தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு

View previous topic View next topic Go down

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு Empty வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு

Post by rammalar Thu Apr 28, 2016 2:02 pm

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பு மனு
தாக்கல் செய்ய கடைசி நாள் வெள்ளிக்கிழமையாகும்

(ஏப். 29). தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி
பேரவைத் தேர்தலில் போட்டியிட 2,100-க்கும் மேற்பட்ட
மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஒரே வேட்பாளரே இரண்டு, மூன்று மனுக்களையும்,
ஒரு வேட்பாளருக்கு மாற்றாக மற்றொரு வேட்பாளரும்
மனுக்களை அளித்துள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான
வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.
முதல் இரண்டு நாள்களில் சேர்த்து 861 பேரும், மூன்றாம்
நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 26) 191 பேரும் மனு தாக்கல்
செய்தனர்.

புதன்கிழமை வரையில் மொத்தமாக 2 ஆயிரத்து 112 மனுக்கள்
அளிக்கப்பட்டுள்ளன.

நாளை கடைசி: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட
வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
வியாழக்கிழமையன்று அதிமுகவைச் சேர்ந்த 233 வேட்பாளர்களும்
மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி
நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ஆம்
தேதி கடைசியாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல்
வெளியிடப்படும்.

——————————
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» 5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
» மரு‌த்துவ‌ம், பொ‌‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum