediaTek Helip P10 processor with up to 550MHz Mali T860 GPU
2GBRAM,
16GB Internal Storage,
Expandable Memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual (nano) SIM
13MP rear camera with dual-tone LED flash, PDAF, f/2.2 aperture
8MP front-facing camera, 77.4-degree wide-angle lens
Dimensions: 152×75.7×8.49mm
Dolby ATMOS
Fingerprint sensor
4G LTE / 3G HSPA+, dual-band WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS
3500mAh battery

இந்த மொபைல் நேற்று சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி விலை சுமார் 10999 என தெரிகிறது. விரைவில் இந்தியாவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் இந்த Lenovo K5 Note விவர குறிப்புகளுடன் Xiaomi Redmi Note 3 மொபைலின் விவர குறிப்புகளை  ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும்பாலும் இரண்டும் சரி நிலையில் இருக்கிறது. எனவே Lenovo K5 Note மொபைலை Xiaomi Redmi Note 3 மொபைலுக்கு சரியான போட்டியாக அமையும். இரு மொபைல்களும் விரைவில் இந்தியாவில் வெளிவரும்.

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.

பலவீனம்:  விலை சற்று அதிகமே. 3GB RAM இருப்பின் நன்று.

தகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல்

நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.  Empty Re: Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

Post by செந்தில் Mon Feb 01, 2016 12:20 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.  Empty Re: Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Tue Feb 02, 2016 8:38 am

வாங்கிட வேண்டியதுதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.  Empty Re: Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.
» UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.
» Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி! Lenovo A3900 பட்ஜெட் மொபைல்
» அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
» Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum