Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பா ஜ க எம் பி க்கள்
Page 1 of 1 • Share
சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பா ஜ க எம் பி க்கள்
தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றைப் படை,
இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டுப் பயணத் திட்டத்துக்கு
ஆதரவாக, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, நாடாளுமன்றத்துக்கு
புதன்கிழமை சைக்கிளில் வந்தார்.
தில்லியில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும்,
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தில்லி அரசு அண்மையில் வாகனக்
கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி வாகனங்களின் பதிவு எண் ஒற்றைப் படையாக இருந்தால்
ஒருநாளிலும், இரட்டைப் படையாக இருந்தால் மறு நாளிலும் பயணிக்க
வேண்டும். இதனால் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுவதாக
அரசு கருதுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வடகிழக்கு
தில்லி தொகுதி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, நாடாளுமன்றத்துக்கு
புதன்கிழமை சைக்கிளில் வருகை தந்தார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பா ஜ க எம் பி க்கள்
-
-
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என்னிடம் இரட்டைப் படை பதிவு எண் கொண்ட கார் உள்ளதால்,
அரசின் சட்டப்படி இன்று (புதன்) ஒற்றை இலக்க கார்களுக்கு மட்டுமே
அனுமதியுள்ளதால் சைக்கிளில் வந்துள்ளேன். சைக்கிளை
இயக்குவதற்கு கடினமாக இல்லை. அதே நேரத்தில் உடல்நலத்துக்கு
நன்மை பயக்கும்.
நகரில் உள்ள போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது
என்றார் அவர்.
குதிரையில் வந்த அஸ்ஸாம் எம்.பி.: இதனிடையே, தில்லி அரசின் வாகனக்
கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநிலம்,
தேஜ்பூர் பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா நாடாளுமன்றத்துக்கு குதிரையில்
வந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னிடம் இரட்டைப் படை எண் கொண்ட
கார் உள்ளதால் குதிரையில் வந்தேன். அண்டை மாநிலங்களில் இருந்து
தில்லிக்கு கார்களில் வரும் மக்கள், ஒற்றைப் படை, இரட்டைப் படை
திட்டத்தால் தில்லி நகரத்துக்குள் நுழைய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
தில்லிக்கு வரும்போது இரண்டு கார்களை எடுத்து வர வேண்டும் என
கேஜரிவால் அரசு எதிர்பார்க்கிறதா?’ என்றார் அவர்.
---------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 117 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
» இலங்கை எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum